Skip to main content

Posts

Showing posts with the label Jerk Off

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் தமது ஆண்குறியைக் கையாள்வது எப்படி?

ஆண்களுக்கு அவர்களின் உடலில் காம உணர்வுகள் அதிகரித்து ஆண்குறி விறைப்படையும் போது சிறிதாக தளர்வாக இருக்கும் ஆண்குறி புடைத்தெழுந்து, வீங்கி பெரிதாகும். ஆண்மையுள்ள ஆண்களுக்கு ஆண்குறி எழுச்சி சிறப்பாக இருக்கும். சிலருக்கு புடைத்தெழுந்த ஆண்குறியானது கடப்பாரை போன்று உறுதியாக, தடிமனாக இருக்கும்.  சிந்தனை வேறு பக்கம் திரும்பும் போதும், விந்து வெளியேற்றிய பின்னரும் ஆண்குறி தளர்வடைந்து சுருங்கி சிறிதாகும். இது ஒரு இயல்பான நடவடிக்கையாகும். இதனை முதல் முறை அனுபவிக்கும் போது தேவையில்லாமல் அச்சமடையக் கூடாது. ஆண்கள் தமது ஆண்குறி விறைப்படைந்திருப்பதை வேறு யாரும் அவதானிக்காமல் இருக்க ஜட்டி அணிவது அவசியமாகும். ஆண்களின் ஆண்குறி இரண்டு வகைப்படும். ஒன்று காட்டும் வகை(Shower), அதாவது இயல்பு நிலையிலேயே பெரிதாக இருக்கும். ஆனால் தளர்வாக இருக்கும். புடைத்தெழும் போது அளவில் மாற்றம் இருக்காது ஆனால் உறுதியாகி தடிமனாகும். மற்றையது வளரும் வகை(Grower), அதாவது இயல்பு நிலையில் பச்சை மிளகாய் போல மெல்லியதாக சிறிதாக இருக்கும் ஆனால் புடைத்தெழும் போது பலூன் போல ஊதி உறுதியாகி தடிமனாகும். ஆண்குறியின் அளவும், வடிவமும் ஆளுக்...

வயதுக்கு வரும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள்

ஆண்கள் வயதுக்குவரும் போது சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாக முந்திய பதிவுல் பார்த்தோம். இந்தப் பதிவில் ஆண்கள் வயதுக்கு வரும் போது உடலில் ஏற்படும் மாற்றங்களை விரிவாகப் பார்க்கலாம். வ‌ளர் இளம் பருவ ஆண்கள் தங்களது உடலில் ஏற்படும் சாதாரண பாலியல் மாற்ற‍ங்களைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், போலி மருத்துவர்க‌ளின் தவறான வழிகாட்டுதலாலும், நண்பர்களின் தவறான ஆலோசனைகளாலும் தனக்கு ஏதோ ஒரு பெரிய குறை (அ) வியாதி என்று நினைத்துக்கொண்டு பாதை மாறி செல்பவர்களுக்கான மருத்துவக் கட்டுரையே! இதில் வேறு எந்தவித உள்நோக்கும் இல்லை. எப்போது பருவம் ஆகும் நிலை ஏற்படுகிறது? விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வளர்ந்தோருக்கும் இடைப்பட்ட ஒரு மாறுநிலைக் கட்டமாகும். இப் பருவத்துக்கான வயதெல்லை எல்லா சமூகங்களிலும் ஒரே அளவாகக் கருதப்படுவதில்லை. பல காலமாகவே பருவமடைதல் என்பது விடலைப் பருவத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு வந்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் விடலைப் பருவத்தை 10 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட காலம் என வரையறை செய்துள்ளது. ஆகவே பதின்ம வயதுடையவ...