Skip to main content

Posts

Showing posts with the label Teenage

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


Teenage இல் ஏன் செக்ஸ் செய்யக் கூடாது?

முதல் முறை கலவியில் ஈடுபடுவது என்பது மிகவும் முக்கியமான தீர்மானமாகும். எக்காரணம் கொண்டும் உங்களுக்கு 23 வயது ஆகும் வரை கலவியில் ஈடுபட வேண்டாம். என்னதான் அரசாங்கங்கள் 18 வயதை தீர்க்கமான முடிவு எடுக்கும் வயதாகப் பார்த்தாலும், கலவியில் ஈடுபடுவதற்கு அது உகந்த வயது இல்லை. பதின்ம வயதில் பொதுவாக யாராலும் தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியாது. அந்த வயதில் தேவையற்ற கர்ப்பத்தைக் கூட உங்களால் கையாள முடியாது. பதின்ம வயது புதியவற்றைப் படிக்கும் வயது. இந்த நயவஞ்சக உலகை மெல்ல மெல்ல அறிந்து கொள்ளும் வயது. காண்டம் அணியக் கூட தயங்கும் வயது அது. உங்களால் பக்கத்தில் உள்ள Pharmacy or Supermarket சென்று ஆணுறை(Condom) வாங்க முடியுமா? காண்டம் அணிவது எப்படி? உங்களுக்குத் தெரியுமா? சிறுவர்களாக இருக்கும் போது பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட(சிறுவர் துஸ்பிரயோகம்) பல ஆண்களுக்கு தாம் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு(Sexual Abuse) உள்ளாக்கப்பட்டிருப்பதை உணரவே 20 வயது ஆகிறது. அந்தளவுக்கு நமது நாட்டில் பாலியல் கல்வியின் தேவை அதிகமாக உள்ளது.  வயது வந்த ஆண்களுக்கான(18+) பாலியல் கல்வியைப் பெற்றுக் கொள்ள இ...