Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் பாலியல் ரீதியான தொந்தரவுகளை எவ்வாறு கையாளலாம்?

ஆண்கள் தமக்கு நிகழும் பாலியல் ரீதியான தொந்தரவுகளையும், சீண்டல்களையும் எவ்வாறு கையாளலாம்?

நமது சமூகத்தில் அல்லது வேலை பார்க்கும் இடங்களில், கல்வி கற்கும் இடங்களில் Habitual Sex Offenders/Sexual Harassers(Sexual Assault/பாலியல் சீண்டல்கள் செய்வதையே வாடிக்கையாகக் கொண்டவர்கள்) நமது உணர்வுகளுடன் விளையாடி இன்பம் காணும் அநேகமானவர்கள் உள்ளனர். இவ்வாறான நபர்களை எப்படி நமது வாழ்க்கையில் கடந்து செல்லலாம்?

Have Sex with Consent:


எப்போதும் சுய நினைவில் இருக்கும் போது, உங்கள் கலவி துணையின் அனுமதியுடனே கலவியில் ஈடுபடவும். Say No to Rape

Friends Sleeps Together

அப்படி, ஆம்பளயும் ஆம்பளயும் சேர்ந்து என்னடா பண்ணுவீங்க? - Basic Sex Education


Male Puberty

Red Flag 1. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அந்த இடத்தை விட்டு அகலவும். அவர்களுடன் நீங்கள் மேற்கொள்ளும் உரையாடல்கள் தொடர்வதைத் தவிர்க்கும் விதத்தில் பதில்களைக் கூறவும். அவர்கள் எடக்கு முடக்காக கேள்விகளைக் கேட்கும் போது அவர்களின் குடும்பத்தாரை நினைவுபடுத்தும் விதத்தில் பதில் கேள்விகளை எழுப்பவும். எப்பவும் அவர்களை தனிமையில் சந்திக்க வேண்டாம். உங்களிடம் இவ்வாறான எண்ணத்துடன் பழகுபவர்களுடன் மது அருந்துவதைத் தவிர்க்கவும்.


Red Flag 2. நீங்கள் பொதுப் போக்குவரத்து(Public Transport) சேவையைப் பயன்படுத்தும் போதோ அல்லது குறிப்பிட்ட நபரை தனிமையில் சந்திக்கும் போதோ உங்கள் மார்புப் பகுதி, குண்டி, ஆண்குறி அல்லது பொட்டலமாக்கப்பட்ட ஆண்குறி மற்றும் விதைகளினால் ஜட்டியில் உருவாகியிருக்கும் புடைப்பு(Bulge), தொடை ஆகிய பிரதேசங்களில் கை வைத்தால், அல்லது அவற்றை அமுக்கினால், அல்லது அந்த இடங்களில் தமது புடைத்த ஆண்குறியை வைத்துத் தேய்த்தால் அல்லது தங்கள் புடைத்த ஆண்குறியை நீங்கள் உணரும் வகையில் நடந்து கொண்டால் அவர்களைத் தள்ளி விடவும்.  

Rubbing Hard Dick - Men Sexual Abuse inside Crowded Bus and Trains

Putting Hand Inside Friend Lungi

ஆனால் அவர்களுடன் சண்டையிடச் செல்ல வேண்டாம். தனிமையாக இருப்பதைத் தவிர்க்கவும். எப்போதும் நண்பர்கள் யாரையாவது துணைக்கு வைத்திருக்கவும்.

Gay Sexual Abuse at Men Saloon - Good Touch and Bad Touch

சலூனின் முடி வெட்டும் போது உங்கள் கையில் படும் வகையில் முடி திருத்துபவர்(Barber​) தனது புடைத்தெழுந்த ஆண்குறியை/Bulge யை நீங்கள் உணரும் வகையில் அழுத்தினால்,

அல்லது உங்கள் மடியில் கை வைக்க ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தை அவர் உருவாக்கினால்,



பேரூந்து(Bus)/புகையிரதத்தில்(Train) பயணிக்கும் போது உங்கள் கையில்/தோளில் படும் வகையில் அல்லது நீங்கள் உணரும் வகையில் தனது புடைத்தெழுந்த ஆண்குறியை/Bulge யை நீங்கள் அழுத்தினால்,



பேரூந்து/புகையிரதத்தில் பயணிக்கும் போது உங்கள் சூத்தில்/குண்டியில் படும் வகையில் அல்லது நீங்கள் உணரும் வகையில் தனது புடைத்தெழுந்த ஆண்குறியை/Bulge யை அழுத்தினால்,



அது எதார்த்தமாகக் கூட நடந்திருக்கலாம், ஆகையால் தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்காமல், "அண்ண கொஞ்சம் தள்ளி நிற்க முடியுமா?" ன்னு கேட்கலாம், அல்லது உங்கள் கையை அந்த இடத்தில் இருந்து எடுக்க முடியுமாக இருந்தால், எடுக்கவும். உங்கள் பின்பக்கம் தனது ஆண்குறியால் அழுத்துவது போல நீங்கள் உணர்ந்தால் அவ்விடத்தை விட்டு நகரவும்.

Stand Against Sexual Harassment in Public Transports Art
பாலியல் தொந்தரவுகள் ஒருவரின் விருப்பத்துடன் நடைபெறுவதில்லை.

மீண்டும் இது தொடர்ந்தால், புடைத்தெழுந்த ஆண்குறிக்கு வலிக்கும் அளவுக்கு ஒரு இடி இடித்துக் கொண்டு அடுத்த வேலையைப் பார்க்கவும். அவருக்கு இதே வேலையாக இருந்தால் தனியாக கூப்பிட்டு வைத்து கண்டிக்கவும்.

Pehlwani - Kushti - Sexual Tension in Sports - Gay Touch
பஸ், Train இல் போகும் போது, அல்லது கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கும் போது, உங்கள் குண்டியில் இன்னொரு ஆணின் புடைத்தெழுந்த ஆண்குறி(Erected Penis) உணரும் அளவுக்கு கூட ஏதேர்ச்சையாக(Accidental) சில நேரங்களில் நெருக்கம் ஏற்படலாம். 
 
ஆனால் பல தருணங்களில் அது வேண்டும் என்று கூட நடக்கலாம். எல்லாத்துக்கும் காரணம் ஆண்களுக்கு குண்டி மீது இருக்கும் மோகம் தான். 

Men Struggle in Crowded Places - Public Transports - Men Too - Sexual Abuse - Harassment
இவ்வாறான ஒரு சந்தர்ப்பம் எதேர்ச்சையாக நடந்தால், நீங்கள் ஒரு Pervert ஆக இல்லாமல் இருந்தால், அது சில வேளைகளில் அழகிய காதலாக, நட்பாக கூட மலரலாம். நீங்கள் சொல்லும் Sorry என்ற வார்த்தை, உங்களைப் பற்றிய தவறான எண்ணத்தை மாற்றும்.
 
வயது வந்த ஆண்கள், சிறுவர்கள் பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்களை இனங்கண்டு அவை தொடர்பாக விழிப்புணர்வுடன் இருப்பதன் மூலம் அவற்றை எளிதாக முகங்கொடுக்கலாம். தைரியமாக No Means No சொல்லலாம்.

Red Flag 3. உங்கள் மீது அவர்கள் தமது வலிமையை பிரயோகித்தால்(Force) அவர்களின் ஆண்குறி மீது தாக்குதலை நடாத்தி அந்த இடத்தை விட்டு அகலவும், அல்லது உதவிக்கு அருகில் இருப்பவர்களை அழைக்கவும்.


ஆண்களால் எவ்வளவு தூரம் தாக்குப் புடிக்க முடியும்?

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள். என்ன தான் "No Means No" என்று Board யைத் தூக்கி வைத்துக் கொண்டு நின்றாலும், பெண்களைப் போல அல்லாது ஆண்களால் ஓரளவுக்குத் தான் தாக்குப் பிடிக்க முடியும். 


கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள். அந்த வகையில் நம்மிடம் தவறாக நடந்து கொள்ள நினைப்பவர்கள் மீது நமக்கும் ஈர்ப்பு இருந்தால் அல்லது ஈர்ப்பு ஏற்பட்டால் அதனை எப்படி கையாளலாம்?



உங்களுக்கும் அவர்கள் மீது ஈர்ப்பு ஏற்பட்டால் சில வேளைகளில் அவர்களை உங்களால் தடுக்க முடியாது போகலாம். 

நட்பு வட்டாரத்தில் நண்பர் ஒருவர் ஜட்டி அணியவில்லை என்று தெரிந்தால், அல்லது நண்பனின் ஆண்குறி புடைத்தெழுந்திருப்பதை(Bulge/Penis Outline) அறிந்தால்/பார்த்தால், அதனை(Bulge) மற்ற நண்பர்கள் அமுக்கி, Tease செய்து விளையாடுவது சகஜமான ஒன்று. இவ்வாறான ஆண்களுக்கிடையேயான Consent உடன் கூடிய நெருக்கம் தொடர்பாக மேலும் அறிய இங்கே அழுத்தவும்
 

இந்த நெருக்கத்திற்கும் பாலியல் ரீதியான சீண்டல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் இடையில் ஒரு நூல் அளவு கோடு தான் உள்ளது.
 
Touch and Feel the Dick of Friends
 விளையாட்டாக/நெருங்கிய நண்பர்கள் ஒருவரின் ஆண்குறியை தொடுவது, அமுக்குவது Gay Sex இல் சேராது. அதனை Bromance என்பர்.

Touching and Feeling the Dick of Friend at Class Room - Yo, Adolescente (2019)
 With Consent Vs. Without Consent
 
தனது சுய விருப்புடன், தனது நண்பர்களுக்கு தனது ஆண்குறியின் புடைப்பைப் பெருமைக்காக காட்டும் ஆண்:
 

 
ஒரு ஆண் இன்னொரு ஆண்யைப் பார்க்கும் பார்வை, தொடும் போது ஏற்படும் உணர்வு என்பவற்றை வைத்து நீங்கள் நட்பு ரீதியாக நெருக்கமாக உள்ளீர்களா, அல்லது எல்லை கடக்கப் போகுறீர்களா என்பதை ஊகிக்கலாம்.

Men Grabbing Bulge and Bubble Butt of Men - Gay Romance

நம்ம ஏற்கனவே ஏதோ ஒரு காரணத்தால் மூடாக(In Sex Mood) இருக்கும் போது யாராவது அங்க கை வைத்தால் என்ன செய்யலாம்?

இவ்வாறான பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகும் போது உங்கள் ஆண்குறி புடைத்தெழுந்தால், நீங்கள் உங்கள் சுய கட்டுப்பாட்டை இழந்ததாக அர்த்தம். உங்கள் முடிவுகள் சரியானதாக இருக்காது.

இப்பவும் நீங்கள் சுதாரித்துக் கொண்டு வெளியேறலாம். உங்கள் குரலை உயர்த்தி கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக பேசலாம். அடிக்கவும் கை ஓங்கலாம். 

Are you Gay or Bisexual?

ஆனால் இந்த நபரை நீங்கள் அடிக்கடி உங்கள் வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டால்? தான் உங்களை அனுகிய விதத்தால் உங்கள் ஆண்குறி புடைத்தெழுந்ததை அவர் அவதானித்திருந்தால் அல்லது உணர்ந்திருந்தால்! சோலி முடிந்தது.

அவர்களை சமூகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டலாம். அவர்கள் தொடர்பாக போலி Facebook Pages உருவாக்கி வதந்திகளைப் பரப்பலாம். ஆனால் அவற்றின் பின் விளைவுகள் பற்றி சிந்திக்க வேண்டியதும் உங்கள் கடைமையாகும்.

அந்த வேலையை கைவிடலாம், அந்த கல்வி நிறுவனைத்தை விட்டு வேறு கல்வி நிறுவனத்திற்கு மாறலாம், அல்லது அவர்களின் ஆசைக்கு இணங்கி உங்களுக்கான Favors யை மறக்காமல் கூலியாக கேட்டு வாங்கலாம்.

கரும்பு தின்ன கூலியா? ஆமாம். உங்களுக்கு விருப்பமில்லாத செயலை எதற்கு இலவசமாக செய்ய வேண்டும்? கண்டவன் கை வைக்க நீங்க என்ன Public Property யா? Free யா பண்ண, நீங்க என்ன சமூக சேவையா(Social Service) பண்ணப் போறீங்க?

உதாரணமாக,

உங்கள் Bulge யை அமுக்க கட்டணம்(For Each Time), உங்கள் ஆண்குறியைப் பார்க்க அல்லது நேரடியாக தொடுவதற்குக் கட்டணம்(Per View/Direct Touch), உங்களுக்கு கை அடித்து விட கட்டணம்(Per Time), உங்களை நிர்வாணமாகப் பார்க்க கட்டணம்(Per Session) அல்லது ஏதாவது வேலை தொடர்பான Favors.


அவதானம்: எக்காரணம் கொண்டும் கலவியில் ஈடுபட அனுமதிக்க வேண்டாம். நெருக்கமான தருணங்களில் உங்கள் இருவரதும் Phones Switch Off செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்யவும். தனிமையில் சந்திக்கும் இடங்களை நீங்களே முடிவு செய்யவும். உங்களுக்கு அவர்கள் Oral Sex(வாய்வழிப் புணர்ச்சி) செய்யவதாக இருந்தாலும் ஆணுறை அணியவும். எக்காரணம் கொண்டும் இந்த நபர்களை Blackmail செய்யும் விதமாக நடந்து கொள்ள வேண்டாம். அது உங்களுக்கே Backfire ஆகும். உங்களை Demand உடன் அவர்கள் முன் முன்னிறுத்துங்கள்.

Giving Head to Friend - Gay Abuse

ஆண்களின் அடிவயிற்றில் கை வைத்துத் தடவினால் வழிக்கு வந்து விடுவார்களா?

Sex Abuse between Drunk Friends

தூங்கும் ஆண்களின் அடிவயிற்றில் கை வைத்து தடவினால் அவர்களின் சுய கட்டுப்பாட்டை இழந்து விடுவார்கள் என்று ஒரு கருத்து நிலவுகிறது. இது எந்தளவுக்கு உண்மைனு அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். 

Have you ever put your hand inside your friend underwear?
ஒன்றாக ஒரே கட்டிலில் தூங்கும் ஆண்களிடம் நட்பை தாண்டிய ஒரு உறவு நிச்சயம் இருக்கும்.

ஏன் என்றால் ஆண்களை சீக்கிரம் கிளர்ச்சியடையச் செய்யும் அளவுக்கு ஆண்களின் அடிவயிற்றுப் பகுதி மிகவும் உணர்ச்சி மிக்க பிரதேசமாகும். ஆண்களின் நெஞ்சுக் கூடு(Rib Cage/விலா எலும்பு) முடியும் பகுதியில் இருந்து அடிவயிறு(Abdomen) வரை உள்ள பகுதியை Kissing, Licking, Touching, or Caressing(வருடுதல்/தடவுதல்) செய்வதன் மூலமாக உடனடியாக பாலுணர்வைக் கிளர்ச்சியடையச்(Can boost their Sexual Arousal Instantly) செய்யலாம்.

கலவியில் ஈடுபடுகையில் முன் விளையாட்டுக்களில்(Foreplay) ஈடுபடும் போது இந்தப் பகுதியை முக்கியமாக கவனிக்க வேண்டும். அந்தளவுக்கு இது ஆண்களின் மிக முக்கியமான Erogenous Zone(பாலியல் இச்சையை தூண்டும் பகுதி) ஆகும்.

ஆண்குறியை உள்ளே நுழைக்காமல் கலவியில் ஈடுபட முடியுமா? (Non-Penetrative Sex Guide)

Lesson: எதையும் எதுக்காகவும் இலவசமாக செய்ய வேண்டாம். நீங்கள் மிகவும் கவர்ச்சியானவராக இருந்தால் உங்கள் நிர்வாணப் புகைப்படங்களைக் கூட இலவசமாக பகிர வேண்டாம். 

ஒருவர் சுய நினைவுடன் இருக்கும் போது அவரின் அனுமதியுடன் செய்யும் எந்த செய்யலும் தவறில்லை.

நடந்து முடிந்ததை நினைத்து வருந்துவதில் பயனில்லை. மீண்டும் அவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்வதே சிறந்தது.

பாலியல் ரீதியான பகிடிவதைகள் - Sexual Ragging

பல்கலைக்கழகங்களில்(Universities)/காலேஜ்களில்(Colleges)/ஆண்கள் ஹாஸ்டல்களில்(Men Hostels) பாலியல் ரீதியான பகிடிவதைகள்(Sexual Ragging) இடம் பெறுவது தற்காலத்தில் சகஜமான ஒன்றாகி விட்டது.

பகிடிவதைகளின் நோக்கம் கூச்ச சுபாவத்தை நீக்குவதாக இருந்தாலும் சில தருணங்களில் அவை சில காமக் கொடூரர்களின்(காஜி(Gaaji) பிடித்தவர்கள்) இச்சைகளைத் தீர்க்கும் செய்யலாகவும் மாறுகிறது.

Sexual Ragging in Universities
Ragging ஆக இருந்தாலும் உங்கள் அனுமதி இல்லாமல், நீங்களாகவே முன் வராமல், உங்கள் உடைகளைக் கழட்ட மற்றவர்களை அனுமதிக்க வேண்டாம்.


சில வகையான பகிடிவதைகளை புது அனுபவத்திற்காக, சீனியர்களுடன்(Seniors) நண்பர்களாகுவதற்காக முகஞ்சுழித்துக் கொண்டு செய்யலாம், ஆனால் சிலவற்றை செய்ய நிர்ப்பந்தித்தால் அதற்காக தனி ஆளாக குரல் கொடுக்காமல் உங்கள் நண்பர்களையும் சேர்த்து ஒன்றாக அணி திரண்டு குரல் கொடுங்கள். #NoMeansNo

Men Hostel Masti - Stripping Friends - Seeing Cocks of Friends by removing their Dress

Universities, Colleges இல் சேர்ந்த ஆரம்பத்தில் உங்கள் Hostel Room/Shared Room இல் உள்ள மற்ற ஆண்கள் முன்னிலையில் தயக்கம் இல்லாமல் நிர்வாணமாகி உடை மாற்றுவதன் மூலம் "Ragging" செய்யும் போது நிர்வாணப்படுத்தி உங்களை கேலி செய்ய அவர்கள் முன்வர மாட்டார்கள். இவ்வாறான ஆடை கழட்டும் விளையாட்டுக்களில் உள் நோக்கம் பல இருந்தாலும் உண்மையான நோக்கம் உங்களிடம் உள்ள கூச்ச சுபாவத்தை நீக்குவதாகும்.


ஆண்களைப் பொறுத்தவரையில் புடைத்தெழுந்த ஆண்குறியுடன் மற்ற ஆண்கள் முன் நிர்வாணமாக நிற்பதையே ஆபாசமாக(Gaaji) நினைக்கிறார்கள். புடைத்தெழாத நிலையில் உள்ள ஆண்குறியுடன் உடை மாற்றும் போது உங்கள் நண்பர்கள் முன்னிலையில் நிர்வாணமாக நிற்பதை அவர்கள் தவறாக நினைக்க மாட்டார்கள்.

இன்னொரு ஆணின் ஆண்குறியைப் பார்ப்பதும், அவனது விருப்பத்துடன் அதனைத் தொடுவதும் தவறில்லை.


உங்களுக்குத் தெரியுமா? நண்பனின் ஆண்குறியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடுள்ள ஆண்களே விளையாட்டாக செய்வது போல உங்கள் ஆடையை கழட்டப் பார்ப்பார்கள். 


வயதுக்கு வரும் வயதில் ஆண் நண்பர்கள் தமது ஆண்குறியை Compare பண்ணுவதும், ஒருவருக்கொருவர் கை அடித்து விடுவதும்(Mutual Masturbation) இயல்பான ஒன்று. ஆனால் அதுவும் இருவரது விருப்பத்துடன் நடக்க வேண்டும்.


செக்ஸ்/பாலியல் ரீதியான பகிடிவதைகளில் ஆண்கள் எவற்றை செய்யத் தயங்கத் தேவையில்லை:

புகைப்படங்கள்/வீடியோக்கள் எடுக்காதவிடத்து, 
உங்களுக்கு அவை சாதாரண விடையமாகத் தெரிந்தால்,

1. ஜட்டியுடன் சக Batchmates அல்லது நண்பர்கள் முன் நிற்பது.

2. நிர்வாணமாக நண்பர்களுடன் நிற்பது அல்லது நடனமாடுவது அல்லது ஹாஸ்டல் பாத்ரூமில் நிர்வாணமாகக் குளிப்பது.


3. காண்டம்(Condom/ஆணுறை) அணிவது.

4. அவர்கள் கொடுத்த காலக்கெடு முடியும் வரை ஜட்டி/உள்ளாடை அணியாமல் கல்லூரிக்குச் செல்வது.

5. அவர்கள் கொடுத்த காலக்கெடு முடியும் வரை ஹஸ்டலில் இரவு தூங்கும் போது ஜட்டி அணியாது லுங்கி/சாரம் கட்டுவது.

6. ஆபாசப் படங்கள் பார்ப்பது, நண்பர்களுடன் அசிங்கமாக/ஆபாசமாக உரையாடுவது(Sex Comments), பாலியல் கல்வி(செக்ஸ்) தொடர்பாக கலந்துரையாடுவது.

செக்ஸ்/பாலியல் ரீதியான பகிடிவதைகளில் ஆண்கள் எவற்றை செய்ய மறுக்க வேண்டும்?

Sex Torture in the Name of Ragging

1. இன்னொரு நபருடன் பாலியல் ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடுவது.

2. காண்டம் அணிந்து கலவியில் ஈடுபடுவது.

3. ஒருவரை Sex Toys பாவிக்க வைப்பது

4. சாராயம்(Liquor), சிகரெட்(Cigarettes), போதைப் பொருட்கள்(Drugs) பாவிக்க நிர்ப்பந்தித்தால் அதற்கு ஒத்துழைக்க மறுக்கவும்.

Keywords: Me Too, ஹாஸ்டல் ரூமில் ஆண்களுக்கு பாலியல் தொந்தரவு, Gay Roommate, Bisexual Roommate, Hostel Life, Sex with Men, Friend Touches my bulge in Sleep, Friends sexually abuse me.

Comments

Popular posts from this blog

சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

ஆணும் பெண்ணும் செக்ஸ் செய்யும் போது குழந்தை உருவாவதைத் தள்ளிப் போட பல குடும்பக் கட்டுப்பாட்டு வழிகள் உள்ளன. ஆனால் ஆணும் பெண்ணும் கலவியில் ஈடுபட்டு இயற்கையான முறையில் கருவுற(Impregnate) மிகவும் குறைவான வழிகளே உள்ளன. அதில் ஒரு ஆண் எவ்வளவு நேரம் ஒரு பெண்ணுடன் கலவியில் ஈடுபடுகிறான், அல்லது ஒரு பெண் கலவியில் ஈடுபடும் போது உச்சகட்டத்தை(Climax) அடைந்தாளா? என்பதெல்லாம் ஒரு பெண் கர்ப்பமாவதில் செல்வாக்குச் செலுத்தாது. என்னதான் ஒரு ஆண், தனது ஆண்குறியை ஆழமாக பெண்குறியினுள் நுழைத்து விந்தினை வெளியேற்றினாலும், பெண்குறியினுள் வெளியேறிய விந்தானது பெண்ணின் கருப்பைக்குள் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால் தான் கரு உருவாவதற்கான, அதாவது குழந்தை தங்குவதற்கான பொறிமுறை ஆரம்பமாகும்.  அதற்கு முதலில் கணவனும் மனைவியும் Ovulation(அண்டவிடுப்பு), மற்றும் Periods(மாதவிடாய்) தொடர்பில் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஒரு பெண்ணின் சூல்முட்டை வெடித்து வெளிவருகிறது. சூலகத்தில்(Ovary) இருந்து வெளியேறிய கரு முட்டையானது 12 to 24 hours கள் வரையே உயிர்வாழும். அதன் பிறகு இறந்து விடும், அல்லது கரைந்து விடும...

வயதுக்கு வரும் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

ஒரு ஆண் வயதுக்கு வரும் பருவத்தை கடந்து செல்வது இந்தக் காலத்தைப் பொறுத்தவரையில் மிகவும் கடினமாகும். அதற்குக் காரணம் பெண்களைப் போல ஆண்களுக்கு அவர்கள் வயதுக்கு வரும் போது சரியான வழிகாட்டுதல்கள் அவர்களின் குடும்பத்தினாலும், சமூகத்தினாலும் கொடுக்கப்படுவதில்லை. நண்பர்கள் வழியாக மற்றும் அவன் படித்து, தேடி, சமூகத்தில் இருந்து பார்த்தும், தானாகவே ஆண்கள் பூப்படைதல் பற்றிய அறிவைத் தேடிக் கற்கிறான். ஆபாச(Porn) இணையத்தளங்கள் அவனின் தேடலை, எல்லை கடக்கச் செய்கின்றது. சில கூடாத நண்பர்கள் அவனின் வாழ்க்கையைக் கூட சீரழிக்க வாய்ப்புகள் உள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தாமாக முன்வந்து வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்களுக்கு தேவையான அறிவைக் கொடுப்பது காலத்தின் கட்டாயமாகிறது. அதே நேரம் பாடசாலைகளில் " பாலியல் கல்வி " யின் தேவையும் மிகவும் அவசியமாகிறது என்பதையும் இந்த சமூகம் உணர வேண்டும்.

ஆண்களுக்கிடையிலான நட்பின் எல்லை என்ன?

ஆண்களுக்கிடையிலான நட்பின் வரைவிலக்கணம் அவர்கள் பூப்படையும் போது மாறலாம். சில நட்புகள் Bromance, அதாவது பாலியல் ரீதியான தொடர்பு அல்லாத நெருக்கமான நட்பாகவும் மாறும். ஒரு சில நட்புகள் காதலாகவும்(ஆண்கள் Gay or Bisexual ஆக இருந்தால்) மாறும். சரியான புரிதல் இல்லாவிட்டால், சிறுவயதில் உருவான நட்பு கூட, பாதியில் நலிவடைந்து நண்பன் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். Tips: எக்காரணம் கொண்டும் சிறு வயது முதல் பழகிய நண்பர்களை ஒதுக்க வேண்டாம். அவர்களே ஒதுங்கினாலும் நீங்கள் போய் பேசுங்க. ஒரு நண்பனின் நம்பிக்கையை சம்பாதிப்பது கடினம். உங்கள் நண்பர்களுக்கிடையே எந்தளவுக்கு உங்களுக்கு நெருக்கம் உள்ளது என்பதை வைத்து அந்த நம்பிக்கையின் அளவைத் தீர்மானிக்கலாம். முத்தம் காமத்தில் சேராது. ஆண்கள் பூப்படையும் போது அவர்களின் நட்பும் இயல்பாக எல்லை கடக்கும். நெருக்கம் அதிகமாகும். ரகசியங்கள் பரிமாறப்படும். ஒன்றாக Rest Room/Bathroom போய் பக்கத்து பக்கத்து Urinals யைப் பயன்படுத்தி சிறுநீர் கழிப்பது ஒன்றாக ஆபாசப்படங்கள் பார்ப்பது, அதைப் பற்றி பேசுவது பூப்படையும் போது ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக உரையாடுவது கூச...

ஆண்களுக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படலாமா?

ஈர்ப்பு என்றால் என்ன? பிடித்துப் போதல், கவர்ந்து போதல், அழகில் மயங்குதல், காதல் வயப்படல். பார்த்தவுடன் பத்திக்கும் என்பார்களே அது தான் ஈர்ப்பு. ஒரு நபரைப் பார்க்கும் போது இனம் புரியாத உணர்வுகள் உங்களுள்ளே தட்டியெழுப்பப்படும். வயிற்றுக்குள்ளே பட்டாம்பூச்சி பறக்கிற மாதிரின்னும் சொல்லலாம். அந்த நபருடன் எப்படியாவது நட்பை ஏற்படுத்த வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். அது காதலா, காமமா என்பதை உங்கள் ஆண்குறியே சொல்லும். ஈர்ப்பு என்பது யாருக்கு யார் மேலும் ஏற்படலாம். ஆனால் ஆணுக்குப் பெண் மேலும், பெண்ணுக்கு ஆண் மேலும் ஈர்ப்பு(Attraction) ஏற்படுவதையே இந்த சமூகம் தற்சமயம் வரை ஏற்றுக் கொள்கிறது.  ஆனால் இந்த உலகில் உள்ள அனைவருக்கும் தன் பாலினத்தவர்கள்(Same Sex) மீதும் ஈர்ப்பு ஏற்படும். முதல் முறை ஒரு ஆண், தனது சிறு வயதில் ஜட்டி வாங்க கடைக்குச் சென்று,  அங்கு அடுக்கப்பட்டிருக்கும் ஜட்டி பெட்டிகளில், ஜட்டியுடன் நிற்கும் ஆண்களைப் பார்க்கும் போது, அவனுக்குத் தோன்றும் உணர்வு இவற்றுக்கெல்லாம் முதல் அடித்தளமாக பார்க்கப்படுகிறது. பூப்படையும் வயதில் ஆண்கள் தமது உடலில் உள்ள மாற்றங்கள் தொடர்பாக கலந்துர...

ஆண்கள் தமது ஆண்குறியைக் கையாள்வது எப்படி?

ஆண்களின் ஆண்குறி இரண்டு வகைப்படும். ஒன்று காட்டும் வகை(Shower), அதாவது இயல்பு நிலையிலேயே பெரிதாக இருக்கும். ஆனால் தளர்வாக இருக்கும். புடைத்தெழும் போது அளவில் மாற்றம் இருக்காது ஆனால் உறுதியாகி தடிமனாகும். மற்றையது வளரும் வகை(Grower), அதாவது இயல்பு நிலையில் பச்சை மிளகாய் போல மெல்லியதாக சிறிதாக இருக்கும் ஆனால் புடைத்தெழும் போது பலூன் போல ஊதி உறுதியாகி தடிமனாகும். ஆண்குறியின் அளவும், வடிவமும் ஆளுக்காள் வேறுபடும். விறைப்படைந்த நிலையில் வளரும் வகை ஆண்குறியும், காட்டும் வகை ஆண்குறியும் ஒரே அளவில் தான் இருக்கும்.   Wants to know more about Grower Vs Shower Penis Types? Shower(காட்டும் வகை) மற்றும் Grower(வளரும் வகை) வகை ஆண்குறிகள் தொடர்பாக மேலும் விளக்கமாக அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்(18+) உங்கள் ஆண்குறி காட்டும் வகையா? அல்லது வளரும் வகையா? Comment பண்ணுங்க. ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது ஆண்குறியின் தொப்பியை(ஆண்குறி மொட்டு) அதன் முன் தோலைப்(Foreskin) பின் தள்ளி வெளியே எடுத்து சிறுநீர் கழிக்க வேண்டும்.  அவ்வாறு முன் தோலைப் பின் தள்ளும் போது ஆண்குறி புடைத்தெழலாம். ஆனால் அதனை தினமும் ...