ஆண்கள் பூப்படையும் போது அவர்களுக்குள்ளே ஒரு தேடல் ஆரம்பமாகும். இது இயல்பான ஒன்று. தமது உடலில் நிகழும் மாற்றங்கள், உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பானதாக அவை இருக்கும். அநேகமாக தனது வயதை ஒத்த வயதுடைய நண்பர்களிடம் இது பற்றி ஒழிவு மறைவில்லாமல் பேசுவார்கள் அதன் மூலம் ஒருவருக்கு இருக்கும் பாலியல், பூப்படைதல் தொடர்பான அறிவு மற்றவர்களுக்கும் பகிரப்படும்.
அவர்கள் உண்மையைத்தான் சொல்கிறார்களா? என்பதை முன்னர் சரிபார்க்க முடியாது இருந்தாலும், தற்காலத்தில் இருக்கும் இணையத்தளப் பயன்பாட்டின் ஆதிக்கத்தின் காரணமாக சர்வ சாதாரணமாக Google இல் தேடி, உங்கள் கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்ள முடியும், அதே நேரம் அவர்கள் உங்களிடம் பகிரும் விடையங்கள் தொடர்பான உண்மைத் தன்மையையும் சரி பார்க்க முடியும்.
இந்த இரண்டு முறைகளையும் விட இன்னும் சில முறைகளிலும் ஆண்கள்(சிறுவர்கள்) பூப்படைவது தொடர்பான அறிவைப் பெற்றுக் கொள்கிறார்கள். அதில் ஒன்று தனது வீட்டிற்கு அல்லது தான் தங்கியிருக்கும் இடத்திற்கு அண்மையில் இருக்கும், அல்லது தான் தங்கியிருக்கும் ஹாஸ்டலில்(Hostel) இருக்கும் சீனியர்/யூனியர், வயது வந்த ஆண்களின்(இளைஞர்கள்/ஏரியா பசங்க) தொடர்பும், நட்பும் ஆகும். குறிப்பாக அவர்கள் எல்லோரும் அருகில் உள்ள Playground களில் மாலை நேரங்களில் ஒன்று கூடுவதுண்டு. அவ்வாறு ஒன்று கூடி நெருங்கிப் பழகும் போது, சிறுவர்கள் வயது வந்த ஆண்களின் உடலை, அவர்களின் நடத்தைகளை பார்த்துக் கற்றுக்(Observation) கொள்வதும் உண்டு.
அதே ஏரியா பசங்க, ஒரே ஸ்கூலாக(School/College) இருந்தால், நெருக்கம் மேலும் அதிகமாகும். இதில் பல நன்மைகள் இருந்தாலும் இதில் ஒரு ஆபத்தும் உள்ளது.
Free Time இல் நண்பர்கள் உங்களுடன் பாலியல் ரீதியாக ஆசைகளைத் தூண்டும் வகையில் கூட பேசுவார்கள், ஏன் தாம் சந்தித்த பாலியல் அனுபவம், வாசித்த செக்ஸ் கதைகள், பார்த்த செக்ஸ் வீடியோக்கள் தொடர்பாகவும் பேசுவார்கள். இது மிகவும் சாதாரணமான விடையமாகும்.
ஆனால் உங்கள் கவனம் பதின்ம வயதில்(Teenage) படிப்பில் மாத்திரமே இருக்க வேண்டும். அவர்கள் கலவி பற்றிய சிந்தனையிலேயே 24 மணி நேரமும் இருந்தால், நீங்களும் அவ்வாறே இருக்க வேண்டும் என்றில்லை.
வெவ்வேறு வயதுள்ள ஆண்கள் ஒன்று கூடும் போது எதை, எப்போது, யார் முன்னிலையில் பேச வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லாமல் போகிறது. இவ்வாறு வயது வரம்பு முறை இல்லாமல் பழகும் போது, தான் வாழும் சமூகத்தை இவர்கள் வேறு கோணத்தில் இருந்து அறிய ஆரம்பிப்பார்கள். ஆபாச வார்த்தைகள் மிகவும் சாதாரணமாகத் தெரிய ஆரம்பிக்கும். பிட்டுப் படம்(Porn) பார்ப்பது, கை அடிப்பது, ஆபாசக் கதைகளை பகிர்வது என எல்லை தாண்டிக் கூட இவர்களின் நட்புப் போகும்.
போதைப் பொருட்கள் பாவிப்பதைக் கூட சாதாரண விடையமாக பார்க்க ஆரம்பிப்பார்கள். சிகரெட்(தம்)/பீடி/பியர் என ஒவ்வொரு பழக்கமாக இவர்களுள்ளே வரும். கேட்டால், ஸ்டைல் என்பர். இது எல்லாமே பெரிய அண்ணமார்களை அப்பட்டமாக Copy அடிப்பதனால் வரும் விளைவுகள்.
பக்கத்தில சின்னப் பசங்க இருந்தால், சில வயது வந்த ஆண்கள் அதட்டி அங்கிட்டுப் போடான்னு சொல்லிட்டு, வேற மாதிரி சமாச்சாரங்களைப் பேசுவதுண்டு. ஆனால் அவ்வாறு விரட்டும் போது பூப்படையும் வயதில் உள்ள ஆண்களுக்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என தெரிந்து கொள்ள ஆர்வம் மேலோங்குவது இயல்பு. அதன் காரணமாகவே அவர்கள் எல்லை கடக்க விரும்புவதும் உண்டு.
அண்ணாமார்கள் பம்பலாக(Jolly) பேசும் போது வம்படியாக உள்ளே புகுவது, அண்ணாமார்கள் பிட்டுப் படம்(Porn/Sex Movies) பார்க்க ஒரு நண்பனின் வீட்டில் கூடும் போது, அவர்களின் எதிர்ப்பையும் மீறி உள்ளே நுழைவது, ஒன்றாக ஆற்றில்/குளத்தில் குளிக்கச் செல்வது, பாடசாலைகளில் பெரிய அண்ணாமார்கள் பயன்படுத்தும் Rest Room/Toilets யைப் பயன்படுத்துவது என பலவற்றை சொல்லலாம்.
உங்களுக்குத் தெரியுமா? வயதாக ஆக பெரிய ஆண்குறியை உடைய ஆண்களுக்கு விறைப்புத் தன்மையில் பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
வெவ்வேறு வயதுடைய ஆண் நண்பர்கள் ஒரே அறையில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தங்கும் போது அல்லது ஒரே ரூமில் வேலை நிமித்தமாக அல்லது படிப்பிற்காக ஹாஸ்டலில் தங்கியிருக்கும் போது பல்வேறு விடையங்களை இவர்கள் அவதானிக்கக் கூடும்.
வயது வந்த ஆண்கள் உடை மாற்றும் போது, அவர்களின் அந்தரங்கங்களைப் பார்ப்பது. ஒரே கட்டிலில் தூங்கும் போது அவர்களின் அந்தரங்கப் பகுதிகளில் கை படுவது போல நடந்து கொள்வது போன்றனவும் நடக்கலாம்.
உங்களுக்கு Good Touch, Bad Touch தெரியுமா? தெரியாதுனா கூகிள் பண்ணுங்க. இவ்வாறான செய்கைகள், நெருக்கங்கள் தவறாகக் கூட முடியலாம்.
நீங்கள் நெருங்கிப் பழகும் வயது அதிகமான அண்ணன்/உறவினருக்கு ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு இருந்தால், அவருக்கு சுய நினைவில்லாத(Drunk) போது, அல்லது உங்கள் அருகில் படுத்திருக்கும் போது உங்கள் நடத்தைகளை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டு உங்களுடன் தவறாக(Sexual Abuse/Rape) நடந்து கொள்ளக் கூட வாய்ப்பு உள்ளது.
ஆகவே வரம்பு மீறி, உங்களுக்கு மூத்த ஆண்களுடன் பழகுவதைத் தவிர்க்கவும். பதின்ம வயதில் என்னதான் உங்களுக்கு மீசை அரும்பினாலும், சுன்னியைச் சூழ முடி வளர்ந்திருந்தாலும், உங்களது மனசு, எண்ணங்கள் முதிர்ச்சியடையவில்லை என்பதை நினைவில் வைத்திருங்கள்.
உங்கள் தெருவில் இருக்கும் அண்ணன்மார்கள் அல்லது மாமாமார்கள் உங்களை தனியாக அழைத்தால், அல்லது Video Game விளையாட/Movies பார்க்க தனியாக அழைத்தால் உசாராக இருக்கவும். சாதாரண திரைப்படங்களைக் காண்பிப்பது போல பிட்டுப்படங்கள்/ஆபாசப் படங்களைக் காண்பித்தால் யோசிக்கவே வேண்டாம், உடனேயே ஏதாவது ஒரு காரணம் சொல்லி அந்த இடத்தை விட்டு அகலவும்.
சில ஆண்களுக்கு நீங்கள் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று தெரிந்தால் உங்களை அவர்கள் பாலியல் அடிமையாகவே பாவிப்பர். Class Room இல் உங்களுக்கு பக்கத்தில் இருக்கும் போது பேண்ட் ஜிப்பைக் கழட்டி ஊம்ப சொல்லுவர். நீங்கள் அவர்கள் இச்சைக்கு இணங்க மறுத்தால் அவர்கள் உங்களை தவறாக நடத்துவர், கேலி செய்வர்.
நீங்கள் என்ன தான் மண்டி போட்டு ஊம்பினாலும் உங்களை அவர்களது நண்பராக மற்ற ஆண்களுக்கு அறிமுகம் செய்யமாட்டார்கள். அவர்கள் உங்களை Tissue Paper போன்று பாவித்து விட்டு தூக்கி எறிந்து விடுவர். அவ்வாறான ஆண்களிடம் எப்போதும் ஜாக்கிரதையாக பழகவும்.
உங்களுக்கு ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு இருக்கலாம். அதற்காக அவர்களின் செக்ஸ் வடிகால்களாக, அடிமைகளாக நீங்கள் மாற வேண்டிய எந்த அவசியமும் இல்லை.
உங்கள் நண்பர்களே கூட உங்களை மற்ற ஆண்களுக்கு கூட்டிக் கொடுக்கலாம். உங்களை அவர்களுக்கு பாலியல் இரையாக்கும் சந்தர்ப்பங்களை அவர்களே கூட உருவாக்கலாம்.
சில நண்பர்கள் விளையாட்டாக அல்லது உள் நோக்கத்துடன் நீங்கள் உடை மாற்றும் போது, குளிக்கும் போது வீடியோ எடுத்து மற்றவர்களுக்குப் பகிரலாம். அவ்வாறு பகிரப்பட்டதாக அறிந்தால் அந்த நபருடனான நட்பை முறிக்கவும். Share செய்யப்பட்ட உங்கள் நிர்வாணப்படங்கள், நீங்கள் ஜட்டியுடன் நிற்கும் படங்கள் தொடர்பாக யோசிக்க வேண்டாம்.
காலப் போக்கில் அவை அழிந்து விடும். உங்களை நிர்வாணமாக அல்லது ஜட்டியுடன் படம் எடுத்தவன் தான் அது தொடர்பில் வெட்கப்பட வேண்டும். நீங்கள் இல்லை. ஆகவே தைரியமாக சமூகத்தை எதிர்கொள்ளுங்கள்.
நண்பர்கள் இவ்வாறான விடையங்களை விளையாட்டாக செய்வதற்கும் உள் நோக்கத்துடன் செய்வதற்கும் ஒரு சிறிய வித்தியாசம் தான் உள்ளது. எதுவாக இருந்தாலும் உங்கள் நண்பர்களுடன் வாழ்க்கையை அனுபவிக்கும் போது ஜட்டி போட மறக்க வேண்டாம். ஆண்கள் ஜட்டி அணிந்திருந்தாலே பாதி ஆடை அணிந்ததற்குச் சமம். ஏன் என்றால் ஆண்களின் மானம் கால்களுக்கு நடுவேயே தொங்கிக் கொண்டிருக்கிறது.
சில நபர்கள்(முன்னால் நண்பர்கள்) உங்களுடன் கலவியில் ஈடுபடுவதை Video Record செய்து அல்லது Photos எடுத்து, அதனை வைத்து Blackmail செய்தே உங்களை அவர்கள் இஷ்டத்திற்கு ஆட வைக்கலாம். அவ்வாறு ஏதும் நடந்தால், பயப்படாமல் உடனடியாக Police Station செல்லவும்.
உங்களுக்கு 23 வயது ஆகும் வரை யார் கூடவும் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டாம். அந்த வயது எல்லை வரை ஆண்களால் சரியான முடிவை யோசித்து எடுக்க முடியாது.
உங்களுக்குத் தெரியுமா? சில ஆண்கள் தாம் சிறுவயதில் பாலியல் ரீதியாக Abuse செய்யப்பட்டிருப்பதை உணரவே அவர்களுக்கு 18 வயதிற்கு மேல் ஆகும்.
நீங்க Innocent ஆக, ஒன்னுமே தெரியாத அப்பிராணியாக இருந்தால், நீங்கள் கண் இமைக்கும் நேரத்தில், யாரு வேணும்னாலும் உங்களை ஓத்துட்டுப் போகலாம். ஆம்பளைங்கள எப்படி ஓக்க முடியும்னு யோசிக்கிறீங்களா? - Sex Education
வெறும் செக்ஸ்க்காக மட்டும் உங்களுடன் நெருங்கி நல்லவர்கள் போல பழகும் நண்பர்கள் தொடர்பில் ஜாக்கிரதையாக இருக்கவும். செக்ஸ் செய்து முடிந்ததும் அவர்கள் உங்களை விட்டு நிரந்தரமாக விலகி விடுவார்கள். உங்களுக்கு அவர்களால் ஏமாற்றம் மாத்திரமே எஞ்சும். உங்களுக்கு அவ்வாறு யார் மீதாவது சந்தேகம இருந்தால் அவர்கள் உங்களுடன் நெருக்கமாக இருக்கும் சந்தர்ப்பங்களை Photos, Videos எடுத்து(கலவியில் ஈடுபடுவது தவிர்ந்த, ஏனைய நெருக்கமான தருணங்கள்) உங்கள் Social Media Account இல் பகிரவும்.
Recommended:
ஆண்கள் வயதுக்கு வரும் போது சந்திக்கும் சவால்கள் என்னென்ன?
ஆண்கள் பூப்படையும் போது ஏற்படும் உடல் மாற்றங்கள் தொடர்பான விரிவான விளக்கம்.
ஆண்களுக்கிடையிலான நட்பின் எல்லை. What is Bromance? explained in Tamil.
வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்கள் பாலியல் ரீதியான தொந்தரவுகளை எப்படி கையாளலாம்?
Comments
Post a Comment
உங்கள் சந்தேகங்கள், மற்றும் கேள்விகளை இங்கே கேளுங்கள்