Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் தமது ஆண்குறியைக் கையாள்வது எப்படி?

ஆண்களின் ஆண்குறி இரண்டு வகைப்படும். ஒன்று காட்டும் வகை(Shower), அதாவது இயல்பு நிலையிலேயே பெரிதாக இருக்கும். ஆனால் தளர்வாக இருக்கும். புடைத்தெழும் போது அளவில் மாற்றம் இருக்காது ஆனால் உறுதியாகி தடிமனாகும்.

Male Puberty

மற்றையது வளரும் வகை(Grower), அதாவது இயல்பு நிலையில் பச்சை மிளகாய் போல மெல்லியதாக சிறிதாக இருக்கும் ஆனால் புடைத்தெழும் போது பலூன் போல ஊதி உறுதியாகி தடிமனாகும்.

Men Penis Types - Grower Vs Shower explained in Tamil
ஆண்குறியின் அளவும், வடிவமும் ஆளுக்காள் வேறுபடும்.

விறைப்படைந்த நிலையில் வளரும் வகை ஆண்குறியும், காட்டும் வகை ஆண்குறியும் ஒரே அளவில் தான் இருக்கும்.

Wants to know more about Grower Vs Shower Penis Types? Shower(காட்டும் வகை) மற்றும் Grower(வளரும் வகை) வகை ஆண்குறிகள் தொடர்பாக மேலும் விளக்கமாக அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்(18+)

உங்கள் ஆண்குறி காட்டும் வகையா? அல்லது வளரும் வகையா? Comment பண்ணுங்க.

ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது ஆண்குறியின் தொப்பியை(ஆண்குறி மொட்டு) அதன் முன் தோலைப்(Foreskin) பின் தள்ளி வெளியே எடுத்து சிறுநீர் கழிக்க வேண்டும். 

Why do Men need to retract their Foreskin when they urinate?

அவ்வாறு முன் தோலைப் பின் தள்ளும் போது ஆண்குறி புடைத்தெழலாம். ஆனால் அதனை தினமும் செய்யும் போது பழக்கத்திற்கு வந்து விடும். இவ்வாறு சிறுநீர் கழிப்பதன் மூலம் சிறுநீர் சிதறுவதைத் தவிர்க்கலாம். அதே நேரம் சிறுநீர் முன் தோலினுள் தேங்குவதையும் தவிர்க்கலாம்.

How men pee in Urinals

ஆண்கள் உட்கார்ந்து சிறுநீர் கழிப்பதன் மூலம் சிறுநீர்ப்பையில் நிரம்பியிருக்கும் சிறுநீரை முழுமையாக வெளியேற்றலாம்.

ஆண்கள் தங்களது குண்டியை சற்று உயர்த்தி, முன் நோக்கி வளைந்து நின்று சிறுநீர் கழித்து விட்டு, ஆண்குறியின் முன் தோலை முன்னும் பின்னும் கை அடிப்பது போல உருவுவதன் மூலம் சிறுநீரை முழுமையாக வெளியேற்றலாம்.

Guy touches himself with shorts

ஆண்கள் சுய இன்பம் செய்யும் போது ஆண்குறியின் முன் தோலை முழுமையாக முன்னும் பின்னும் அசைப்பதை விட, ஆண்குறியின் மொட்டை வெளியே எடுத்து விட்டு, ஆண்குறியின் தண்டை(Shaft) முன்னும் பின்னும் அசைப்பதன் மூலம் அதிக இன்பமடையலாம்.

ஆண்கள் சுய இன்பம் செய்யும் போது உள்ளங்கையில் எச்சில் துப்பி(இயற்கையான உராய்வு நீக்கி), அல்லது ஆண்குறியின் மொட்டில் எச்சில் துப்பி, அல்லது Vaseline அல்லது ஏதாவது Lubricants(உராய்வு நீக்கி) பாவித்து சுய இன்பம் செய்தால் அதிக சுகம் கிடைக்கும்.

Don't Mess Up with your Dick

முஸ்லிம் ஆண்கள் அல்லது சுன்னத் செய்த/முன் தோல் அல்லாத ஆண்கள் தேங்காய் எண்ணெய், சவர்க்காரம் போட்டு சுன்னத் செய்வர். அவ்வாறும் சவர்க்காரம் போட்டு சுய இன்பம் செய்யும் போது அதிகம் இரசாயணம் அற்ற Mild Soap யைப் பயன்படுத்தவும்.

எச்சில், சவர்க்காரம், எண்ணெய், Vaseline, Lubricants பாவித்து சுய இன்பம் செய்தால், சுய இன்பம் செய்து முடிய ஆண்குறியை நன்கு கழுவ மறக்க வேண்டாம்.

ஆண்கள் சுய இன்பம் செய்யும் போது விதைகளை அதிகம் அமுக்கக் கூடாது. விரும்பினால் தடவிக் கொடுக்கலாம்.

Seeing Friend Underwear Bulge - Privacy in Male Friendship
உங்கள் ஆண்குறி தொடர்பில் உங்கள் நண்பனுடன் தாராளமாக பேசலாம். ஆனால் எதனையும் உறுதி செய்யாமல் நம்பக் கூடாது. ஏன் என்றால் அவனும் உங்கள மாதிரி தான். அவன் இந்த விஷயம் தொடர்பில் நன்கு அறிந்த நபர் இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

OMG 2 - 2023 Tamil Dubbed Movie - Sex Education - Asking Doubts from Biology Teacher
Use Internet for Fact Check - இப்போது தமிழிலும் கூகுளில் or ChatGPT யில் உங்கள் சந்தேகங்களைத் தேடலாம்.

உதாரணமாக: கை விரல்களின் அளவை வைத்து ஒரு ஆணின் ஆண்குறியின் அளவை முடிவு செய்ய முடியாது. அது ஒரு மூட நம்பிக்கையாகும்

OMG 2 - 2023 Tamil Dubbed Movie - Sex Education - Comparing Dick Size with Friends - Finger Size and Dick Size
டேய் நண்பா! நீ ஒரு குட்டிக் குஞ்சான்டா!

OMG 2 - 2023 Tamil Dubbed Movie - Sex Education - Comparing Dick Size with Friends - Forming a L Shape in Hand - Guess Dick Size with Fingers Size

பாலியல் ஊக்க மாத்திரைகள் முதல் ஆயுர்வேத மாத்திரைகள் வரை எதனை நீங்கள் எடுத்துக் கொண்டாலும் உங்களால் உங்கள் ஆண்குறியின் அளவை மாற்ற முடியாது. ஆனால் அவற்றால் வயது முதிர்ந்த ஆண்களால்(Old Men) அவர்களின் ஆண்குறி விறைப்பை அதிகரிக்க முடியும், அத்துடன் நீண்ட நேரம் உடலுறவு வைத்துக் கொள்ளவும் முடியும். பாலியல் ஊக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் அதனை ஒவ்வொரு முறையும் எடுத்துக் கொள்ளும் நிலை உருவாகலாம். நீங்கள் அதனைப் பயன்படுத்துவதற்கு அடிமையாகலாம்.

ஆண்கள் அணிந்திருக்கும் ஆடையுடன் சேர்த்து சுய இன்பம் செய்யக் கூடாது.

சில ஆண்கள் சுய இன்பம் செய்யும் போது கை அடிக்காமல், விறைத்த ஆண்குறியின் மொட்டை(Meatus - சிறுநீர் துவாரத்தை) உள்ளங்கையில் தேய்த்து இன்பமடைவர். ஆனால் இது ஆரோக்கியமான பழக்கம் இல்லை. இதன் மூலம் ஆண்குறியின் சிறுநீர் துவாரத்தில் காயங்கள் ஏற்படலாம்.

Teenage Boys Bathing in Waterfalls

ஆண்கள் சுய இன்பம்(கை அடித்து) செய்து விந்து வெளியேற்றும் போது ஆண்குறியின் மொட்டு வெளியே இருக்க வேண்டும்.

ஆண்கள் சுய இன்பம் செய்யும் போது விந்து வெளியேறும் நிலையை நெருங்கும் போது நிறுத்தி நிறுத்தி சுய இன்பம் செய்யலாம். இதனை Edging என்பர். சீக்கிரம் விந்து வெளியேறும் ஆண்கள் இந்த முறையை கலவியில் ஈடுபடும் போதும் கையாளலாம்.

Men in Wet Briefs Underwear - Indian Men

அதே நேரம் விந்து வெளியேறும் நிலையை நெருங்கும் போது ஆண்குறியின் மொட்டின் அடியில் ஆள்காட்டி விரலையும், ஆண்குறின் மொட்டின் மேல் பெருவிரலையும் வைத்து அழுத்துவதன் மூலம் விந்து வெளியேறுவதைத் தவிர்க்க முயற்சிக்கலாம். அவ்வாறு அமுக்கும் போது ஆண்குறி தளர்வடைந்து சாந்தமடையும்.

Hot Guy takes Bath

ஆண்கள் குளிக்கும் போது ஆண்குறியின் தொப்பியை வெளியே எடுத்து, அதில் படிந்திருக்கும் குறிமெழுகை(​Smegma) நீரினால் அலசி சுத்தம் செய்ய வேண்டும். ஆண்குறியின் மொட்டில் வெள்ளைப் பசை போன்ற படை அளவுக்கு அதிகமாக படிந்திருந்தால், நல்ல கிருமி நீக்கும் சவர்க்காரத்தை(குறிமெழுகு குறையும் வரை) தினமும் பயன்படுத்தி வரவும்.

ஆண்குறிக்கு அதிகம் வாசனை அற்ற சவர்க்காரம் பயன்படுத்த வேண்டும்.

ஆண்கள் குளித்து முடிய உடலில் உள்ள ஈரத்தை நன்றாக துடைக்கும் போது ஆண்குறியின் மொட்டில் படிந்திருக்கும் ஈரத்தையும் நன்றாக துடைத்து சுத்தம் செய்த பின்ன, ஆண்குறியின் மொட்டை முன் தோலால் முடவும். ஈரத்தைத் துடைக்காமல் ஆண்குறியின் மொட்டை மூடினால் ஆண்குறியில் துர்வாடை ஏற்படும்.

ஆண்கள் கை அடித்த பின் ஆண்குறியை நன்கு சவர்க்காரம் போட்டு கழுவ வேண்டும். இதன் மூலம் வியர்வையில் விந்து வாடை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

ஆண்கள் சிறுநீர் கழித்த பின்னும்(நீர் வசதி இருந்தால்) ஆண்குறியின் மொட்டை நீரில் அலசுவது உகந்தது. சில ஆண்கள் சிறுநீர் கழித்த பின்னர் ஒரு துண்டு அல்லது Tissue வைத்து ஆண்குறியின் மொட்டைத் துடைப்பர்.

ஆண்குறியின் முன் தோல் ஜிப்பில் மாட்டிக்கிட்டதால், அல்லது கை அடிக்கும் போது நகம் கீறீயதால், அல்லது நூல் உடைந்ததால், அல்லது ஜட்டி போடாமல் ஆடை அணிந்ததால் ஏற்பட்ட உராய்வினால் அல்லது ஏதோ ஒரு விபத்தினால் ஆண்குறியில் சிறு காயங்கள் ஏற்பட்டால் நல்ல கிருமி நீக்கும் சவர்க்காரம் போட்டு கழுவி வர காயம் சீக்கிரம் ஆறிவிடும். ஆண்குறியில் ஏற்பட்ட காயம் பெரிதாக இருந்தால், ஒரு வைத்தியரிடம் அவசியம் சென்று காட்டவும்.

Tamil Men in White Briefs Underwear

வயதுக்கு வந்த ஆண்கள் நாள் முழுதும் ஜட்டி அணிந்திருப்பது உகந்தது. அதற்காக வியர்வையில் ஊறிய ஜட்டியையே நாள் முழுதும் அணிந்திருப்பது நல்லதல்ல.  

Men Sleeping Nude

தூங்கச் செல்வதற்கு முன் அணிந்திருக்கும் ஜட்டியைக் கழட்டி ஒரு குளியல் போடலாம், அல்லது ஆண்குறியையும் ஆண்குறியைச் சூழ இருக்கும் அந்தரங்க முடியையும் நன்றாக சவர்க்காரம் போட்டுக் கழுவிய பின்னர். அவ்விடத்தை உலர்த்தி, ஜட்டி அணிந்து தூங்கச் செல்லலாம். இதன் மூலம் ஆண்குறியைச் சூழ உள்ள முடியில் அதிகம் அரிப்பு ஏற்படுவதைக் குறைக்கலாம்.

சுன்னி முடி(ஆண்குறியைச் சூழ உள்ள முடியில்)யைச் சூழ அதிகம் அரிப்பு ஏற்பட்டால் சொறிய வேண்டாம். பாத்ரூம் சென்று ஆடைகளைக் கழட்டி அரிக்கும் இடத்திற்கு நல்ல கிருமி நீக்கும் சவர்க்காரம் போட்டுக் கழுவவும். பின்னர் ஈரத்தைத் துடைத்து விட்டு Baby Powder யை உங்கள் ஆண்குறிக்கும், அந்தரங்க முடிக்கும் விசிறி, பூசவும். பின்னர் ஜட்டியை அணியவும். இதன் மூலம் அந்தரங்கப் பகுதியில் ஏற்படும் அதிக வியர்வையைக் கட்டுப்படுத்தலாம்.

ஆண்கள் ஜட்டி அணிந்து தூங்குவதன் மூலம் குளிர்காலத்தில் அதிக குளிரை தாங்கக் கூடியதாக இருக்கும்.

ஆண்கள் ஜட்டி அணிந்து தூங்குவதன் மூலம் காலையில் ஏற்படும் ஆண்குறி எழுச்சி வெளித்தெரிவதைத் தவிர்க்கலாம். அதிகாலையில் ஆண்குறி விறைப்படைவது இயல்பான ஒன்று.

நீங்கள் எதிர்பாராத நேரத்தில் ஆண்குறி புடைத்தெழுந்தால், அல்லது அதிகாலையில் அளவுக்கு அதிகமாக ஆண்குறி விறைப்படைந்திருந்தால் மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளியேற்றி மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம் ஆண்குறியை சாந்தமடையச் செய்யலாம்.

ஆண்குறியைச் சூழ ஆண்களுக்கு நல்ல செழிப்பான அமேசான் காடு போல முடி வளர்ச்சி இருக்க வேண்டும். சுன்னி முடி உங்கள் ஆண்குறிக்கு ஒரு பஞ்சு மெத்தை போல தொழிற்படும். உங்கள் Bulge யையும் பெரிதாகக் காட்ட உதவும். கலவியில் ஈடுபடும் போது உராய்வைக் குறைக்கவும், பெண்குறியைத் தடவிக் கொடுக்கவும் ஆண்குறியைச் சூழ உள்ள முடி உதவுகிறது.

வயதுக்கு வந்த ஆண்களுக்கு காம உணர்ச்சிகள் மேலோங்கும் போதும், காம எண்ணங்கள் தோன்றும் போதும் ஆண்குறியில் இருந்து நிறமற்ற ஒரு பிசின் போன்ற திரவம் வெளிவரும். அதனை Precum என்பர். அது நீங்கள் கலவியில் ஈடுபடத் தயாராக உள்ளீர்கள் என்பதற்கான அறிகுறியாகும். இது ஒரு உராய்வு நீக்கியாகும். Precum நம்ம கண்ணீர் மாதிரி. கவலையாக இருக்கும் போது கண்ணீர் வரும்ல. தனியாக இருந்தால் மனசு விட்டு கதறி அழலாம். ஆனால் வேறு யாரு கூடவாவது இருந்தால் அதனை யாரும் பார்க்க முன்னர் துடைப்பம்ல? அது மாதிரி தான் காம உணர்வு அதிகமாகும் போது Precum  ஆண்குறியில் இருந்து ஒழுகும். 

Precum(மதன் நீர்)இல் நனைந்திருக்கும் ஆண்களின் ஜட்டி

அதற்காக கையடிக்கவோ அல்லது கலவியில் ஈடுபடவோ வேண்டும் என்று இல்லை. Rest Room போய் ஆண்குறியை சுத்தம் செய்து விட்டு வரலாம். இல்லாவிட்டால் சிறிது நேரமாகும் போது உங்கள் வியர்வையுடன் Precum இல் உள்ள விந்து வாடையும் சேர்ந்து உங்களைச் சூழ விந்து வாடையை உருவாக்கி விடும்.


Precum வெளிவருவதை ஆண்களால் அநேகமாக உணர முடியும். சில ஆண்களுக்கு ஒரு துளியும், சிலருக்கு கரண்டி நிறையக் கூட வழியும். ஒரு சிலருக்கு Precum வரவே வராது. Precum இல் விந்து இருக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே தான் குழந்தை உருவாவதைத் தள்ளிப் போட விரும்பும் ஆண்கள் ஆண்குறியைப் பெண்குறியில் நுழைக்கும் போதே காண்டம் அணிவது அவசியமாகிறது.

ஆண்கள் விளையாடும் போது அந்தரங்க பகுதியில் அடிபடாமல் இருக்க Ball Guard/Box/L - Guard அணிய வேண்டும்.

Cricketer - Mujeeb 88 - Wearing Box on the Ground - Ball Guard

வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணிவதன் மூலம் சுதந்திரமாக இயங்க முடியும். இல்லாவிட்டால் உங்கள் அசைவுகளுக்கு எதிராக உங்கள் ஆண்குறியும் விதைகளும் அசைந்து உங்களை அசெளகரியத்திற்கு உள்ளாக்கும். நீங்கள் அணிந்திருக்கும் ஆடை தளர்வாக இல்லாவிட்டால் உராய்வுகள் மூலம் உங்கள் ஆண்குறி, விதைகளில் காயங்கள் கூட ஏற்படலாம்.

ரவீந்திர ஜடேஜா(Ravindra Jadeja) ஜட்டி போட்டிருக்கிறாரா? இல்லையா?

பாயும் போதும், துள்ளும் போதும், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் உடலில் நீங்கள் பல்வேறு அசைவுகளை உருவாக்கும் போதும் உங்கள் ஆண்குறியையும் விதைகளையும் ஒரு பொட்டலமாக்கி நிலையாக வைத்திருக்க ஜட்டி உதவும்.

Vaayil Jattiyai Kavvikkondu Nikkum Aangal - Aangal En Jatti Aniya Vendum - Importance of Men Wearing Underwear

ஜட்டி அணிவதன் மூலம் இறுக்கமான ஆடைகள் அணியும் போது உங்கள் ஆண்குறி, விதைகளில் உராய்வினால் காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

அவதானம்: ஆண்குறியில் Foreskin(முன் தோல்) இருக்கும் வயதுக்கு வந்த ஆண்கள், எப்போதும் தமது ஆண்குறியின் மொட்டை(Glans) உலர்வாக வைத்திருக்க வேண்டும். அது ஈரலிப்பாக இருந்தால் அதனை Tissue Paper யைப் பாவித்து அல்லது அணிந்திருக்கும் பனியன்/ஜட்டியில் துடைத்து ஈரத்தை நீக்க வேண்டும். ஆண்குறியின் மொட்டு ஈரலிப்பாக(Moist) இருந்தால் Yeast Infection போன்ற கிருமித் தொற்று, மற்றும் துர்வாடை போன்றன ஏற்படும்.

ஜட்டியினுள் உங்கள் ஆண்குறியை எப்படி வைப்பீர்கள்?

How do you place you penis in your underwear?

Uncut vs. Cut ஆண்குறி

ஆண்களின் உடலில் உணர்ச்சி அதிகமான பிரதேசங்களில் மிக முக்கியமான ஒன்று ஆண்குறியின் மொட்டு ஆகும். Uncut Penis யை உடைய ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியின் மொட்டு Foreskin இனால் மூடப்பட்டிருக்கும். ஆண்குறியின் முன் தோல் ஆண்குறியின் மொட்டின் உணர்ச்சி நரம்புகளைப் பாதுகாப்பதுடன் அதனை உலர்ந்து போகாது பாதுகாக்கிறது.

Uncut Vs Cut Type Penis - Explained in Tamil
ஆண்களின் ஆண்குறி எப்படி இருக்கும்?

Cut Penis/Circumcised Penis, அதாவது சுன்னத் செய்த ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியின் மொட்டினை மூடக் கூடிய Foreskin  நீக்கப்பட்டிருக்கும். எப்பொழுதும் அவர்களின் ஆண்குறியின் மொட்டு வெளியிலேயே இருக்கும். இதன் காரணமாக அதன் நிறம் மாறி, உலர்ந்து போய், உணர்ச்சி குறைந்து காணப்படும். 

சில ஆண்களுக்கு அவர்கள் பிறக்கும் போதே ஆண்குறியின் மொட்டு வெளியில் இருக்கும். அவர்களுக்கு இயற்கையாகவே Foreskin(Prepuce) இருக்காது. இவ்வாறான நிலைமையை Natural Circumcision என்பர்.

சில ஆண்களுக்கு அவர்களின் முன் தோல் குறுகியதாக இருக்கும். இதன் காரணமாக அவர்களின் ஆண்குறி புடைத்தெழும் போது தாமாகவே ஆண்குறியின் மொட்டி வெளியே வந்துவிடும்.

சில ஆண்களுக்கு யானையின் தும்பிக்கை போல மிக நீளகாகவும் ஆண்குறியின் முன் தோல் இருக்கும். இதன் மூலம் நிறையை சுகாதார பிரச்சனையை அவர்கள் சந்திக்க நேரிடும். சில ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்த முடியாத முன் தோல் குறுக்கம்(Phimosis) எனும் பிரச்சனை இருக்கும். இவ்வாறானவர்கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஒரு மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெறுவது நல்லது.

ஆண்குறியின் முன் தோலால் ஆண்குறியின் மொட்டில் இருக்கும் உணர்ச்சி நரம்புகள் பாதுகாக்கப்படுவதால், சுன்னத் செய்த ஆண்களை விட சுன்னத் செய்யாத ஆண்கள் சுய இன்பம் செய்யும் போது அதிக இன்பத்தையும் சுகத்தையும் பெறுவர். 

சுய இன்பம் செய்யும் பழக்கத்தைக் கட்டுப்படுத்தவே மத நம்பிக்கை என்ற பெயரில் ஆண்களுக்கு சுன்னத் செய்யும் பழக்கம் ஏற்பட்டதாக சில அறிஞர்கள் கருதுகின்றன.

சுன்னத் செய்த ஆண்களால் அவர்களின் ஆண்குறியை இலகுவாக சுத்தம் செய்யலாம். ஆனால் முன் தோல் உடையை ஆண்குறியை உடைய ஆண்கள், அதிக சிரத்தை எடுத்து தமது ஆண்குறியை சுத்தம் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை குளிக்கும் போதும் அவர்களின் முன் தோலைப் பின்னால் தள்ளி, ஆண்குறியின் மொட்டை வெளியே எடுத்து, அதில் படிந்திருக்கும் Smegma எனும் தோல் கழிவை அகற்ற வேண்டும்.
 
Note: ஆர்வக்கோளாறால் அல்லது மிதமிஞ்சிய காம உணர்ச்சி/காஜி நிலையினால் யோசிக்காமல் முரட்டுத்தனமாக கை அடித்தோ அல்லது ஆண்குறியை விநோதமான Sex Toys அல்லது ஏதாவது ஓட்டைகளுக்குள்(உதாரணமாக போத்தல், Sofa இடுக்கு, வாழைமரத்தில் ஓட்டை போட்டு) நுழைத்து காயப்படுத்திக் கொள்ள வேண்டாம். 
 
Horney Men and Banana Tree Connection
வாழைமரத்தில் ஓட்டை போட்டு, வாழை மரத்தை ஓத்து ஆண்குறியைப் புண்ணாக்கிக் கொள்ள வேண்டாம்.
 
Men Having Sex with Banana Trees - Hole in Banana Trees
 
வாழைமரத்தில் ஓட்டை போட்டு ஓக்கும் ஆண்கள் அவசியம் காண்டம் அணிய வேண்டும். அதன் மூலம் வாழைமரத் தண்டின் சாறு(Banana Tree Juice) பட்டு, ஆண்குறியில் ஒவ்வாமை(Allergies or Skin Irritation) ஏற்படுவதை தவிர்க்கலாம்.
 
முரட்டுத்தனமாக கலவியில் ஈடுபட வேண்டும் என்றோ அல்லது ஆண்குறியை காயப்படுத்தும் விதமாக நடந்து கொள்ள வேண்டும் என்றோ எண்ணம் ஏற்பட்டால் அதனைச் செய்யாமல் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சுய இன்பம் செய்து விந்தினை வெளியேற்றி சாந்தமடையவும்.

குறைந்த செலவில் வீட்டிலேயே வயது வந்த ஆண்களுக்கான விளையாட்டுப் பொருட்களை(Toys for Adults) உருவாக்குவது எப்படி?

தேவையான பொருட்கள்:
  • Round Plastic Tube - 1
  • Surgical Gloves - 1
  • Sponge - 2
  • Lube or Coconut Oil - depends on your need
  • Scissors - 1
  • Tape - Optional
அவதானம்: Lubricant or தேங்காய் எண்ணெய்/நல்லெண்ணெய் பயன்படுத்தாமல் இவற்றை பயன்படுத்த வேண்டாம். இவற்றையும் காண்டம் அணிந்து பயன்படுத்துவதன் மூலம் இலகுவாக சுத்தம் செய்யக் கூடியதாக இருக்கும்.

Toys for Adult Men - Step 1

Toys for Adult Men - Step 2

Toys for Adult Men - Step 3

Toys for Adult Men - Step 4
 
 
 

ஆண்குறி விறைப்படையும் போது/புடைத்தெழும் போதெல்லாம் விந்து வெளியேற்ற வேண்டுமா? 

இல்லை. ஆண்களுக்கு எழுந்தமாகவும் ஆண்குறியில் விறைப்பு ஏற்படும். ஆண்குறி விறைப்படைவது, நமது கண்ணில் இருந்து கண்ணீர் வருவது போல அது ஒரு உணர்வின் வெளிப்பாடு. புடைத்தெழுந்த ஆண்குறி தொடர்பாக உங்கள் கவனத்தை முழுமையாக செலுத்தி கலவியில் ஈடுபடுவதும் அல்லது சுய இன்பம் செய்வதும் உங்கள் முடிவு. உங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆண்குறி எழுச்சி தொடர்பாக சிந்திப்பதைக் குறைத்து, உங்கள் சிந்தனையை வேறு பக்கம் திருப்பினால் சிறிது நேரத்தில் தானாக இயல்பு நிலைக்குத் திரும்பி விடும்.

சுய இன்பம் செய்தால் கட்டாயம் விந்து வெளியேற்ற வேண்டுமா?

இல்லை. ஆனால் வெளியேற்றினால் உங்கள் உடலில் எரிந்து கொண்டு இருக்கும் காமத் தீ அடங்கும். சிலர் நிறுத்தி நிறுத்திக் கூட சுய இன்பம் செய்வர். இதனை Edging என்பர்.
 
Ammanamaga Nitkum Aangal

விந்து வெளியேறப் போவதை உணர்ந்து, அதற்கு முன்னரே சுய இன்பம் செய்வதை நிறித்தி விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போனால், விதைகளை விட்டு வெளியேறிய விந்தானது பின்னர்(அந்த நாள் முழுதும் வெளியேற்றா விட்டால்) உடலினால் அகத்துறிஞ்சப்படும்.

ஆண்குறியின் மொட்டு, ஆண்குறி புடைத்தெழும் போது ஆண்குறியின் முன் தோலை விட்டு முழுமையாக வெளியே வருகிறதா?

ஆண்குறியின் மொட்டை இயல்பு நிலையிலும் முழுமையாக மூட முடியாத குறுகிய முன் தோலை உடைய ஆண்கள் Briefs ஜட்டி(Low Rise Briefs ஆக இருந்தால் நல்லது) அணிய வேண்டும். V-Cut ஜட்டி அணிந்த பின்னர் ஆண்குறியை உங்கள் இடது கால் பக்கம் சாய்ந்திருப்பது போல ஜட்டியினுள் வைக்க வேண்டும். நடக்கும் போது அசெளகரியமாக உணர்ந்தால், உங்கள் ஆண்குறியை வலது கால் பக்கம் சாய்த்து ஜட்டியினுள் வைக்கவும். ஆனால் எக்காரணம் கொண்டும் ஆண்குறியை மேல் நோக்கியோ அல்லது கீழ் நோக்கியோ ஜட்டியினுள், ஆண்குறியின் மொட்டை வெளியே எடுத்து வைக்க வேண்டாம்.

இவ்வாறு ஆண்குறி புடைத்தெழும் போது மொட்டு முழுமையாக வெளியே வரும் ஆண்கள், Briefs ஜட்டியினுள் ஆண்குறியை இடது/வலது கால்பக்கம் சாய்த்து வைத்தவாறு வைப்பதன் மூலம் நீண்ட நேரம் ஆண்குறியின் மொட்டை(Glans) வெளியில் எந்தவொரு அசெளகரியமும் இல்லாமல் வைத்திருக்கலாம். தேவை ஏற்பட்டால் Adjustment கூட செய்யலாம்.
 
Men with Moose Boxer Briefs Underwear

உங்கள் ஆண்குறி சாந்தமடைந்தது, நேரம் கிடைக்கும் போது Rest Room சென்று ஆண்குறியின் மொட்டை முன் தோலால் மூடலாம்.

குறிப்பு: ஜட்டி தளர்வாக இருந்தால் நீங்கள் நடக்கும் போதும், உட்காரும் போதும் ஆண்குறி கீழ் நோக்கி சரிந்து விடும். பிறகு அது ஜட்டியுடன் உராய்ந்து வலியைக் கொடுக்கும். இதனால் ஆண்குறியின் சிறுநீர் துவாரத்தில் காயங்களும் ஏற்படலாம்.

அவ்வாறு உராய்வினால் காயங்கள் ஏற்பட்டால், அந்தக் காயம் ஆறும் வரை, நல்ல கிருமி நீக்கும் சவர்க்காரத்தைப் பயன்படுத்தி ஆண்குறியை சுத்தம் செய்து வரவும்.

குறிப்பு: முன் தோல்(Foreskin) உடைய ஆண்குறியை உடைய ஆண்கள் மிக நீண்ட நேரம்(Several Hours or Days, it differs) ஆண்குறியின் மொட்டை, முன் தோலால் மூடாமல் வைத்திருந்தால் Paraphimosis எனப்படும் நிலைமை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதாவது, ஆண்குறியின் மொட்டின் பின்னால், ஆண்குறியின் முன் தோல் தங்கி(Foreskin trapped behind glans), அதில் வீக்கம்(Swell) ஏற்பட்டு, அதனை முன்னால் நகர்த்த முடியாத நிலைமை இதுவாகும்.
 
திடீரென உங்கள் அனுமதியில்லாமல் உங்கள் Bulge யை(ஆண்குறியும் விதைகளும் ஜட்டிக்குள் தங்கியிருக்கும் போது ஜட்டியில் உருவாகும் மேடு போன்ற புடைப்பு/பொட்டலம்) கொத்தாகப் பிடித்தால், எப்படி அந்தப் பிடியை விடுவிப்பது?
 

Comments

Popular posts from this blog

சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

ஆணும் பெண்ணும் செக்ஸ் செய்யும் போது குழந்தை உருவாவதைத் தள்ளிப் போட பல குடும்பக் கட்டுப்பாட்டு வழிகள் உள்ளன. ஆனால் ஆணும் பெண்ணும் கலவியில் ஈடுபட்டு இயற்கையான முறையில் கருவுற(Impregnate) மிகவும் குறைவான வழிகளே உள்ளன. அதில் ஒரு ஆண் எவ்வளவு நேரம் ஒரு பெண்ணுடன் கலவியில் ஈடுபடுகிறான், அல்லது ஒரு பெண் கலவியில் ஈடுபடும் போது உச்சகட்டத்தை(Climax) அடைந்தாளா? என்பதெல்லாம் ஒரு பெண் கர்ப்பமாவதில் செல்வாக்குச் செலுத்தாது. என்னதான் ஒரு ஆண், தனது ஆண்குறியை ஆழமாக பெண்குறியினுள் நுழைத்து விந்தினை வெளியேற்றினாலும், பெண்குறியினுள் வெளியேறிய விந்தானது பெண்ணின் கருப்பைக்குள் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால் தான் கரு உருவாவதற்கான, அதாவது குழந்தை தங்குவதற்கான பொறிமுறை ஆரம்பமாகும்.  அதற்கு முதலில் கணவனும் மனைவியும் Ovulation(அண்டவிடுப்பு), மற்றும் Periods(மாதவிடாய்) தொடர்பில் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஒரு பெண்ணின் சூல்முட்டை வெடித்து வெளிவருகிறது. சூலகத்தில்(Ovary) இருந்து வெளியேறிய கரு முட்டையானது 12 to 24 hours கள் வரையே உயிர்வாழும். அதன் பிறகு இறந்து விடும், அல்லது கரைந்து விடும...

வயதுக்கு வரும் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

ஒரு ஆண் வயதுக்கு வரும் பருவத்தை கடந்து செல்வது இந்தக் காலத்தைப் பொறுத்தவரையில் மிகவும் கடினமாகும். அதற்குக் காரணம் பெண்களைப் போல ஆண்களுக்கு அவர்கள் வயதுக்கு வரும் போது சரியான வழிகாட்டுதல்கள் அவர்களின் குடும்பத்தினாலும், சமூகத்தினாலும் கொடுக்கப்படுவதில்லை. நண்பர்கள் வழியாக மற்றும் அவன் படித்து, தேடி, சமூகத்தில் இருந்து பார்த்தும், தானாகவே ஆண்கள் பூப்படைதல் பற்றிய அறிவைத் தேடிக் கற்கிறான். ஆபாச(Porn) இணையத்தளங்கள் அவனின் தேடலை, எல்லை கடக்கச் செய்கின்றது. சில கூடாத நண்பர்கள் அவனின் வாழ்க்கையைக் கூட சீரழிக்க வாய்ப்புகள் உள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தாமாக முன்வந்து வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்களுக்கு தேவையான அறிவைக் கொடுப்பது காலத்தின் கட்டாயமாகிறது. அதே நேரம் பாடசாலைகளில் " பாலியல் கல்வி " யின் தேவையும் மிகவும் அவசியமாகிறது என்பதையும் இந்த சமூகம் உணர வேண்டும்.

ஆண்களுக்கிடையிலான நட்பின் எல்லை என்ன?

ஆண்களுக்கிடையிலான நட்பின் வரைவிலக்கணம் அவர்கள் பூப்படையும் போது மாறலாம். சில நட்புகள் Bromance, அதாவது பாலியல் ரீதியான தொடர்பு அல்லாத நெருக்கமான நட்பாகவும் மாறும். ஒரு சில நட்புகள் காதலாகவும்(ஆண்கள் Gay or Bisexual ஆக இருந்தால்) மாறும். சரியான புரிதல் இல்லாவிட்டால், சிறுவயதில் உருவான நட்பு கூட, பாதியில் நலிவடைந்து நண்பன் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். Tips: எக்காரணம் கொண்டும் சிறு வயது முதல் பழகிய நண்பர்களை ஒதுக்க வேண்டாம். அவர்களே ஒதுங்கினாலும் நீங்கள் போய் பேசுங்க. ஒரு நண்பனின் நம்பிக்கையை சம்பாதிப்பது கடினம். உங்கள் நண்பர்களுக்கிடையே எந்தளவுக்கு உங்களுக்கு நெருக்கம் உள்ளது என்பதை வைத்து அந்த நம்பிக்கையின் அளவைத் தீர்மானிக்கலாம். முத்தம் காமத்தில் சேராது. ஆண்கள் பூப்படையும் போது அவர்களின் நட்பும் இயல்பாக எல்லை கடக்கும். நெருக்கம் அதிகமாகும். ரகசியங்கள் பரிமாறப்படும். ஒன்றாக Rest Room/Bathroom போய் பக்கத்து பக்கத்து Urinals யைப் பயன்படுத்தி சிறுநீர் கழிப்பது ஒன்றாக ஆபாசப்படங்கள் பார்ப்பது, அதைப் பற்றி பேசுவது பூப்படையும் போது ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக உரையாடுவது கூச...

ஆண்களுக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படலாமா?

ஈர்ப்பு என்றால் என்ன? பிடித்துப் போதல், கவர்ந்து போதல், அழகில் மயங்குதல், காதல் வயப்படல். பார்த்தவுடன் பத்திக்கும் என்பார்களே அது தான் ஈர்ப்பு. ஒரு நபரைப் பார்க்கும் போது இனம் புரியாத உணர்வுகள் உங்களுள்ளே தட்டியெழுப்பப்படும். வயிற்றுக்குள்ளே பட்டாம்பூச்சி பறக்கிற மாதிரின்னும் சொல்லலாம். அந்த நபருடன் எப்படியாவது நட்பை ஏற்படுத்த வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். அது காதலா, காமமா என்பதை உங்கள் ஆண்குறியே சொல்லும். ஈர்ப்பு என்பது யாருக்கு யார் மேலும் ஏற்படலாம். ஆனால் ஆணுக்குப் பெண் மேலும், பெண்ணுக்கு ஆண் மேலும் ஈர்ப்பு(Attraction) ஏற்படுவதையே இந்த சமூகம் தற்சமயம் வரை ஏற்றுக் கொள்கிறது.  ஆனால் இந்த உலகில் உள்ள அனைவருக்கும் தன் பாலினத்தவர்கள்(Same Sex) மீதும் ஈர்ப்பு ஏற்படும். முதல் முறை ஒரு ஆண், தனது சிறு வயதில் ஜட்டி வாங்க கடைக்குச் சென்று,  அங்கு அடுக்கப்பட்டிருக்கும் ஜட்டி பெட்டிகளில், ஜட்டியுடன் நிற்கும் ஆண்களைப் பார்க்கும் போது, அவனுக்குத் தோன்றும் உணர்வு இவற்றுக்கெல்லாம் முதல் அடித்தளமாக பார்க்கப்படுகிறது. பூப்படையும் வயதில் ஆண்கள் தமது உடலில் உள்ள மாற்றங்கள் தொடர்பாக கலந்துர...