Skip to main content

Posts

Showing posts with the label Orgasm

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


முதல் முறை விந்து வெளியேற்றும் ஆண்கள் கவனத்திற்கு

ஆண்கள் அண்ணளவாக 9 வயதில் இருந்து 14 வயதிற்குள் பூப்படைய ஆரம்பிக்கிறார்கள். ஆண்கள் வயதுக்கு வரும் போது நிகழும் உடல் மற்றும் உள மாற்றங்கள் தொடர்பாக முந்திய பதிவுகளில் நாம் மிக விரிவாக பார்த்துள்ளோம். அவற்றின் தொடர்ச்சியாக ஆண்கள் முதல் முறை விந்து வெளியேற்றுவதை எப்படி குழப்பமற்ற மகிழ்ச்சியான தருணமாக மாற்றுவது என்று பார்ப்போம். அதற்கு முதலில் நாம் ஆண்கள் விந்து வெளியேற்றும் செயற்பாடு பற்றிய ஒரு புரிதலை கொண்டிருக்க வேண்டும். ஆண்கள் எவ்வாறு ஆர்கஸம் அடைவார்கள்? ஆண்கள் உச்சமடைந்து விந்து வெளியேற்றும் அனுபவம் எப்படி இருக்கும்? ஆண்களின் உடலில் இருந்து விந்து வெளியேறும் போது எதனை எல்லாம் அவர்கள் எதிர்பார்க்கலாம்? ஆண்களைப் பொறுத்தவரையில் ஆர்கஸம் என்பது உடலுறவின் உச்ச நிலையாக பார்க்கப்படுகிறது. ஆண்களின் உடலில் காம உணர்ச்சிகள் தூண்டப்படும் போது அவர்களின் ஆண்குறியினுள் இரத்தம் வேகமாக பாய்ச்சப்பட்டு அதனுள் உள்ள இரத்த குழாய்களினுள்ளும், பஞ்சு போன்ற இரத்தைத்தை உறிஞ்சி வைத்திருக்கக் கூடிய தசைகளினுள்ளும் நிரப்பப்படுகிறது. அதன் காரணமாக தொங்கிக் கொண்டு, தொய்வாக இருக்கும் ஆண்களின் ஆண்குறியானது புடைத்தெழுந்து...

ஆண்களை சிற்றின்பத்தில் மூழ்கடிப்பது எப்படி?

வயதுக்கு வந்த ஆணின் வாழ்க்கைத் துணை அவனை எப்படியெல்லாம் அனுபவிக்கலாம் என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டு முதலிரவில் அல்லது முதல் முறை கலவில் ஈடுபடும் போது அவனை அசத்துவது என்பதை தெரிந்து வைத்திருப்பது இந்தக் காலத்தின் தேவையாக உள்ளது. ஆண்குறியை யோனியில் நுழைப்பது பற்றி மட்டும் சிந்தித்த காலம் போய், இன்று ஆபாசப்படங்களின் ஆதிக்கத்தால் சிற்றின்ப விளையாட்டுக்களில் திளைப்பது கலவியில் ஈடுபடும் போது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. ஒரு ஆணின் உடலில் எந்தப்பகுதியை சீண்டினால் அவனுக்கு Bulb எரியும் என்பதை இந்தப் பதில் மேலோட்டமாகப் பார்ப்போம், மிச்சம் உங்கள் கைகளில் தான் உள்ளது. முதலில் ஒரு நல்ல புரிதல் உங்கள் இருவருக்குள்ளும் ஏற்பட வேண்டும். அதற்கு நீங்கள் இருவரும் முதலிரவிற்கு முன்னர் நன்றாக மனவிட்டு பேச வேண்டும். எச்சில் அருவருப்பாகக் கூடாது! அமிர்தமாக வேண்டும். அதற்காகவே முதலிரவில் ஒரே சொம்பில் பால் அருந்த வைக்கிறார்கள். 1. கலவியில் ஈடுபடும் போது தலையின் பின்புறம் முடியைக் கோதுவது ஆண்களுக்கு பிடிக்கும். தலைமுடிக்குள் கை விரல்களை நுழைத்து மண்டையைத் தடவுவது உகந்தது. அதிலும் குறிப்பாக உங்கள் கணவர், பெண்க...

வயதுக்கு வரும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள்

ஆண்கள் வயதுக்குவரும் போது சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாக முந்திய பதிவுல் பார்த்தோம். இந்தப் பதிவில் ஆண்கள் வயதுக்கு வரும் போது உடலில் ஏற்படும் மாற்றங்களை விரிவாகப் பார்க்கலாம். வ‌ளர் இளம் பருவ ஆண்கள் தங்களது உடலில் ஏற்படும் சாதாரண பாலியல் மாற்ற‍ங்களைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், போலி மருத்துவர்க‌ளின் தவறான வழிகாட்டுதலாலும், நண்பர்களின் தவறான ஆலோசனைகளாலும் தனக்கு ஏதோ ஒரு பெரிய குறை (அ) வியாதி என்று நினைத்துக்கொண்டு பாதை மாறி செல்பவர்களுக்கான மருத்துவக் கட்டுரையே! இதில் வேறு எந்தவித உள்நோக்கும் இல்லை. எப்போது பருவம் ஆகும் நிலை ஏற்படுகிறது? விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வளர்ந்தோருக்கும் இடைப்பட்ட ஒரு மாறுநிலைக் கட்டமாகும். இப் பருவத்துக்கான வயதெல்லை எல்லா சமூகங்களிலும் ஒரே அளவாகக் கருதப்படுவதில்லை. பல காலமாகவே பருவமடைதல் என்பது விடலைப் பருவத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு வந்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் விடலைப் பருவத்தை 10 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட காலம் என வரையறை செய்துள்ளது. ஆகவே பதின்ம வயதுடையவ...