Skip to main content

Posts

Showing posts with the label Undershirt

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


பூப்படையும் வயதில் ஆண்கள் ஏன் கட்டாயம் ஜட்டி அணிய வேண்டும்?

பசங்களுக்கு 12-13 வயதாகும் போது மெதுவாக பூப்படையும் செயல்முறை துவங்குகிறது. ஒவ்வொரு நாளும் புது நாளாகவும், புது உணர்வுகளை உணரும் தருணங்களாகவும் அவர்களது பதின்ம(Teenage) வயது அமைகிறது. உச்சந்தலை முதல் உள்ளங்கால்கள் வரை பூப்படையும் போது உடல் மாற்றமடைகிறது. ஆண்கள் வயதுக்கு வரும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாகவும், அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாகவும் நமது முந்தைய பதிவுகளில் விளக்கமாகப் பார்த்துள்ளோம். அவற்றின் தொடர்ச்சியாக இந்தப் பதிவில் வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்கள் ஏன் ஜட்டி அணிய வேண்டும் என்பதைப் பார்க்கலாம். பூப்படையும் போது ஆண்குறி பெரிதாக வளரும்: பூப்படைதலில் ஒரு முக்கியமான மாற்றமாக இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சியைக் கருதலாம். ஆண்களுக்கு ஆண்குறியும் குண்டியும் கொளுத்து பெரிதாகும் சிறுவர்களாக இருக்கும் போது பச்சை மிளகாய் Size ல இருந்தது எல்லாம் இந்த வயதில் வெண்டிக்காய், வாழைக்காய், வெள்ளரிக்காய், கத்தரிக்காய், வாழைப்பழம் Size இக்கும் பெரிதாகும்.