ஆணும் பெண்ணும் செக்ஸ் செய்யும் போது குழந்தை உருவாவதைத் தள்ளிப் போட பல குடும்பக் கட்டுப்பாட்டு வழிகள் உள்ளன. ஆனால் ஆணும் பெண்ணும் கலவியில் ஈடுபட்டு இயற்கையான முறையில் கருவுற(Impregnate) மிகவும் குறைவான வழிகளே உள்ளன. அதில் ஒரு ஆண் எவ்வளவு நேரம் ஒரு பெண்ணுடன் கலவியில் ஈடுபடுகிறான், அல்லது ஒரு பெண் கலவியில் ஈடுபடும் போது உச்சகட்டத்தை(Climax) அடைந்தாளா? என்பதெல்லாம் ஒரு பெண் கர்ப்பமாவதில் செல்வாக்குச் செலுத்தாது. உடலுறவில் உச்சகட்டத்தை அடைந்ததும் விலகி சென்று உறங்கி விடாதீர்கள், உங்கள் துணையை அரவணைத்து அவளை ஆஸ்வாசப்படுத்துங்கள் அன்பின் மொழி பேசுங்கள் அவள் விருப்பம் தெரிந்து நடந்து கொள்ளுங்கள். மற்ற உயிரினங்களுக்கு புணர்ச்சி என்பது வெறும் இனப் பெருக்கத்திற்காக மட்டுமே, ஆனால் உண்மையான தாம்பத்தியம் இனப்பெருக்கத்திற்காக மட்டும் அல்ல.. அது அன்பின் மொழி, உணர்வுகளின் பறிமாற்றம், மற்றும் இரு உயிர்களின் உன்னதமான சங்கமம் ஆகும். உண்மையில் விந்தணுக்கள் அசைவின் மூலம்(நீந்துவதன் மூலம்) பெண்ணின் முட்டையைச் சென்றடையும். அதனால் உடலுறவின் பின் உடனடியாக எழுந்து போனாலும் கர்ப்பம் தரிக்கும் சந்தர்ப்பம் உள்...
a dedicated Tamil blog for boys who are about to become men, to understand the different stages of male puberty and changes happen with the puberty in the men's body. Most of the information that are discussed in our blog, are gathered from real life experiences of men. Explore the best hygiene practices for men along with basics of sexual intercourse, sexually transmitted infections, and other sexual practices for men.