ஆண்கள் அண்ணளவாக 9 வயதில் இருந்து 14 வயதிற்குள் பூப்படைய ஆரம்பிக்கிறார்கள். ஆண்கள் வயதுக்கு வரும் போது நிகழும் உடல் மற்றும் உள மாற்றங்கள் தொடர்பாக முந்திய பதிவுகளில் நாம் மிக விரிவாக பார்த்துள்ளோம். அவற்றின் தொடர்ச்சியாக ஆண்கள் முதல் முறை விந்து வெளியேற்றுவதை எப்படி குழப்பமற்ற மகிழ்ச்சியான தருணமாக மாற்றுவது என்று பார்ப்போம்.
வயதுக்கு வரும் வயதில் அண்கள் விந்தினை இரண்டு முறையில் வெளியேற்றி புது அனுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றனர்.
1. தூக்கத்தில் ஆபாசக் கனவுகள், அல்லது சிறுநீர் கழிப்பது போன்ற கனவுகள் தோன்றி, அதன் உந்துதலின் காரணமாக தானாகவே தூக்கத்தில் விந்து வெளியேறல்.
2. சுய இன்பம் செய்து விந்து வெளியேற்றல்.
அனுபவம் புதுமை: ஆண்களுக்கு தூக்கத்தில் முதல் முறை விந்து வெளியேறும் வரை சுய இன்பம் செய்யும் பழக்கத்தை கையில் எடுப்பதை தவிர்க்கவும். முதல் விந்து வெளியேற்றம் இயற்கையானதாகவே இருக்கட்டும். அதற்காக எல்லாருக்கும் ஒரு முறை தான் தூக்கத்தில் விந்து வெளியேறும் என்று அர்த்தம் கொள்ள வேண்டாம். உங்களுக்கு சுய இன்பம் செய்யும் பழக்கம் மிகக் குறைவாக இருந்தால்(மாதம் 1 முறை), இது அடிக்கடி நிகழும். குறைந்தது மாதம் ஒரு முறையாவது நிகழும்.
உங்கள் உடலினுள்ளே பூப்படைவதற்கான அனைத்து செயற்பாடுகளும் தேவையான அளவுக்கு பூர்த்தியான பிறகே இவ்வாறு தூக்கத்தில் விந்து வெளியேறுகிறது. ஒரு Test Run போல. ஆகவே பிஞ்சிலேயே பழுத்தவர்களாக, இயற்கையே உங்கள் உடலை Test Run செய்யும் முன்னரே, கை அடித்து விந்து வெளியேற்றுவதைத் தவிர்க்கவும்.
9 வயதிற்கு மேல், தூக்கத்தில் விந்து வெளியேறினால், சிறுநீர் கழித்து விட்டதாக அஞ்ச வேண்டாம். சிறுநீர் கழித்தால் அணிந்திருக்கும் ஆடை ஈரமாக இருக்கும். ஆனால் தூக்கத்தில் விந்து வெளியேறினால், நீங்கள் எழுந்து பார்க்கும் போது உங்கள் ஆடையில், விந்து நனைத்த பகுதி சற்று ஈரமாக, பாதி காய்ந்தது போல தடிமனாக இருக்கும். அதனைத் தொட்டுப் பார்க்கும் போதே வித்தியாசம் தெரியும்.
உங்கள் காற்சட்டை/டவுசரில் விந்துக் கறை இருந்தால், அல்லது பிசு பிசுப்பாக ஈரமாகி இருந்தால் நீங்கள் தூக்கத்தில் விந்து வெளியேற்றி விட்டதாக அர்த்தம். பயப்படம் வேண்டாம். நீங்கள் வயதுக்கு வந்து விட்டீர்கள்.
எழுந்து பாத்ரூம் போய் தலையில் குளித்து விட்டு, அணிந்த ஆடையை துவைத்துப் போடவும். இனி உங்கள் உடல் கலவியில் ஈடுபடவும், சுய இன்பம் செய்யவும் தயாராகி விட்டது.
கலவியில் ஈடுபட்டு, அல்லது சுய இன்பம் செய்து விந்தினை வெளியேற்ற சில ஆண்களுக்கும் 1 நிமிடமும், சில ஆண்களுக்கு அரை மணித்தியாலமும் கூட எடுக்கலாம்.
ஒரு ஆண் ஒரு முறை விந்து வெளியேற்றிய பின்னர் அடுத்த ஆட்டத்திற்கு(2nd Round) தயாரகுவதற்கு குறைந்தது 15 நிமிடங்கள் எடுக்கும். ஆனால் சிலருக்கு ஒரு நாள் கூட ஆகலாம். இதனை Refractory Period என்பர். இந்தக் காலமானது ஆணுக்கு ஆண் வேறுபடும்.
ஒரு ஆண் விந்து வெளியேற்றும் போது அவனது விதைப்பையில் சேமிக்கப்பட்டிருக்கும் விந்துக்கள் அனைத்தும் வெளியேறிவிடுமா? விதைப்பை வெறுமையாகிவிடுமா?
குறிப்பு: தூக்கத்தில் விந்து வெளியேறுவதை விரும்பாத ஆண்கள், மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறை சுய இன்பம் செய்யலாம். அது ஆரோக்கியமான விடையமாகும்.
நீங்கள் ஒவ்வொரு முறை விந்து வெளியேற்றும்(Ejaculation) போதும் முதிர்ந்த விந்துகளே வெளியேறும். அன்று அல்லது அந்த தருணத்தில் உற்பத்தியாகும் புதிய, முதிர்ச்சியடையாத விந்துக்கள் Ejaculation இன் போது வெளியேறாது. அவை நேராக விதைப்பையினுள் உள்ள விந்தணு முதிர்ச்சிப்பையினுள்(Epididymis) சேமிக்கப்படும்.
விதைகள் சீராக விந்தினை உற்பத்தி செய்யும். இருப்பினும் அவற்றை வெளியேற்றத் தேவையான விந்துப் பாய்மத்தை(விந்து நீந்தும் திரவம்) Prostate Gland உற்பத்தி செய்யும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டி ஏற்படலாம்.
இது கூட உங்கள் Refractory Period இன் அளவை தீர்மானிப்பதில் செல்வாக்குச் செலுத்தலாம். ஒரு முறை விந்து வெளியேற்றும் போது உற்பத்தியாகி சேமிக்கப்பட்டிருக்கும் முதிர்ந்த விந்தணுக்களில் குறைந்தது 3% - 5% வீதமானவையே விந்துப் பாய்மத்துடன் கலக்கப்படும். ஏனையவை அடுத்த ஆட்டத்திற்காக விதைப்பையினுள் சேமிக்கப்பட்டிருக்கும்.
ஆகவே ஆரோக்கியமான ஆண்களைப் பொறுத்தவரையில் விதைப்பையில் விந்து இல்லாமல் போகும் நிலை உருவாகுவது(விதைப்பையில் இருந்து வெளியேற்ற, விந்து இல்லாமல் வெறுமையாதல்) அல்லது முதிர்ந்த விந்துக்களுக்கு பற்றாக்குறை ஏற்படுவது அபூர்வமான நிகழ்வாகவே இருக்கும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் கூட விந்தணுக்கள் இல்லாமல் விந்துப் பாய்மம் மாத்திரம் விந்து தள்ளுகையின்(விந்து தள்ளல் - Ejaculation) போது வெளியேறும். இதனை "Sperm-Free Ejaculation" என்பர்.
குறிப்பு: 3 தொடக்கம் 5 நாட்களுக்கு விந்து வெளியேற்றாமல் விரதம் இருந்து கலவியில் ஈடுபடும் போது வெளியேறும் விந்தின் அளவு அதிகமாக இருக்கும். ஆண்களின் வெளியேற்றுகையின் முழு அளவில் 1% - 5% அளவுக்கே விந்தணுக்கள் இருக்கும், மிகுதி 95% - 99% விந்துப் பாய்மமாகவே இருக்கும்.
நீண்ட காலம் சுய இன்பம் செய்யாமல், அல்லது கலவியில் ஈடுபடாமல் விந்தினை சேமிக்கும் ஆண்களுக்கு கலவியின் போது வெளியேறும் விந்தானது அடர்த்தியாக இருக்கும். ஆனால் அதில் அதிகமாக நீர்த்துப்போன/இறந்த விந்துக்களும் அதிகமாக இருக்கும்.
ஆண்களும் சுய இன்பமும்
ஆண்கள் எப்படி சுய இன்பம் செய்யப் பழகுகிறார்கள்?
வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்கள் காலையில் எழும்பும் போது குப்புறப்படுத்து தமது ஆண்குறியை படுக்கையுடன் சேர்த்து ஒரு அழுத்து அழுத்திய பிறகே எழும்புவர். அவ்வாறு அழுத்தும் போது ஏற்படும் சுகத்தை மேலும் உணர,
ஆண்கள் படுக்கையில் குப்புறப்படுத்து, ஓப்பது போல உடலை அசைத்து, புடைத்தெழுந்த ஆண்குறியை படுக்கையில் தேய்ப்பர். இது கூட ஒரு வகையில் சுய இன்பம் செய்வது போல தான். இவ்வாறு படுக்கையில் ஆண்குறியைத் தேய்ப்பதன் மூலமும் உச்சகட்டத்தை நெருங்கி விந்தினை வெளியேற்றலாம். ஆனால் வேறு யாராவது இதனை அவதானிக்கக் கூடும்.
கூட்டுக் குடும்பங்களில் ஒன்றாக வாழும் போது அண்ணா, மாமா போன்றவர்கள் சுய இன்பம் செய்வதை எதேர்ச்சையாக பார்த்து, தானும் அது போல செய்து பார்த்தும் சுய இன்பம் செய்யப் பழகுகிறார்கள்.
ஆபாசப்படங்கள், வீடியோக்கள் பார்த்தோ அல்லது, ஆபாசக் கதைகள்(பிட்டுக் கதைகள்) படித்தோ சுய இன்பம் செய்யப் பழகுகிறார்கள்.
ஆண்கள் சுய இன்பம் செய்யும் பழக்கத்தை தனது நண்பர்களிடம் இருந்தும் கற்றுக் கொள்கிறார்கள்.
தூக்கத்தில் விந்து வெளியேறும் போது அவர்கள் விந்தினைப் பார்க்க மாட்டார்கள். விந்து வெளியேறும் சுகத்தை மாத்திரமே அனுபவிப்பர். ஆனால் சுய இன்பம் செய்யும் போது, விந்தினை வெளியேற்றும் நிலையை அடையும் போது அந்த உச்சகட்ட உணர்வு புதுமையாக இருக்கும். அவர்கள் கட்டுப்பாட்டை மீறி, அவர்களின் ஆண்குறியில் இருந்து வெள்ளை நிற பிசின் போன்ற கஞ்சி(விந்து) வெளியேறும் போது அவர்களைச் சூழ மகிழ்ச்சிக்குப் பதிலாக இனம் புரியாத பயமே சூழும். ஏதோ தப்பு செய்து விட்டோமோ? என்ற எண்ணம் தோனும்.
விந்து வெளியேற்றும் போது ஏன் ஆண்கள் பயப்படக் கூடாது?
ஒரு செயலை ஆரம்பத்தால், அதற்கு ஒரு முடிவு இருக்கும். நீங்கள் கலவியில் ஈடுபட்டாலோ அல்லது சுய இன்பம் செய்தாலோ அதன் முடிவு உச்சகட்டமாகும். விந்து வெளியேற்றுவது உச்சகட்டத்தின் ஒரு பகுதியாகும். சுய இன்பம் செய்தால் விந்தினை வெளியேற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. .
ஆனால், உச்சகட்டத்தை நெருங்கும் போது சுய இன்பம் செய்வதை நிறுத்தினால், சிறிது நேரத்தில் ஆண்குறி அடங்கும், தளர்வடைந்து இயல்பு நிலைக்குச் செல்லும். ஆனால் உங்கள் உடல் காமத்தீயில் எரிந்து கொண்டே தான் இருக்கும். நீங்கள் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்ப பல மணி நேரம் எடுக்கலாம். விதைகளை விட்டு வெளியேறிய விந்தானது உடலினால் பின்னர் அகத்துறிஞ்சப்படும். சில வேளை அன்றிரவே கூட தூக்கத்தில் விந்து வெளியேறலாம்.
ஆண்கள் சுய இன்பம் செய்வது தவறான செயல் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளவும். ஆனால் அளவுக்கு மீறிய சுய இன்பப் பழக்கம் தவறாகும். ஒரு ஆண் மாதம் இரண்டு முறை சுய இன்பம் செய்யலாம். நீங்கள் சுய இன்பம் செய்யாவிட்டால், அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியேறும். ஆண்களுக்குத் தூக்கத்தில் விந்து வெளியேறினால் மிகவும் வெறுப்பாக உணர்வார்கள். அதற்குக் காரணம் காலையில் எழுந்து, வேறு யாரும் விந்துக் கறையை அவதானிக்கும் முன்னர் ஒழிந்து ஒழிந்து பாத்ரூம் போய் தலையில் குளித்து பாய், Bed Sheet போன்றவற்றை துவைத்துப் போட வேண்டியதனால் ஆகும்.
ஆண்கள் தூங்கும் போது ஜட்டி அணிந்து தூங்குவதன் மூலம், தூக்கத்தில் விந்து வெளியேறினாலும் ஆடைகளில் விந்துக் கறை ஏற்படுவதைத் தவிர்க்கலாம். ஜட்டியை மாத்திரம் நன்றாகத் துவைத்தால் போதும்.
ஆண்கள் லுங்கி கட்டித் தூங்கினால், தூக்கத்தில் விந்து வெளியேறி லுங்கியில் விந்துக்கறை ஏற்பட்டாலும், விந்துக்கறையை இலகுவாக லுங்கியை மடித்துக் கட்டி மறைக்கலாம்.
ஆண்கள் சுய இன்பம் செய்யும் போது வேகமாக கையை இயக்கி சுய இன்பம் செய்யக் கூடாது. பின்னாளில் அதே வேகத்தை புணரும் போது உங்கள் ஆண்குறி எதிர்பார்க்கும். இதன் காரணாமாகக் கூட கலவியில் திருப்தியின்மை ஏற்படலாம்.
ஆண்கள் நிறுத்தி, நிதானமாக, ரசித்து, எந்தவொரு குற்ற உணர்வும் இல்லாமல், தனிமையில் சுய இன்பம் காண வேண்டும். விந்து வெளியேறிய பின்னர் அதனை பாத்ரூம் சென்று சுத்தம் செய்து தலையில் குளிப்பது உகந்தது.
Comments
Post a Comment
உங்கள் சந்தேகங்கள், மற்றும் கேள்விகளை இங்கே கேளுங்கள்