Skip to main content

Posts

Showing posts with the label Lesbian

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


இஸ்லாம் சிறப்பிக்க மறந்த ஓரினச்சேர்க்கை

குர்ஆன் வெளிப்படையாக ஓரினச்சேர்க்கையை தடை செய்யவில்லை, ஆனால் அது திருமணத்திற்கு அப்பால் ஆன முறை தவறிய பாலியல் தொடர்புகள், பாலியல் செயல்களை கண்டிக்கிறது. இருப்பினும், சில முஸ்லிம்கள் குர்ஆன் ஓரினச்சேர்க்கையை கண்டிப்பதாக விளக்குகிறார்கள். இஸ்லாம் என்பது குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் மாறுபட்ட விளக்கங்களைக் கொண்ட ஒரு மாறுபட்ட மதம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். சில முஸ்லீம்கள் ஓரினச்சேர்க்கை ஒரு பாவம் அல்ல என்றும் அனைவரும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்று நம்புகிறார்கள். ஓரினச்சேர்க்கையை கடுமையான வார்த்தைகளில் கண்டிக்கும் ஹதீஸ்களும் உள்ளன. ஆனால் ஹதீஸ்கள் இஸ்லாம் மார்க்கத்தை பிற்பற்ற உதவும், மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு வழிகாட்டி மாத்திரமே! அது ஏன் அந்தக் காலத்து நடைமுறைகளுக்கு ஏற்றாற் போல உருவாகியிருக்கக் கூடாது? ஒருவர் பிறக்கும் போதே அவர் ஓரினச்சேர்க்கையாளரா? ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு உள்ளவாரா? இல்லையா? என்பதை இறைவன் தீர்மானிக்கிறான். அது தொற்று நோய் அல்ல. அது இயற்கையான தெரிவு. ஓரினச்சேர்க்கை தவறு என்று இறைவன் கருதியிருந்தால், அதை ஏன் உருவாக்க வேண்டும்?...