ஆண்கள் பூப்படைதலின் ஒரு படி முறை உடலில் உரோமங்கள் தோன்றுவதாகும். அதில் முதன்மையானவை தாடி, மீசை, அக்குள் முடி, சுன்னி முடி என்பனவாகும். அவற்றைத் தவிர நெஞ்சில், முதுகில், தோளில், வயிற்றில், கைகளில், கால்களில், தொடைகளில், குண்டிகளில், ஆசனவாயைச் சூழ(Anus) ஆண்களுக்கு முடி வளர்ச்சி இருக்கும். ஆண்களைப் பொறுத்தவரையில் உடல் முழுவதும் காடு போல முடி வளர்ப்பதே ஆண்மையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் Modeling, Fitness இல் அதிக ஈடுபாடு உள்ள ஆண்கள் விசேட தேவைகளின் நிமித்தம்(தமது உடலை வெளிக்காட்ட) உடலில் உள்ள முடிகளை மழிப்பதும் உண்டு. எல்லாருக்கும் Body Hair கவர்ச்சியாக இருக்காது. உங்களை நீங்களே நிர்வாணமாக பாத்ரூம் கண்ணாடியில் பார்ப்பதன் மூலவே உங்களுக்கு Body Hair கவர்ச்சியைக் கொடுக்கிறதா? இல்லையா? என்பதை முடிவு செய்யலாம். Body Hair உங்களுக்கு கவர்ச்சியைக் கொடுக்காவிட்டால் அவற்றை Trim செய்து அவற்றினை அழகாக்கலாம். ஆண்கள் உடலில் உள்ள உரோமங்களை Shave செய்வதை விட Trimmer பாவித்து Trim செய்வதே சிறந்தது. Trim செய்வதன் மூலம் உடலில் வெட்டுக் காயங்கள், தேமல் போன்ற தோல் நிலைமைகள் ஏற்படுவதைக் கட்டுப்படுத்...
a dedicated Tamil blog for boys who are about to become men, to understand the different stages of male puberty and changes happen with the puberty in the men's body. Most of the information that are discussed in our blog, are gathered from real life experiences of men. Explore the best hygiene practices for men along with basics of sexual intercourse, sexually transmitted infections, and other sexual practices for men.