Skip to main content

Posts

Showing posts with the label Masturbation

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


முதல் முறை விந்து வெளியேற்றும் ஆண்கள் கவனத்திற்கு

ஆண்கள் அண்ணளவாக 9 வயதில் இருந்து 14 வயதிற்குள் பூப்படைய ஆரம்பிக்கிறார்கள். ஆண்கள் வயதுக்கு வரும் போது நிகழும் உடல் மற்றும் உள மாற்றங்கள் தொடர்பாக முந்திய பதிவுகளில் நாம் மிக விரிவாக பார்த்துள்ளோம். அவற்றின் தொடர்ச்சியாக ஆண்கள் முதல் முறை விந்து வெளியேற்றுவதை எப்படி குழப்பமற்ற மகிழ்ச்சியான தருணமாக மாற்றுவது என்று பார்ப்போம். அதற்கு முதலில் நாம் ஆண்கள் விந்து வெளியேற்றும் செயற்பாடு பற்றிய ஒரு புரிதலை கொண்டிருக்க வேண்டும். ஆண்கள் எவ்வாறு ஆர்கஸம் அடைவார்கள்? ஆண்கள் உச்சமடைந்து விந்து வெளியேற்றும் அனுபவம் எப்படி இருக்கும்? ஆண்களின் உடலில் இருந்து விந்து வெளியேறும் போது எதனை எல்லாம் அவர்கள் எதிர்பார்க்கலாம்? ஆண்களைப் பொறுத்தவரையில் ஆர்கஸம் என்பது உடலுறவின் உச்ச நிலையாக பார்க்கப்படுகிறது. ஆண்களின் உடலில் காம உணர்ச்சிகள் தூண்டப்படும் போது அவர்களின் ஆண்குறியினுள் இரத்தம் வேகமாக பாய்ச்சப்பட்டு அதனுள் உள்ள இரத்த குழாய்களினுள்ளும், பஞ்சு போன்ற இரத்தைத்தை உறிஞ்சி வைத்திருக்கக் கூடிய தசைகளினுள்ளும் நிரப்பப்படுகிறது. அதன் காரணமாக தொங்கிக் கொண்டு, தொய்வாக இருக்கும் ஆண்களின் ஆண்குறியானது புடைத்தெழுந்து...

ஆண்கள் தமது ஆண்குறியைக் கையாள்வது எப்படி?

ஆண்களுக்கு அவர்களின் உடலில் காம உணர்வுகள் அதிகரித்து ஆண்குறி விறைப்படையும் போது சிறிதாக தளர்வாக இருக்கும் ஆண்குறி புடைத்தெழுந்து, வீங்கி பெரிதாகும். ஆண்மையுள்ள ஆண்களுக்கு ஆண்குறி எழுச்சி சிறப்பாக இருக்கும். சிலருக்கு புடைத்தெழுந்த ஆண்குறியானது கடப்பாரை போன்று உறுதியாக, தடிமனாக இருக்கும்.  சிந்தனை வேறு பக்கம் திரும்பும் போதும், விந்து வெளியேற்றிய பின்னரும் ஆண்குறி தளர்வடைந்து சுருங்கி சிறிதாகும். இது ஒரு இயல்பான நடவடிக்கையாகும். இதனை முதல் முறை அனுபவிக்கும் போது தேவையில்லாமல் அச்சமடையக் கூடாது. ஆண்கள் தமது ஆண்குறி விறைப்படைந்திருப்பதை வேறு யாரும் அவதானிக்காமல் இருக்க ஜட்டி அணிவது அவசியமாகும். ஆண்களின் ஆண்குறி இரண்டு வகைப்படும். ஒன்று காட்டும் வகை(Shower), அதாவது இயல்பு நிலையிலேயே பெரிதாக இருக்கும். ஆனால் தளர்வாக இருக்கும். புடைத்தெழும் போது அளவில் மாற்றம் இருக்காது ஆனால் உறுதியாகி தடிமனாகும். மற்றையது வளரும் வகை(Grower), அதாவது இயல்பு நிலையில் பச்சை மிளகாய் போல மெல்லியதாக சிறிதாக இருக்கும் ஆனால் புடைத்தெழும் போது பலூன் போல ஊதி உறுதியாகி தடிமனாகும். ஆண்குறியின் அளவும், வடிவமும் ஆளுக்...

ஆண்களை சிற்றின்பத்தில் மூழ்கடிப்பது எப்படி?

வயதுக்கு வந்த ஆணின் வாழ்க்கைத் துணை அவனை எப்படியெல்லாம் அனுபவிக்கலாம் என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டு முதலிரவில் அல்லது முதல் முறை கலவில் ஈடுபடும் போது அவனை அசத்துவது என்பதை தெரிந்து வைத்திருப்பது இந்தக் காலத்தின் தேவையாக உள்ளது. ஆண்குறியை யோனியில் நுழைப்பது பற்றி மட்டும் சிந்தித்த காலம் போய், இன்று ஆபாசப்படங்களின் ஆதிக்கத்தால் சிற்றின்ப விளையாட்டுக்களில் திளைப்பது கலவியில் ஈடுபடும் போது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. ஒரு ஆணின் உடலில் எந்தப்பகுதியை சீண்டினால் அவனுக்கு Bulb எரியும் என்பதை இந்தப் பதில் மேலோட்டமாகப் பார்ப்போம், மிச்சம் உங்கள் கைகளில் தான் உள்ளது. முதலில் ஒரு நல்ல புரிதல் உங்கள் இருவருக்குள்ளும் ஏற்பட வேண்டும். அதற்கு நீங்கள் இருவரும் முதலிரவிற்கு முன்னர் நன்றாக மனவிட்டு பேச வேண்டும். எச்சில் அருவருப்பாகக் கூடாது! அமிர்தமாக வேண்டும். அதற்காகவே முதலிரவில் ஒரே சொம்பில் பால் அருந்த வைக்கிறார்கள். 1. கலவியில் ஈடுபடும் போது தலையின் பின்புறம் முடியைக் கோதுவது ஆண்களுக்கு பிடிக்கும். தலைமுடிக்குள் கை விரல்களை நுழைத்து மண்டையைத் தடவுவது உகந்தது. அதிலும் குறிப்பாக உங்கள் கணவர், பெண்க...

சுய இன்பம் செய்தால் கன்னித்தன்மையை ஆண்கள் இழப்பார்களா?

ஆண்கள் சுய இன்பம் செய்வதை கை அடித்தல், கை முட்டி அடித்தல் எனவும் அழைப்பர். Masturbation, Wank, Jerk off, Touch yourself, Jack off, Play with yourself என ஆங்கிலத்தில் சுய இன்பம் செய்வதை அழைப்பர். சுய இன்பம் என்பது காம இச்சை அதிகமாக இருக்கும் வயதுக்கு வந்த ஆண்கள் ஆண்குறியை கையால் பிடித்து முன்னும் பின்னும் நகர்த்தி சுயமாக இன்பமுற்று விந்து(வெள்ளை நிற பிசின் போன்ற திரவம்) வெளியேற்றும் பாலியல் செயற்பாடாகும். இது எல்லா ஆண்களும் செய்யும் இயல்பான ஒன்று. வயதுக்கு வந்த ஆரம்ப காலத்தில் சில ஆண்கள் படுத்த பாயில் அல்லது மெத்தையில் ஆண்குறியை தேய்த்து சுய இன்பம் செய்ய ஆரம்பிப்பர். சிலர் நண்பர்களுடன் சேர்ந்து ஆபாசப்படங்கள், வீடியோக்கள் பார்த்து சுய இன்பம் செய்யப் பழகுவர். நீங்க எப்படி சுய இன்பம் செய்ய ஆரம்பித்தீர்கள் என்று உங்களுக்கு நினைவு இருக்கிறதா? உங்கள் அனுபவத்தை Comment இல் சொல்லுங்கள்.

வயதுக்கு வரும் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

ஒரு ஆண் வயதுக்கு வரும் பருவத்தை கடந்து செல்வது இந்தக் காலத்தைப் பொறுத்தவரையில் மிகவும் கடினமாகும். அதற்குக் காரணம் பெண்களைப் போல ஆண்களுக்கு அவர்கள் வயதுக்கு வரும் போது சரியான வழிகாட்டுதல்கள் அவர்களின் குடும்பத்தினாலும், சமூகத்தினாலும் கொடுக்கப்படுவதில்லை. நண்பர்கள் வழியாக மற்றும் அவன் படித்து, தேடி, சமூகத்தில் இருந்து பார்த்தும், தானாகவே ஆண்கள் பூப்படைதல் பற்றிய அறிவைத் தேடிக் கற்கிறான். ஆபாச(Porn) இணையத்தளங்கள் அவனின் தேடலை, எல்லை கடக்கச் செய்கின்றது. சில கூடாத நண்பர்கள் அவனின் வாழ்க்கையைக் கூட சீரழிக்க வாய்ப்புகள் உள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தாமாக முன்வந்து வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்களுக்கு தேவையான அறிவைக் கொடுப்பது காலத்தின் கட்டாயமாகிறது. அதே நேரம் பாடசாலைகளில் " பாலியல் கல்வி " யின் தேவையும் மிகவும் அவசியமாகிறது என்பதையும் இந்த சமூகம் உணர வேண்டும்.