Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்களுக்கான சுய இன்ப ஒழுக்கம்

வயதுக்கு வந்த நாள் முதல் எல்லா ஆண்களும், கிட்டத்தட்ட 99.9% சுய இன்பம்/கை அடிக்க ஆரம்பிப்பர். இது மிகவும் இயல்பான, இயற்கையான விடையமாகும். ஆண்கள் தமக்கு பாலியல் ரீதியான குறைபாடுகள் உள்ளதா? இல்லையா? என்பதை முன் கூட்டிய அறியக் கூடிய Self Testing வழி முறையாகவும் இதனைக் கருதலாம்.

ஆரம்ப காலகட்டத்தில் கையால ஆண்குறியை உருவி சுய இன்பம் செய்யாவிட்டாலும் படுத்திருக்கும் படுக்கையில் குப்புறப்படுத்து தமது புடைத்தெழுந்த ஆண்குறியை படுக்கையுடன் தேய்த்தாவது சுய இன்பம் காண முயற்சிப்பர். அந்த உணர்வை அவர்கள் பயத்துடன் ரசிப்பர்.

Male Puberty in Tamil

ஆண்கள் என்ன தான் தமது விந்தினை, சுய இன்பம் செய்து வெளியேற்றாமல் பொத்தி பொத்தி வைத்திருந்தாலும், சுய இன்பம் செய்யாத ஆரோக்கியமான ஆண்களுக்கு மாதம் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ இயற்கையாகவே தூக்கத்தில் விந்து வெளியேறிவிடும். நிறைகுடம் நிரம்பினால் தழும்புவது இயற்கை தானே? ஏற்கனவே உற்பத்தி செய்த விந்துக்களை விதைகளியில் இருந்து வெளியேற்றி, புதிதாக உற்பத்தி செய்த விந்துக்களை சேமிக்க இடத்தைக் காலி செய்யும் செயற்பாடாக இதனைக் கருதலாம்.

Kai Adikkum Aangal - Daily Vs Weekly Once


சிகரெட் புகைக்கும் பழக்கம் போல கை அடிக்கும் பழக்கமும் Addict ஆகக் கூடிய பழக்கமாகும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். ஆகவே தினமும் சுய இன்பம் செய்வது ஆரோக்கியமானது அல்ல.


சுய இன்பம் செய்தால் தான் தூக்கம் வரும், கவனம் சிதறாமல் இருக்கும் என்ற நிலைக்கு உங்களை நீங்கள் தள்ளக் கூடாது. சுய இன்பம் காணும் பழக்கத்திற்கு நீங்கள் அடிமையாகக் கூடாது.


வயது வந்த ஆண்கள் வாரம் ஒரு முறை அல்லது மாதம் இரண்டு முறை சுய இன்பம் செய்து விந்து வெளியேற்றுவது ஆரோக்கியமான சுய இன்பம் செய்யும் பழக்கமாகும்.

உங்களுக்கு Sex Drive(பாலியல் இயலுமை) இருக்கிறது என்பதற்காக தினமும் காலையும் மாலையும் கை அடித்து உங்கள் தம்பியை(Bro/Dick/Penis/ஆண்களின் ஆண்குறி) துன்புறுத்தக் கூடாது. ஓரளவுக்குத்தான் உங்கள் தம்பிக்கும் பொறுமை இருக்கும். 

என்னதான் ஆண்களால் அண்ணளவாக ஒரு 15 நிமிடங்களில் அடுத்த Round க்கு தயாராக முடிந்தாலும், களத்தில் இறங்கியே ஆகவேண்டுமா என்று யோசிக்க வேண்டும். எல்லா ஆண்களுக்கும் பாலியல் இயலுமை ஒரே மாதிரி இருக்காது. சில ஆண்களுக்கு ஒரு நாளுக்கு ஒரு தடவை கை அடித்து விந்து வெளியேற்றுவதே பெரிய விஷயமாக இருக்கும். ஆனால் ஒரு சில ஆண்களுக்கு ஒரு நாளுக்கு பல தடவை கை அடித்து விந்து வெளியேற்றக் கூடிய வல்லமை இருக்கும்.

கை அடிக்கும் போது விந்து வெளியேற்றாமல் நிறுத்தி நிறுத்தி ஒரு நாளுக்கு பல தடவை அடிக்கலாம். இதனை Edging முறை என்பர். ஆனால் அளவுக்கு மீறி கை அடித்தால் ஆண்குறியில் வலி ஏற்படும். சில நாட்களுக்கு அங்க கை வைக்காமல், ஆண்மையை அதிகரிக்கும் இயற்கையான உணவுகளை உட்கொண்டு வந்தாலே அது தானாக சரியாகிவிடும்.

ஆண்கள் சுய இன்பம் செய்வது தவறான பழக்கமா? இல்லை. ஆண்கள் கை அடிப்பது தவறான பழக்கமாக இருந்தால், கலவியில் ஈடுபடுவதும் தவறான பழக்கமாகும். ஒரு பெண்ணின் யோனியினுள் ஆண்குறியை நுழைத்து இயக்குவதற்கும் கையினுள் ஆண்குறியை வைத்து இயக்குவதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது, அதை மாத்திரம் நினைவில் வைத்துக் கொள்ளவும். 

கை அடிக்கும் ஆண்கள் கவனத்திற்கு:
ஆண்கள் சுய இன்பம் செய்யும் போது அதிகம் இறுக்கமாக கையால் ஆண்குறியை பிடித்துக் கொண்டு, ஆண்குறியை உருவுவதை/ஆட்டுவதை தவிர்க்க வேண்டும். அதே நேரம் ஏதோவது ஒரு Personal Lubricant அல்லது குறைந்தது எச்சிலாவது பயன்படுத்தி மெதுவாக ரசித்து ருசித்து சுய இன்பம் செய்ய வேண்டும். அதன் மூலம் பிற்காலத்தில் மனைவியுடனோ அல்லது காதலியுடனோ உடலுறவு கொள்ளும் போது செக்ஸில் திருப்தி இன்மை ஏற்படுவதை தவிர்க்கலாம்.

ஆண்கள் தமது ஆண்குறியை கையால் இறுக்கமாகப் பிடிப்பது போல, Vaginal Sex இல் ஈடுபடும் போது பெண்குறியானது ஆண்குறியை இறுக்கமாக பிடிக்காது. இதன் காரணமாகவே ஆண்கள் தற்காலத்தில் ஆசனவாய் வழிப்பாலுறவில்(Anal Sex) அதிக நாட்டம் கொள்கிறார்கள்.

Recommended:

ஆண்கள் எந்தக் கையால் சுய இன்பம் செய்ய வேண்டும்?

முதல் முறை விந்து வெளியேற்றும் ஆண்கள் கவனத்திற்கு

கை அடிப்பதில் புதிய அனுபவத்தை ஆண்கள் பெற்றுக் கொள்வது எப்படி?

உங்கள் மகன், நண்பர், அல்லது அண்ணா/தம்பி/மாமா/உறவினர் சுய இன்பம் செய்வதைக் கண்டால் என்ன செய்ய வேண்டும்?

ஆண்கள் கை அடிக்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? 

கை அடிக்கும் ஆண்கள் கன்னித்தன்மையை இழந்த ஆண்களா? 

நண்பனுடன் சேர்ந்து சுய இன்பம் செய்யலாமா?

ஆண்களுக்கு படுக்கையில் சுய இன்பம் செய்யும் பழக்கம் இருப்பதை எப்படி அறிவது? 

ஆண்களை சிற்றின்பத்தில் மூழ்கடிப்பது எப்படி? 

Precum என்றால் என்ன? 

ஆண்குறியை கண்மூடித்தனமாக கையாளும் ஆண்கள் 

ஆண்கள் தமது ஆண்குறியைக் கையாள்வது எப்படி?

வயது வந்த ஆண்கள் லுங்கி கட்ட ஆசைப்படுவது ஏன்?

ஆண்கள் பூப்படைவது தொடர்பான அடிப்படை அறிவைப் பெற்றுக் கொள்ள இங்கே அழுத்தவும். 

வயது வந்தவர்களுக்கான அடிப்படை பாலியல் கல்வியைப் பெற்றுக் கொள்ள இங்கே அழுத்தவும். 

Comments

  1. அடிச்சு முடித்த பிறகு இனிமேல் அடிக்கவே கூடாது என்று நினைத்ததுண்டா?

    ReplyDelete

Post a Comment

உங்கள் சந்தேகங்கள், மற்றும் கேள்விகளை இங்கே கேளுங்கள்

Popular posts from this blog

ஆண்கள் தமது ஆண்குறியைக் கையாள்வது எப்படி?

ஆண்களுக்கு அவர்களின் உடலில் காம உணர்வுகள் அதிகரித்து ஆண்குறி விறைப்படையும் போது சிறிதாக தளர்வாக இருக்கும் ஆண்குறி புடைத்தெழுந்து, வீங்கி பெரிதாகும். ஆண்மையுள்ள ஆண்களுக்கு ஆண்குறி எழுச்சி சிறப்பாக இருக்கும். சிலருக்கு புடைத்தெழுந்த ஆண்குறியானது கடப்பாரை போன்று உறுதியாக, தடிமனாக இருக்கும்.  சிந்தனை வேறு பக்கம் திரும்பும் போதும், விந்து வெளியேற்றிய பின்னரும் ஆண்குறி தளர்வடைந்து சுருங்கி சிறிதாகும். இது ஒரு இயல்பான நடவடிக்கையாகும். இதனை முதல் முறை அனுபவிக்கும் போது தேவையில்லாமல் அச்சமடையக் கூடாது. ஆண்கள் தமது ஆண்குறி விறைப்படைந்திருப்பதை வேறு யாரும் அவதானிக்காமல் இருக்க ஜட்டி அணிவது அவசியமாகும். ஆண்களின் ஆண்குறி இரண்டு வகைப்படும். ஒன்று காட்டும் வகை(Shower), அதாவது இயல்பு நிலையிலேயே பெரிதாக இருக்கும். ஆனால் தளர்வாக இருக்கும். புடைத்தெழும் போது அளவில் மாற்றம் இருக்காது ஆனால் உறுதியாகி தடிமனாகும். மற்றையது வளரும் வகை(Grower), அதாவது இயல்பு நிலையில் பச்சை மிளகாய் போல மெல்லியதாக சிறிதாக இருக்கும் ஆனால் புடைத்தெழும் போது பலூன் போல ஊதி உறுதியாகி தடிமனாகும். ஆண்குறியின் அளவும், வடிவமும் ஆளுக்...

ஆண்கள் கட்டாயம் சுன்னத் செய்ய வேண்டுமா?

ஒத்த வார்த்தையில் சொல்லனும்னா " இல்லை ". முஸ்லிம்களும் யூதர்களும், தமிழர்களில் ஒரு சாதிப் பிரிவினரும்( மார்க்க கல்யாணம் ) தமது நம்பிக்கைகளின் அடிப்படையில் இதை ஒரு சடங்காக ஆண்களுக்குச் செய்கிறார்கள். கட்டாயம் சிறு வயதில் தான் சுன்னத் செய்ய வேண்டும் என்று இல்லை. இளைஞர்களாக வளர்ந்த பின்னரும் Phimosis போன்ற மருத்துவக் காரணங்களுக்காகவும் சுன்னத் செய்யலாம். சுன்னத் செய்தால் அதிக சிரத்தை(Care) எடுக்காமல் ஆண்குறியை இலகுவாக சுத்தம் செய்யக் கூடியதாக இருக்கும். மற்றும் படி அதில் எதுவும் இல்லை. இதன் காரணமாகவே இதனை மருத்துவ உலகம் Cosmetic Surgery ஆகப் பார்க்கிறது. சுன்னத் செய்த ஆண்களுக்கு விந்து முந்துதல்(சீக்கிரம் விந்து வெளியேறும் பிரச்சனை) குறைவாக இருக்கும் என்று ஒரு கருத்து நமது சமூகத்தில் நிலவினாலும் அது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. கடவுள் கொடுத்ததை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் ஏன் சுன்னத் செய்து ஆண்குறியின் முன் தோலை நீக்க வேண்டும்? ஆண்கள் பலருக்கும் சிறுவயதில் விளையாட்டாய் தோன்றும் ஓர் சந்தேகம்!! பெண்கள் வயதுக்கு வந்தால் மட்டும் சடங்கு, சம்பரதாயம் எல்லாம் செய்க...

ஆண்களுக்கிடையிலான நட்பின் எல்லை என்ன?

ஆண்களுக்கிடையிலான நட்பின் வரைவிலக்கணம் அவர்கள் பூப்படையும் போது மாறலாம். சில நட்புகள் Bromance, அதாவது பாலியல் ரீதியான தொடர்பு அல்லாத நெருக்கமான நட்பாகவும் மாறும். ஒரு சில நட்புகள் காதலாகவும்(ஆண்கள் Gay or Bisexual ஆக இருந்தால்) மாறும். சரியான புரிதல் இல்லாவிட்டால், சிறுவயதில் உருவான நட்பு கூட, பாதியில் நலிவடைந்து நண்பன் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். Tips: எக்காரணம் கொண்டும் சிறு வயது முதல் பழகிய நண்பர்களை ஒதுக்க வேண்டாம். அவர்களே ஒதுங்கினாலும் நீங்கள் போய் பேசுங்க. ஒரு நண்பனின் நம்பிக்கையை சம்பாதிப்பது கடினம். உங்கள் நண்பர்களுக்கிடையே எந்தளவுக்கு உங்களுக்கு நெருக்கம் உள்ளது என்பதை வைத்து அந்த நம்பிக்கையின் அளவைத் தீர்மானிக்கலாம். முத்தம் காமத்தில் சேராது. ஆண்கள் பூப்படையும் போது அவர்களின் நட்பும் இயல்பாக எல்லை கடக்கும். நெருக்கம் அதிகமாகும். ரகசியங்கள் பரிமாறப்படும். ஒன்றாக Rest Room/Bathroom போய் பக்கத்து பக்கத்து Urinals யைப் பயன்படுத்தி சிறுநீர் கழிப்பது ஒன்றாக ஆபாசப்படங்கள் பார்ப்பது, அதைப் பற்றி பேசுவது பூப்படையும் போது ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக உரையாடுவது கூச...

வயதுக்கு வரும் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

ஒரு ஆண் வயதுக்கு வரும் பருவத்தை கடந்து செல்வது இந்தக் காலத்தைப் பொறுத்தவரையில் மிகவும் கடினமாகும். அதற்குக் காரணம் பெண்களைப் போல ஆண்களுக்கு அவர்கள் வயதுக்கு வரும் போது சரியான வழிகாட்டுதல்கள் அவர்களின் குடும்பத்தினாலும், சமூகத்தினாலும் கொடுக்கப்படுவதில்லை. நண்பர்கள் வழியாக மற்றும் அவன் படித்து, தேடி, சமூகத்தில் இருந்து பார்த்தும், தானாகவே ஆண்கள் பூப்படைதல் பற்றிய அறிவைத் தேடிக் கற்கிறான். ஆபாச(Porn) இணையத்தளங்கள் அவனின் தேடலை, எல்லை கடக்கச் செய்கின்றது. சில கூடாத நண்பர்கள் அவனின் வாழ்க்கையைக் கூட சீரழிக்க வாய்ப்புகள் உள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தாமாக முன்வந்து வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்களுக்கு தேவையான அறிவைக் கொடுப்பது காலத்தின் கட்டாயமாகிறது. அதே நேரம் பாடசாலைகளில் " பாலியல் கல்வி " யின் தேவையும் மிகவும் அவசியமாகிறது என்பதையும் இந்த சமூகம் உணர வேண்டும்.

முதல் முறை விந்து வெளியேற்றும் ஆண்கள் கவனத்திற்கு

ஆண்கள் அண்ணளவாக 9 வயதில் இருந்து 14 வயதிற்குள் பூப்படைய ஆரம்பிக்கிறார்கள். ஆண்கள் வயதுக்கு வரும் போது நிகழும் உடல் மற்றும் உள மாற்றங்கள் தொடர்பாக முந்திய பதிவுகளில் நாம் மிக விரிவாக பார்த்துள்ளோம். அவற்றின் தொடர்ச்சியாக ஆண்கள் முதல் முறை விந்து வெளியேற்றுவதை எப்படி குழப்பமற்ற மகிழ்ச்சியான தருணமாக மாற்றுவது என்று பார்ப்போம். அதற்கு முதலில் நாம் ஆண்கள் விந்து வெளியேற்றும் செயற்பாடு பற்றிய ஒரு புரிதலை கொண்டிருக்க வேண்டும். ஆண்கள் எவ்வாறு ஆர்கஸம் அடைவார்கள்? ஆண்கள் உச்சமடைந்து விந்து வெளியேற்றும் அனுபவம் எப்படி இருக்கும்? ஆண்களின் உடலில் இருந்து விந்து வெளியேறும் போது எதனை எல்லாம் அவர்கள் எதிர்பார்க்கலாம்? ஆண்களைப் பொறுத்தவரையில் ஆர்கஸம் என்பது உடலுறவின் உச்ச நிலையாக பார்க்கப்படுகிறது. ஆண்களின் உடலில் காம உணர்ச்சிகள் தூண்டப்படும் போது அவர்களின் ஆண்குறியினுள் இரத்தம் வேகமாக பாய்ச்சப்பட்டு அதனுள் உள்ள இரத்த குழாய்களினுள்ளும், பஞ்சு போன்ற இரத்தைத்தை உறிஞ்சி வைத்திருக்கக் கூடிய தசைகளினுள்ளும் நிரப்பப்படுகிறது. அதன் காரணமாக தொங்கிக் கொண்டு, தொய்வாக இருக்கும் ஆண்களின் ஆண்குறியானது புடைத்தெழுந்து...