Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


பாலியல் ரீதியான தொடர்புகள் மூலம் பரவும் பால்வினை நோய்கள்

அநேகமான பால்வினை நோய்கள்(STDs), அல்லது பாலியல் நோய்கள் பாதுகாப்பற்ற உடலுறவு, செக்ஸ் செயற்பாடுகளின் மூலம் பரவலடைகிறது. அதற்காக பாதுகாப்பற்ற உடலுறவுகள் மூலம் மாத்திரமே பால்வினை நோய்கள் பரவும் என்பது தவறான கருத்தாகும். செக்ஸ் வைத்துக் கொள்ளாத நபருக்கும் பால்வினை நோய்கள் ஏற்படலாம்.

Sex Education Discussion

அவற்றில் சில தொற்று ஏற்பட்ட நபரிடம் இருந்து மற்றவர்களுக்கு தொடுகையின் மூலம் பரவலடையக் கூடியதாகும். அவ்வாறான நோய்களுக்கு உதாரணமாக அந்தரங்கப் பேண்(Pubic Lice/Crabs) யை சொல்லலாம். இது ஒருவரின் உடலில் உள்ள பூப்பு முடிகள்(சுன்னி முடி, புண்டை முடி, அக்குள் முடி) உடலுறவின் போது உரசிக் கொள்வதால் பரவலடையக் கூடியது. இவ்வாறு தொற்று ஏற்பட்ட நபரிடம் இருந்து மற்ற நபர்களுக்கு சாதாரண தொடுகளை மூலமே பரவலாம். எங்கெல்லாம் உடலில் முடி உள்ளதோ அங்கெல்லம் அந்தரங்கப் பேண்கள் பரவலடைந்து இருக்கும். இதன் காரணமாகவே ஹாஸ்டலில் அல்லது வேலைத்தளங்களில் ஒன்றாக ஒரே அறையில் வாழும் ஆண்கள் தங்கள் ஆடைகளை, அதிலும் குறிப்பாக உள்ளாடைகளை மாற்றி அணியக் கூடாது என்பர். ஆனால் இவ்வாறான தொற்றுக்களை இலகுவாக சரி செய்ய முடியும். இதனை இலகுவாகவும் இனங்காண முடியும்.

சில நோய்களை ஆரம்பத்திலேயே இனங்கண்டு கொண்டால் முழுமையாக குணப்படுத்தலாம். ஆனால் சிலவற்றை கட்டுப்படுத்த முடியுமே தவிர, அவற்றை குணப்படுத்த முடியாது. அவ்வாறு குணப்படுத்த முடியாத பால்வினை நோய்களை கட்டுப்படுத்த மருந்துகள் எடுக்காது விட்டால் அது உங்களை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லலாம். இதன் காரணமாகவே கலவியைப் பொறுத்தவரை எப்போதும் கண்மூடித்தனமாக இருக்கக் கூடாது என்பர்.

கண்டமேனிக்கு, கண்ட இடத்தில, கண்ட கண்ட ஓட்டைகளில் உங்கள் சுன்னியை ஆணுறை(காண்டம்) அணியாது சொருகிக் கொண்டு இருந்தால் அல்லது உங்கள் புண்டையில் அல்லது சூத்தில் கண்டவன் சுன்னியை காண்டம் அணியாது உள்ளே நுழைக்க முனைந்தால் அவ்வளவு தான். 

முதலில் நீங்கள் பாலியல் ரீதியாக தொடர்பினை ஏற்படுத்தவுள்ள நபருக்கு STDs நோய்கள் தொடர்பான அறிகுறிகள் உள்ளதா என்பதை அவரின் ஆடைகளைக் கழைந்த பின்னர் பார்க்க வேண்டும்.

அவதானம்: எல்லா STDs இக்கு அறிகுறிகள் தென்படாது.

நீங்கள் யார் கூட செக்ஸ் வைத்துக் கொள்ள உள்ளீர்களோ அவரிடமே இது பற்றி நீங்கள் பேசலாம். உங்கள் சந்தேகங்களைக் கேட்கலாம். நீங்கள் ஒருவரிடம் காதல் வயப்பட்டு கலவியில் ஈடுபட படுக்கை விரித்தால், அந்த நபர் உங்களை சவக்குழியில் போட விரும்பமாட்டார். ஆகவே கலவிக்கு முன்னர் கலந்துரையாடுங்கள்.

சுன்னி ஊம்பினால் எயிட்ஸ் வருமா? வருவதற்கான வாய்ப்பு குறைவு. கண்டவன் சுன்னியை கண்மூடித்தனமாக ஊம்பினால் எயிட்ஸ் வரும். ஊம்பும் போது வரும் விந்தினை(Sperm, Precum, Saliva) அல்லது எச்சினலை முழுங்கக் கூடாது. வாயில் புண் இருந்தால் காண்டம் போடாமல் ஊம்பக் கூடாது. ஊம்பும் போது சுன்னியைக் கடித்து விளையாடக் கூடாது. பல்லுப்படாம ஊம்பனும்.

குறிப்பு: இரத்தம் மாத்திரம் அல்ல, எச்சில்/உமிழ் நீர், கண்ணீர், விந்து, விந்துப்பாய்மம், மதன நீர் மூலமும் எயிட்ஸ் பரவலடையும்.

இன்னொருவருடைய இரத்தம் எங்கெல்லாம் சம்பந்தப்படுகிறதோ அங்கெல்லாம் கொஞ்சம் உசாராக இருந்தாலே பாலியல் உறவு அல்லாத வேறு வழியில் எயிட்ஸ் பரவுவதை தவிர்க்கலாம்.

சலூனில்(Saloon) சவரம் செய்யும் போது எப்போதும் புது Blade யை பயன்படுத்த நிர்பந்திக்கவும். ஏற்கனவே இன்னொருவருக்கு பயன்படுத்திய Blade யை பயன்படுத்த வேண்டாம்.

குருதி தானம், இரத்த தான முகாம்களில் பயன்படுத்தப்படும் ஊசிகள் தொடர்பாக நன்கு விசாரிக்கவும். ஒருவர் பயன்படுத்திய ஊசியை இன்னொருவர் பயன்படுத்தக் கூடாது. ஒருவருக்குப் பயன்படுத்திய வைத்தியசாலை சந்திரசிகிச்சை உபகரணங்களை கிருமி நீக்கம் செய்யாது இன்னொருவருக்கு பயன்படுத்தக் கூடாது.

போதைப்பொருள் பாவிக்கும் நபர்களிடம் இருந்து ஒதுங்கியே இருங்கள். அநேகமாக அவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானதால் எதைப்பற்றியும் யோசிக்காமல் ஒரே ஊசியைப் பயன்படுத்திக் கூட போதை மருந்துகளை ஏற்றிக் கொள்வர்.

எயிட்ஸ் பாதிக்கப்பட்ட தாயிடம் இருந்து குழந்தைக்கு தொற்று பரவாது, ஆனால் தாய்ப்பால் கொடுத்தால் பரவலடையும்.

எயிட்ஸ் பாதித்த நபருடன் ஆணுறை பயன்படுத்தாது கலவியில் ஈடுபட்ட்டால் எயிட்ஸ் பரவும். எயிட்ஸ் பாதித்த நபர் PrEP பயன்படுத்துவதன் மூலம் அவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எயிட்ஸ் பரவுவதை வெகுவாக குறைக்க முடியும். சாதாரண நபர்கள் PrEP பாவித்த பின்னர், எயிட்ஸ் தொற்று ஏற்பட்ட நபருடன் கூட காண்டம் அணிந்து உடலுறவு கொள்ள முடியும்.

எயிட்ஸ்க்கு நோய் அறிகுறிகள் என்று பெரிதாக எதுவும் இல்லை. அது உங்கள் உடலின் எதிர்ப்பு சக்தியை பாதிப்பதால், வேறு நோய்களின் அறிகுறிகளே மேலோங்கி தெரியும். ஆனால் மற்றைய பால்வினை நோய்களுக்கு நோய் அறிகுறிகள் உள்ளன. அவற்றை அறிந்து வைத்தாலே பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து சற்று விலகியே இருக்கலாம்.

Recommended: வீட்டிலேயே எயிட்ஸ் பரிசோதனை மேற்கொள்வது எப்படி? - HIV Test Kit

பால்வினை நோய்களின் வகைகள் (Types of STD in Tamil)

பல வகையான நோய்த்தொற்றுகள் பாலியல் ரீதியாக  பரவும் நோய்களை ஏற்படுத்துகிறது. பால்லினை நோய்களின் பொதுவான வகைகளைக் காண்போம். 

தயவு செய்து இந்தப் பதிவினை முழுமையாகப் படிப்பதாக இருந்தால் மாத்திரம் மேலும் படிக்கவும். பாதியில் நிறுத்தும் எண்ணம் இருந்தால் வெளியேறவும். சில நோய் அறிகுறிகள் நமது அன்றாட வாழ்க்கையில் இயல்பாக பார்க்கக் கூடிய ஒன்றாக இருக்கும். அவற்றை பாலியல் நோய் தொற்றுடன் தொடர்பு படுத்தி மன வேதனை அடைய வேண்டாம்.

உங்கள் சந்தேகங்களை Comment பண்ண மறக்க வேண்டாம். இந்தப் பதிவில் உள்ள படங்களைத் தவிர வேறு படங்களை இந்த நோய் தொடர்பாக கூகுளில் தேடுவதன் மூலம் பெற முடியும்.

சிபிலிஸ் (Syphilis) 

கிரந்தி அல்லது சிபிலிசு (மேக நோய் - Syphilis) என்பது பரவலாகக் காணப்படும் ஒரு பாலியல் நோயாகும். சிபிலிஸ் நோய் என்பது நீள் சுருள் பாக்டீரியா டிரீபோனிமா பல்லிடம் ஏற்படுத்தும் பால்வினை நோய் ஆகும். இந்த நோயானது பாலியல் தொடர்பு மூலம் பரவுகிறது, நோயுள்ளவருடன் பாலுறவு கொள்வதால் கடத்தப்படுகிறது. சில நேரங்களில் கருவில் உள்ள சிசு பிறக்கும் போது குழந்தைக்கு தாயிடம் இருந்து தொற்றடைந்த குருதியினாலும் தொற்றலாம், அதற்கு பிறவி சிபிலிஸ் என்று பெயர்.

சிபிலிஸ் அறிகுறிகளை நான்கு வெவ்வேறு நிலைகளில் வழங்கலாம்: முதன்மை, உயர்நிலை, உள்ளுறை, மற்றும் மூன்றாம் நிலை ஆகும்.
  • பாலுறுப்புப் பிரதேசத்தில் நோவற்ற புண்கள்
  • உடலெங்கும் குறிப்பாக உள்ளங்கைகளிலும் உள்ளங்கால்களிலும் சொறி ஏற்படல்
  • நிணநீர் சுரப்பிகள் வீங்கிப் பருத்தல்
  • தசைவலி
முதன்மை சிபிலிஸ் பொதுவாக மற்றொரு நபரின் தொற்று புண்களிடமிருந்து நேரடி பாலியல் தொடர்பு மூலம் பரவும்.ஆரம்ப வெளிப்பாடாக (சராசரியாக 21 நாட்கள்) பாலுறுப்பில் மேகப்பிளவை (Chancre) என்னும் வலியற்ற, அரிக்கும் தன்மை அல்லாத தோல் புண்கள் உண்டாகும்.

இரண்டாம் நிலை சிபிலிஸ் சுமார் நான்கு முதல் பத்து வாரங்கள் முதன்மை தொற்றுக்கு பின்னர் ஏற்படுகிறது. இரண்டாம் நோய் வெளிப்படையான பல வழிகளில் அறியப்படுகிறது, அறிகுறிகள் பொதுவாக தோல், சீத சவ்வுகளில் மற்றும் நிணநீர் உள்ளடக்கியது. உடல் முழுவதும் சமச்சீர், சிவப்பு இளஞ்சிவப்பு நிற அரிக்கும் தன்மையால்லா தடிப்புகள் இருக்கலாம்.

உள்ளுறை சிபிலிஸ் நோய் அறிகுறிகள் இல்லாமல் இருக்கும். இந்நிலையில் இரத்தத்தில் நோய் எதிர் பொருள் (antibody) இல்லாமல் இருக்கும். ஆரம்பகட்ட மறைந்திருக்கும் சிபிலிஸ் மூன்றாம் நிலையாக மாறலாம் அல்லது இறுதிகட்ட மறைந்திருக்கும் சிபிலிஸ் ஆக மாறலாம்.

மூன்றாம் நிலை சிபிலிஸ் சுமார் 3 முதல் 15 ஆண்டுகள் ஆரம்ப தொற்றுக்கு பின்னர் ஏற்படலாம், இதை மூன்று வெவ்வேறு வடிவங்களில் பிரிக்கலாம்: கம்மடௌஸ் சிபிலிஸ் (15%), நியுரோசிபிலிஸ் (மூளைசிபிலிஸ்)(6.5%), மற்றும் இருதய சிபிலிஸ் (10%). சிகிச்சை இல்லாமல் பாதிக்கப்பட்ட மூன்றில் ஒரு பங்கு மக்கள் மூன்றாம் நிலைக்கு தள்ளப்படலாம் சிகிச்சை இல்லாமல் பாதிக்கப்பட்ட மூன்றில் ஒரு பங்கு மக்கள் மூன்றாம் நிலைக்கு தள்ளப்படலாம்.

VDRL என்னும் குருதிச் சோதனை மூலம் இந்த நோயைச் சரியாக இனங்காணலாம்.

Primary Syphilis 

Primary Syphilis - Female

Primary Syphilis - Male

Secondary Syphilis 

Secondary Syphilis

Secondary Syphilis
 
Secondary Syphilis

Secondary Syphilis

Gonorrhea

கோனோரியா (Gonorrhoea): கோனோரியா என்ற பாக்டீரியம் பெண்கள் மற்றும் ஆண்களை மிகவேகமாக பாதிக்கிறது. இது, பால்வினை நோய்களின் ஒரு முக்கிய வகையாகும். இது வாய்வழி செக்ஸ் மூலம் பரவுகிறது. இந்தத் தொற்று வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. நைசீரியா கோனோரியா என்னும் ஒரு வகை பாக்டீரியாவின் காரணமாக இந்தத் தொற்று ஏற்படுவதினால், இது கோனோரியா என்று அழைக்கப்படுகிறது. மேலும், இந்த தொற்றின் தாக்கம்  தொண்டை, கண்கள், கருப்பை, ஆசனவாய், சிறுநீர்க்குழாய் வரை பரவுகிறது. நைசீரியா கோனோரியா பாக்டீரியா இரத்தத்தில் பரவியிருந்தால், உடலில் காய்ச்சல், தோல் காயங்கள் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.
 
Gonorrhea

Gonorrhea

Gonorrhea

Gonorrhea

Gonorrhea

Gonorrhea

Chlamydia Infection

கிளமிடியா (Chlamydia): பாலியல் ரீதியாக பரவும் நோய்களில் கிளமிடியாவும் ஒன்றாகும். இது கிளமிடியா டிராக்கோமாடிஸ் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியம் கர்ப்பப்பை சுற்றி அல்லது சிறுநீர் குழாய் அல்லது ஆசனவாய் சுற்றி தொற்றுகளை ஏற்படுத்துகிறது. பாதுகாப்பற்ற யோனி, குத அல்லது வாய்வழி உடலுறவின் காரணமாக கிளமிடியா ஏற்படுகிறது. இந்த தொற்று தாயிடமிருந்து குழந்தைக்கும் பரவுகிறது. கிளமிடியா தொற்றைக் கொண்ட ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது ஆண்குறியில் எரியும் உணர்வை அனுபவிக்கிறார்கள். மேலும், ஆண்குறியில் அரிப்பு அல்லது எரிச்சல் ஏற்படுகிறது.
 
Chlamydia Infection

Chlamydia Infection

Lymphogranuloma Venereum

Lymphogranuloma Venereum

Genital Herpes

ஹெர்பெஸ் (Herpes): ஹெர்பெஸ் என்பது ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் (எச்.எஸ்.வி) என்பதின் குறுகிய பெயராகும். இந்த வைரஸ் HSV-1 மற்றும் HSV-2 என இரண்டு வகைப்படும். இவை இரண்டும் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளாகும். இது மிகவும் பொதுவான ஒரு வகை பால்வினை நோயாகும். HSV-1 முக்கியமாக வாய்வழி ஹெர்பெஸை ஏற்படுத்துகிறது, இது புண்களுக்கு காரணமாக அமைகிறது. வாய்வழி உடலுறவின் போது HSV-1 ஒரு நபரின் வாயிலிருந்து மற்றொரு நபரின் பிறப்புறுப்புகளுக்கு பரவுகிறது. HSV-2 முதன்மையாக பிறப்புறுப்பில் ஹெர்பெஸை ஏற்படுத்துகிறது. இது கொப்புளங்கள் அல்லது புண்களை உருவாக்குகிறது. பிறப்புறுப்பு ஹெர்பெஸில், இந்த புண்கள் பிறப்புறுப்புகளில் அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உருவாகின்றன. வாய்வழி ஹெர்பெஸில் புண்கள்  நபரின் வாயில் அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதிகளில்  உருவாகும் வாய்ப்புகள் உள்ளது.

Genital Herpes

Genital Herpes

Genital Herpes

Genital Herpes

Chancroid

Chancroid

Chancroid

Pediculosis/Pubic Lice/Crab louse

அந்தரங்கப் பேண். உடலில் உள்ள முடி படர்ந்த பிரதேசங்கள் அனைத்திலும் இவை சீக்கிரம் பரவலடையும். உங்கள் கண்களாலேயே இவற்றை, இவை உங்கள் சுன்னி/புண்டை முடியில் ஊர்வதை பார்க்க முடியும். இவற்றின் காரணமாக நீங்கள் அணிந்திருக்கும் உள்ளாடைகளில் அடிக்கடி இரத்தக் கறைகளைக் காண முடியும். இந்தத் தொற்று ஏற்பட்டால் உடம்பில் உள்ள முடியை மழிக்க வைத்தியர் பரிந்துரைப்பார்.
 
Pediculosis/Pubic Lice/Crab louse

Pediculosis/Pubic Lice/Crab louse

Condyloma Acuminata/Genital Warts

HPV (Human Papilloma Virus): HPV என்பது பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்று ஆகும். இது ஆண்கள், பெண்கள் என இருபாலினருக்கும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. HPV தொற்றின் தொடக்கத்திலேயே, பாதிக்கப்பட்ட ​​நபர்களின் பிறப்புறுப்பில் மருக்கள் உருவாகத் தொடங்குகின்றன. மேலும், கைகளிலும் கால்களிலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. HPV தொற்று குறிப்பாக பாதுகாப்பற்ற  உடலுறவின் காரணமாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. ஒரு நபர் HPV நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளார் என்பதை எளிதில் கண்டறிய முடிவதில்லை.

Genital Warts

Genital Warts

Genital Warts

Genital Warts

வெவ்வேறு பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களுக்கு(STDs) வெவ்வேறு அறிகுறிகள் இருக்கின்றன. பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களின் (STDs) அறிகுறிகள் பின்வருமாறு:

●உங்களுடைய பிறப்புறுப்புக்கள், தொடைகள் அல்லது கன்னங்களில் புண்கள் அல்லது புடைப்புகள்

●உங்களுடைய யோனி அல்லது ஆண்குறியிலிருந்து வித்தியாசமான வெளியேற்றம்

●நீங்கள் சிறுநீர் கழிக்கின்ற பொழுது, எரிச்சல் ஏற்படும் மற்றும்/ அல்லது அதிக சிறுநீர் வெளியேறும்

●உங்களுடைய ஆண்குறி, யோனி, வல்வா அல்லது ஆசனவாயில் அரிப்பு, வலி, எரிச்சல் மற்றும்/ அல்லது வீக்கம்

●காய்ச்சல், உடல் வலி, வீங்கியசுரப்பிகள் மற்றும் சோர்வாக இருப்பது, தடிமல் போன்ற அறிகுறி
 
இந்த அறிகுறிகள் அனைத்தும் பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள் (STDs)  அல்லாதவற்றால் கூட ஏற்படலாம் (பருக்கள், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள்(UTIs) அல்லது ஈஸ்ட் தொற்று போன்றவை). எனவே என்ன நடக்கின்றது என்பதை உறுதியாக அறிய ஒரேயொரு வழி பரிசோதனை ஆகும். உங்களுக்கு என்ன வகையான சோதனை அல்லது சிகிச்சை தேவை என்பதை அறிய உங்களுடைய தாதி (Nurse) அல்லது மருத்துவர்(Doctor) உங்களுக்கு உதவுவார்.

குறிப்பு: Yeast infection சாதாரணமாகவும் ஏற்படலாம். பாலியல் நோய் தொற்று ஏற்பட்டதன் காரணமாகவும் ஏற்படலாம். 

நாக்கில் வெள்ளைபடுதல், சுன்னியின் மொட்டில் வெள்ளைபடுதல், புண்டையில் வெள்ளை படுதல் போன்றன ஈஸ்ட் தொற்றுடன் சம்பந்தப்பட்டவையாகும். எமது உடலில் இந்த ஈஸ்ட பக்டீரியாக்கள் இயல்பாகவே இருக்கும். ஆனால் பாலியல் நோய் தொற்று ஏற்பட்டிருக்கும் போது இவற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

ஆண்குறியில் இருந்து திரவம்(சிறுநீர், Cum/Sperm/Semen, Precum தவிர்ந்த) வெளியேறல் பால்வினை நோயின் அறிகுறியாகப் பார்க்கப்படுவதை மனதில் வைத்துக் கொள்ளவும். அதனை சிறுநீர், Cum/Sperm/Semen, Precum உடன் தொடர்புபடுத்தி பயப்படக் கூடாது. காம உணர்ச்சி அதிகரிக்கும் போது ஆண்குறியில் இருந்து Cum/Sperm/Semen, Precum வெளியேறுவது ஆண்களுக்கு இயல்பான ஒன்று.

உங்கள் வைத்தியரிடம் இதைப்பற்றி சொல்லுங்கள்:

● உங்களுடைய அறிகுறிகள்

● நீங்கள் எந்த வகையான பாலியல் தொடர்பை கொண்டிருந்தீர்கள்

● (யோனி, குத, அல்லது வாய்வழி உடலுறவு, அல்லது தோலில் இருந்து தோலுக்கு பிறப்புறுப்பு தொடர்பு அல்லது பாலியல் திரவங்களை கடந்து செல்வது போன்றவை)

● நீங்கள் ஆணுறைகளைபயன்படுத்தினாலும்

உங்களுக்கு பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) இருப்பதாக நீங்கள் நினைத்தால் சோதிக்கப்படுவது மிகவும் முக்கியமாகும், ஏனென்றால் சில பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களுக்கு (STDs) நீங்கள் சிகிச்சை அளிக்காவிட்டால் அவை கடுமையான உடல்நலப்பிரச்சினைகளை ஏற்படுத்தும். மேலும், பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) இருப்பது எச்.ஐ.வி(HIV) போன்ற பிற பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களை(STDs) பெற அதிக வாய்ப்புள்ளது. மேலும் உங்களுக்கு பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) இருக்கின்றதா என்பதை இப்பொழுதே கண்டறிவது நல்லது, எனவே நீங்கள் அதை மற்றவர்களுக்கு கொடுப்பதை/பரப்புவதை தவிர்க்கலாம்.

பாலியல் நோய்களுக்காக உங்களை பரிசோதிக்கப்படுவதற்கான யோசனை பயமாக தோன்றலாம், ஆனால் அது செய்யப்பட வேண்டும். மிகவும் பொதுவான பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களை(STDs) மருந்து மூலம் எளிதாக குணப்படுத்த முடியும். குணப்படுத்த முடியாத பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களுக்கு(STDs) பெரும்பாலும் அவற்றின் அறிகுறிகளுடன் நீங்கள் போராடுவதற்கும், மற்றும் வேறு எவருக்கும் பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களை(STDs) பரப்புகின்ற வாய்ப்பை குறைப்பதற்கும் சிகிச்சைகள் இருக்கின்றன. எனவே உங்களுக்கு பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) இருப்பது எவ்வளவு வேகமாக தெரிய வருகின்றதோ அவ்வளவு வேகமாக உங்களையும் உங்களுடைய துணைகளையும் கவனித்துக் கொள்ளலாம்.

பெண்களில் உண்டாகும் பால்வினை நோய்களின் அறிகுறிகள் (Symptoms of STD in females): பல சமயங்களில், பால்வினை நோய்கள் பெண்களில் குறிப்பிடத்தக்க அறிகுறிகளை ஏற்படுத்துவதில்லை. பின்வருவன, பெண்களில் உண்டாகும் பால்வினை நோய்களின் பொதுவான அறிகுறிகளாகும், அவை:   

செக்ஸ் அல்லது சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது அசௌகரிய உணர்வு.வால்வா, ஆசனவாய், பிட்டம், தொடைகள் அல்லது வாயைச் சுற்றியுள்ள பகுதிகளில் காயங்கள், கொப்புளங்கள் அல்லது தடிப்புகள் உண்டாகிறது. யோனியில் ஏதேனும் அசாதாரண திரவங்களின் வெளியேற்றம் அல்லது அதிக இரத்தப்போக்கு. யோனியில் அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அரிப்பு.

ஆண்களில் உண்டாகும்  பால்வினை நோய்களின் அறிகுறிகள் (Symptoms of STD in males): பால்வினை நோய்கள் ஆண்களில் எந்தவொரு குறிப்பிடத்தக்க அறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை. பின்வருவன, ஆண்களில் உண்டாகும் பால்வினை நோய்களின் பொதுவான அறிகுறிகளாகும், அவை:

செக்ஸ் அல்லது சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது அசௌகரிய உணர்வு. ஆண்குறி, விந்தணுக்கள், ஆசனவாய், பிட்டம், தொடைகள் அல்லது வாயைச் சுற்றியுள்ள பகுதிகளில் காயங்கள், கொப்புளங்கள் அல்லது தடிப்புகள் உண்டாகிறது. ஆண்குறியிலிருந்து ஏதேனும் அசாதாரண திரவித்தின் வெளியேற்றம் அல்லது இரத்தப்போக்கு. வலி அல்லது வீங்கிய விந்தணுக்கள்.

பாலியல் ரீதியாக பரவும் நோய்களை (எஸ்.டி.டி) எவ்வாறு தடுப்பது? (How to prevent Sexually transmitted diseases in Tamil?)

Use Condom

பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம்  பாலியல் ரீதியாக பரவும் நோய்களைத் தடுக்க இயலும், அவை:

  • உடலுறவுக்கு முன் எப்போதும் பாதுகாப்பு பற்றி சிந்தியுங்கள். நீங்கள் யாருடன் உடலுறவு கொள்கிறீர்கள் என்பதையும் இது சார்ந்துள்ளது.
  • ஆண்களின் ஆணுறைகளைப் போல பெண் உறைகள் அதிக பாதுகாப்பை அளிப்பதில்லை. எனவே, உடலுறவின் போது ஆண்கள் ஆணுறைகளைப் பயன்படுத்த வேண்டும். பல வகையான ஆணுறைகள் உள்ளன, இதில் லேடக்ஸ் ஆணுறைகள் எஸ்.டி.டி.களிலிருந்து பாதுகாப்பை வழங்குகின்றன.
  • எஸ்.டி.டி நோயால் பாதிக்கப்படுவதைத் தடுக்க பெண்கள் எப்போதும் தங்கள் யோனியை சுத்தம் செய்ய வேண்டும். ஆண்களும் தங்கள் தனிப்பட்ட பகுதிகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
  • நீங்கள் எஸ்.டி.டி.களின் கடுமையான அறிகுறிகளை சந்திக்கிறீர்கள் என்றால், உடனடியாக இது குறித்து  உங்கள் மருத்துவரிடம் பரிசோதிக்கவும்.
How to Use Male Condom
ஆண்கள் ஆணுறை அணியும் முறை

How to wear and remove Male Condom
அணிந்த ஆணுறையை கழட்டி, முடிச்சுப் போட்டு கட்டி Tissue Paper இல் சுற்றி குப்பையில் போடவும். விரும்பினால் அதனுள் சேகரிக்கப்பட்டிருக்கும் விந்தினை  டாய்லெட்டில் கொட்டி கழுவிய பின்னர் இறக்கமாக முடிச்சுப் போட்டு கட்டி குப்பையில் போடலாம்.

PrEP for AIDS
எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தம்மிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்று ஏற்படுவதைக் கட்டுப்படுத்தப் உபயோகிக்கும் மருந்து.

What is PrEP


Summary:

பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்கள்(STDs) என்பது பொதுவாக யோனி, குத மற்றும் வாய்வழி உடலுறவின் பொழுது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு  பரவுகின்ற நோய்த்தொற்றுகளாகும். அவை மிகவும் பொதுவானவை, மேலும் அவை உள்ள பலருக்கு எந்த அறிகுறிகளும் இருக்காது. சிகிச்சை எடுக்காமை, பாலியல் ரீதியாக பரவுகின்றநோய்களானது(STDs) கடுமையான உடல்நலப்பிரச்சினைகளுக்கு வழிவகுப்பதற்கு காரணமாக அமையும். ஆனால் நல்ல செய்தி/ விடயம் என்னவென்றால், பரிசோதிக்கப்படுவது ஒன்றும் பெரிய விடயமல்ல, ஏனெனில் பெரும்பாலான பாலியல் ரீதியாக பரவுகின்ற நோய்களுக்கு (STDs) சிகிச்சையளிப்பது எளிதாகும்.

பால்வினை நோய் எப்படி பரவுகிறது?

கணவன் மனைவியை தாண்டிய உறவுகள், முறை தவறிய உறவுகள், ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் உடல் ரீதியிலான உறவுகள் மூலமாக பால்வினை நோய்கள் பரவுகிறது. மக்களிடம் எச்ஐவி குறித்த விழிப்புணர்வு மட்டுமே இருக்கிறது. அதை தாண்டியும் பால்வினை நோய்கள் உள்ளன என்பதும் அதற்கு சிகிச்சையின் மூலம் தீர்வு காணலாம் என்பது பற்றியும் மக்களிடத்தில் போதுமான விழப்புணர்வு இல்லை. பால்வினை நோய்கள் குறித்து பேசுவதற்கு மக்களிடத்தில் இன்னமும் தயக்கம் இருக்கிறது.

ஆண்களுக்கு பால்வினை நோய் அறிகுறிகள் எப்படி இருக்கும்?

பால்வினை நோய்க்கான அறிகுறிகள் பலருக்கு இருப்பதே தெரியாது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். சில பேருக்கு நோய் தாக்கம் முற்றிய பிறகு தான் அறிகுறிகள் தெரியவரும். ஆண்களை பொறுத்தவரை ஆண் குறியில் புண்கள், கொப்புளங்கள், சிறுநீர் கழிக்கும் போது வெள்ளை படுதல், எரிச்சல், தோல் வெடிப்புகள், கால்களுக்கு இடையே நெறி கட்டுதல், அடி வயிறு வலி, இடுப்பு வலி போன்றவை சாதாரண அறிகுறிகள். பாலியல் உறவுக்கு பிறகு மேற்சொன்னவற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட அறிகுறிகள் தென்பட்டால் பால்வினை நோய் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கும் வாய்ப்புகள் அதிகம்.

பெண்களுக்கு பால்வினை நோய் அறிகுறிகள் எப்படி இருக்கும்?

பெண்களுக்கு பொதுவாகவே மாதவிடாய்க்கு முன்னும் பின்னும் சில நாட்கள் வெள்ளைப்படுதல் அதிகம் இருக்கும். ஆனால் பாலியல் உறவுக்கு பிறகான சில நாட்களில் பச்சை நிறமாகவோ, மஞ்சள் நிறமாகவோ, துர்நாற்றத்துடனோ வெள்ளைப்படுதல், அதிக அளவு வெள்ளைப்படுதல், பிறப்புறுப்பில் எரிச்சல், அடிவயிறு வலியுடன் காய்ச்சல், இடுப்பு வலி, பெண் உறுப்பில் கொப்புளங்கள், உள் பக்கங்களில் வலி, தொடை பக்கங்களில் வலி போன்றவை அறிகுறிகளாக இருக்கும்.

பால்வினை நோய் இருப்பது தெரியாமல் தங்களுக்கு ஏற்படும் அறிகுறிகளுக்காக கடைகளில் மாத்திரை வாங்கி சாப்பிடலாமா?

கண்டிப்பாக கூடாது. பால்வினை நோய் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தால் கண்டிப்பாக சிகிச்சையின் மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும். கொனேரியா என்கிற பால்வினை நோய் தாக்கினால் வஜைனா, கர்ப்பப்பை வாய், மற்றும் கர்ப்பப்பையை பாதித்து கர்ப்பப்பைக்கு வெளிப்புறம் பெல்விசில் பரவி Pelvic Inflammatory Disease என்று சொல்லக்கூடிய PID தொற்றை உண்டாக்கும்.

அடிக்கடி அதிக வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி, காய்ச்சல், இடுப்பு வலி , சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் தொடரும். கர்ப்பப்பையில் ஏற்படும் புண்களால் அவ்வப்போது ரத்தப்போக்கும் ஏற்படலாம். இதற்கு அடுத்த கருக்குழாயில் பரவி குழந்தையின்மையை ஏற்படுத்தலாம். மருத்துவர் கண்காணிப்பில் ஆரம்ப நிலையிலேயே இருந்து சிகிச்சை பெற்றால் முழுமையாக பால்வினை நோய்களை குணப்படுத்தலாம்.

பால்வினை நோய் முறையற்ற உடலுறவால் மட்டுமே பரவுகிறதா? அல்லது பாதித்தவர்கள் பயன்படுத்தும் கழிவறைகளை பயன்படுத்தும் போது பரவுமா?

பால்வினை நோய்கள் உடலுறவால் மட்டுமே பரவும். பால்வினை நோய் பாதித்தவர்கள் பயன்படுத்திய கழிவறையை பயன்படுத்தினால் பரவாது. காரணம் இந்த நோய்க்கு காரணமான கிருமி வெளியில் வந்து சில மணி நேரங்களில் இறந்துவிடும். பொதுவாகவே பால்வினை நோய்கள் முறையற்ற பாலுறவால் மட்டுமே பரவும்.

அதே போல் Oral Sex மற்றும் Anal Sex மூலமாகவும் பால்வினை நோய்கள் பரவும்

குணப்படுத்தவே முடியாத பால்வினை நோய்கள் இருக்கிறதா?

பால்வினை நோய்களில் குணப்படுத்த முடியாத 3 நோய்கள் இருக்கிறது. Hepatitis, HIV, Human Papillomavirus இவை மூன்றும் குணப்படுத்த முடியாத பால்வினை நோய்கள். ஆனால் இதற்கு முறையான சிகிச்சையை அளித்து நோயின் தீவிரத்தை குறைக்க முடியும். Gonorrhea, Syphilis, Chlamydia Trachomatis இந்த 3 நோய்க்கும் முறையான சிகிச்சை எடுத்தால் முழுமையாக குணப்படுத்த முடியும்.

Keywords:
பால்வினை நோய்கள், பிறப்புறுப்பு நோய்கள், பாலியல் நோய்கள், மோக நோய், கிரந்தி, சிபிலிஸ்,

Comments

  1. Syphilis(சிபிலிஸ்) - தமிழ்ல இதை மேகநோய்னு சொல்லுவாங்க. இது unprotected sex and oral sex வழியா பரவும். Cancare sore(சூட்டுப் புண்) அதிகமா இருந்தா பிரெஞ்சு கிஸ் வழியா கூட பரவும். இதுக்கு symptoms என்னனு நிறைய பேர் கேட்டாங்க. உண்மைய சொல்லனும்னா, இது நிறைய பேருக்கு சிஸ்டம்ஸ் ஏதும் காட்டமலேயே இருக்கும். அதுனால என்ன சிம்டம்ஸ்லாம் கேக்காதீங்க. இது ஒன்னும் காய்ச்சல் இல்லை. தொட்டுபார்த்து தெரிஞ்சிக்க, உங்களுக்கு டவுட் வந்தா உடனே போய் செக் பண்ணிகோங்க. 100 ரூபாய்தான்(INR) அதிஷ்டவசமா எனக்கு ஒரு சில Canker sores காட்டுச்சி. அதாவது உள்ளங்கைல கருப்பா சின்ன புள்ளி வரும். அப்புறம் நான் இப்போதான் சிங்கப்பூர் போக விசா அப்ளை பண்ணேன். பாரின் போற நேரத்துல எதுக்கு டவுட்னு ஒரு லேப்ல போய் VDRL(Syphillis), ELISA (HIV), PCR( Herpes) இந்த டெஸ்ட்லாம் பண்ணி பார்த்தேன். அதுல VDRL reactive காட்டுனதுல உடைஞ்சி போயிட்டேன். அடுத்து இதுல Titre பாக்கணும். அதாவது Syphillis எவ்ளோ தூரம் பாதிச்சிருக்குனு தெரிஞ்சிக்க Titre வேணும். அது பெரும்பாலும் Private Labs ல இருக்காது. Hospitals ல combined ஆகிருக்க லேப்லதான் இருக்கும். அதாவது GH labs, Apollo lab, Meenatchi mission இது மாதிரி இடத்துலதான் இருக்கும்.

    அதுக்காக Govt Medical collage ல போய் செக் பண்ணி 1: 16 Titre வந்துச்சு. சரினு அதை எடுத்துட்டு போய் தெரிஞ்ச டாக்டர் காமிச்சேன். இது Primary stage தான் குணப்படுத்திடலாம் ஆனா அது decline ஆகி நெகட்டிவ் வர ஆறு மாசம் எடுக்கும்னு சொன்னார். நான் வேற பாரின் போக initial amount லாம் கட்டி வச்சிருக்கேன். விசா வர நேரத்துல இந்த மாதிரி ஆனா வீட்ல தெரிஞ்சி பெரிய பிரச்சினை வெடிக்கும். ஏற்கனவே வீட்ல இருக்கவங்களுக்கும் எனக்கும் முட்டிட்டு இருக்கு. இப்போ இதுமாதிரி தெரிஞ்சா நீ என் புள்ளையே இல்லைனு வீட்ட விட்டு அடிச்சி விரட்டிடுவாங்க.

    இதுக்கு என்ன செய்யலாம்னு டாக்டர்ட்ட கேட்டேன். அதுக்கு அவரு நான் வேணா ட்ரீட்மென்ட் பண்ண சட்ரிபிகேட் தர்றேன். அத காமிச்சி சிகிச்சை முடிஞ்சிது நெகட்டிவ் காட்ட டைம் எடுக்கும்னு சொல்லு ஏத்துப்பாங்கனு சொன்னாரு.

    அதுக்கு அவன் இங்க இந்தியால இப்போ மெடிக்கல் போடறது இல்லை. Direct ஆக சிங்கப்பூர்லதான் மெடிக்கல் டெஸ்ட் பண்ணுவாங்க. அங்க உள்ள டாக்டர்ட சொல்லி புரிய வைக்க வேண்டியது உன் பொறுப்புனு சொன்னான். நான் இப்போ விசா வந்து கிளம்பி போகலைனாலும் வீட்ல பிரச்சினை வரும். ஒருவேளை போயி அங்க accept பண்ணலைனாலும் அதே மாதிரி வீட்ல பிரச்சினை வரும். அப்புறம் கட்டுற மொத்த பணமும் திரும்ப வராது. ஆனா இப்போ போறத தவிர எனக்கு வேற வழி இல்லை. இனிமேல விதி விட்ட வழினு போக வேண்டியதுதான்.

    செக்ஸ் பண்ணும் போது காண்டம் யூஸ் பண்ணுங்க நண்பர்களே!

    ReplyDelete

Post a Comment

உங்கள் சந்தேகங்கள், மற்றும் கேள்விகளை இங்கே கேளுங்கள்

Popular posts from this blog

சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

ஆணும் பெண்ணும் செக்ஸ் செய்யும் போது குழந்தை உருவாவதைத் தள்ளிப் போட பல குடும்பக் கட்டுப்பாட்டு வழிகள் உள்ளன. ஆனால் ஆணும் பெண்ணும் கலவியில் ஈடுபட்டு இயற்கையான முறையில் கருவுற(Impregnate) மிகவும் குறைவான வழிகளே உள்ளன. அதில் ஒரு ஆண் எவ்வளவு நேரம் ஒரு பெண்ணுடன் கலவியில் ஈடுபடுகிறான், அல்லது ஒரு பெண் கலவியில் ஈடுபடும் போது உச்சகட்டத்தை(Climax) அடைந்தாளா? என்பதெல்லாம் ஒரு பெண் கர்ப்பமாவதில் செல்வாக்குச் செலுத்தாது. என்னதான் ஒரு ஆண், தனது ஆண்குறியை ஆழமாக பெண்குறியினுள் நுழைத்து விந்தினை வெளியேற்றினாலும், பெண்குறியினுள் வெளியேறிய விந்தானது பெண்ணின் கருப்பைக்குள் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால் தான் கரு உருவாவதற்கான, அதாவது குழந்தை தங்குவதற்கான பொறிமுறை ஆரம்பமாகும்.  அதற்கு முதலில் கணவனும் மனைவியும் Ovulation(அண்டவிடுப்பு), மற்றும் Periods(மாதவிடாய்) தொடர்பில் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஒரு பெண்ணின் சூல்முட்டை வெடித்து வெளிவருகிறது. சூலகத்தில்(Ovary) இருந்து வெளியேறிய கரு முட்டையானது 12 to 24 hours கள் வரையே உயிர்வாழும். அதன் பிறகு இறந்து விடும், அல்லது கரைந்து விடும...

வயதுக்கு வரும் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

ஒரு ஆண் வயதுக்கு வரும் பருவத்தை கடந்து செல்வது இந்தக் காலத்தைப் பொறுத்தவரையில் மிகவும் கடினமாகும். அதற்குக் காரணம் பெண்களைப் போல ஆண்களுக்கு அவர்கள் வயதுக்கு வரும் போது சரியான வழிகாட்டுதல்கள் அவர்களின் குடும்பத்தினாலும், சமூகத்தினாலும் கொடுக்கப்படுவதில்லை. நண்பர்கள் வழியாக மற்றும் அவன் படித்து, தேடி, சமூகத்தில் இருந்து பார்த்தும், தானாகவே ஆண்கள் பூப்படைதல் பற்றிய அறிவைத் தேடிக் கற்கிறான். ஆபாச(Porn) இணையத்தளங்கள் அவனின் தேடலை, எல்லை கடக்கச் செய்கின்றது. சில கூடாத நண்பர்கள் அவனின் வாழ்க்கையைக் கூட சீரழிக்க வாய்ப்புகள் உள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தாமாக முன்வந்து வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்களுக்கு தேவையான அறிவைக் கொடுப்பது காலத்தின் கட்டாயமாகிறது. அதே நேரம் பாடசாலைகளில் " பாலியல் கல்வி " யின் தேவையும் மிகவும் அவசியமாகிறது என்பதையும் இந்த சமூகம் உணர வேண்டும்.

ஆண்களுக்கிடையிலான நட்பின் எல்லை என்ன?

ஆண்களுக்கிடையிலான நட்பின் வரைவிலக்கணம் அவர்கள் பூப்படையும் போது மாறலாம். சில நட்புகள் Bromance, அதாவது பாலியல் ரீதியான தொடர்பு அல்லாத நெருக்கமான நட்பாகவும் மாறும். ஒரு சில நட்புகள் காதலாகவும்(ஆண்கள் Gay or Bisexual ஆக இருந்தால்) மாறும். சரியான புரிதல் இல்லாவிட்டால், சிறுவயதில் உருவான நட்பு கூட, பாதியில் நலிவடைந்து நண்பன் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். Tips: எக்காரணம் கொண்டும் சிறு வயது முதல் பழகிய நண்பர்களை ஒதுக்க வேண்டாம். அவர்களே ஒதுங்கினாலும் நீங்கள் போய் பேசுங்க. ஒரு நண்பனின் நம்பிக்கையை சம்பாதிப்பது கடினம். உங்கள் நண்பர்களுக்கிடையே எந்தளவுக்கு உங்களுக்கு நெருக்கம் உள்ளது என்பதை வைத்து அந்த நம்பிக்கையின் அளவைத் தீர்மானிக்கலாம். முத்தம் காமத்தில் சேராது. ஆண்கள் பூப்படையும் போது அவர்களின் நட்பும் இயல்பாக எல்லை கடக்கும். நெருக்கம் அதிகமாகும். ரகசியங்கள் பரிமாறப்படும். ஒன்றாக Rest Room/Bathroom போய் பக்கத்து பக்கத்து Urinals யைப் பயன்படுத்தி சிறுநீர் கழிப்பது ஒன்றாக ஆபாசப்படங்கள் பார்ப்பது, அதைப் பற்றி பேசுவது பூப்படையும் போது ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக உரையாடுவது கூச...

ஆண்களுக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படலாமா?

ஈர்ப்பு என்றால் என்ன? பிடித்துப் போதல், கவர்ந்து போதல், அழகில் மயங்குதல், காதல் வயப்படல். பார்த்தவுடன் பத்திக்கும் என்பார்களே அது தான் ஈர்ப்பு. ஒரு நபரைப் பார்க்கும் போது இனம் புரியாத உணர்வுகள் உங்களுள்ளே தட்டியெழுப்பப்படும். வயிற்றுக்குள்ளே பட்டாம்பூச்சி பறக்கிற மாதிரின்னும் சொல்லலாம். அந்த நபருடன் எப்படியாவது நட்பை ஏற்படுத்த வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். அது காதலா, காமமா என்பதை உங்கள் ஆண்குறியே சொல்லும். ஈர்ப்பு என்பது யாருக்கு யார் மேலும் ஏற்படலாம். ஆனால் ஆணுக்குப் பெண் மேலும், பெண்ணுக்கு ஆண் மேலும் ஈர்ப்பு(Attraction) ஏற்படுவதையே இந்த சமூகம் தற்சமயம் வரை ஏற்றுக் கொள்கிறது.  ஆனால் இந்த உலகில் உள்ள அனைவருக்கும் தன் பாலினத்தவர்கள்(Same Sex) மீதும் ஈர்ப்பு ஏற்படும். முதல் முறை ஒரு ஆண், தனது சிறு வயதில் ஜட்டி வாங்க கடைக்குச் சென்று,  அங்கு அடுக்கப்பட்டிருக்கும் ஜட்டி பெட்டிகளில், ஜட்டியுடன் நிற்கும் ஆண்களைப் பார்க்கும் போது, அவனுக்குத் தோன்றும் உணர்வு இவற்றுக்கெல்லாம் முதல் அடித்தளமாக பார்க்கப்படுகிறது. பூப்படையும் வயதில் ஆண்கள் தமது உடலில் உள்ள மாற்றங்கள் தொடர்பாக கலந்துர...

ஆண்கள் தமது ஆண்குறியைக் கையாள்வது எப்படி?

ஆண்களின் ஆண்குறி இரண்டு வகைப்படும். ஒன்று காட்டும் வகை(Shower), அதாவது இயல்பு நிலையிலேயே பெரிதாக இருக்கும். ஆனால் தளர்வாக இருக்கும். புடைத்தெழும் போது அளவில் மாற்றம் இருக்காது ஆனால் உறுதியாகி தடிமனாகும். மற்றையது வளரும் வகை(Grower), அதாவது இயல்பு நிலையில் பச்சை மிளகாய் போல மெல்லியதாக சிறிதாக இருக்கும் ஆனால் புடைத்தெழும் போது பலூன் போல ஊதி உறுதியாகி தடிமனாகும். ஆண்குறியின் அளவும், வடிவமும் ஆளுக்காள் வேறுபடும். விறைப்படைந்த நிலையில் வளரும் வகை ஆண்குறியும், காட்டும் வகை ஆண்குறியும் ஒரே அளவில் தான் இருக்கும்.   Wants to know more about Grower Vs Shower Penis Types? Shower(காட்டும் வகை) மற்றும் Grower(வளரும் வகை) வகை ஆண்குறிகள் தொடர்பாக மேலும் விளக்கமாக அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்(18+) உங்கள் ஆண்குறி காட்டும் வகையா? அல்லது வளரும் வகையா? Comment பண்ணுங்க. ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது ஆண்குறியின் தொப்பியை(ஆண்குறி மொட்டு) அதன் முன் தோலைப்(Foreskin) பின் தள்ளி வெளியே எடுத்து சிறுநீர் கழிக்க வேண்டும்.  அவ்வாறு முன் தோலைப் பின் தள்ளும் போது ஆண்குறி புடைத்தெழலாம். ஆனால் அதனை தினமும் ...