ஆண்கள் சுய இன்பம் செய்வதை கை அடித்தல், கை முட்டி அடித்தல் எனவும் அழைப்பர். Masturbation, Wank, Jerk off, Touch yourself, Jack off, Play with yourself என ஆங்கிலத்தில் சுய இன்பம் செய்வதை அழைப்பர். சுய இன்பம் என்பது காம இச்சை அதிகமாக இருக்கும் வயதுக்கு வந்த ஆண்கள் ஆண்குறியை கையால் பிடித்து முன்னும் பின்னும் நகர்த்தி சுயமாக இன்பமுற்று விந்து(வெள்ளை நிற பிசின் போன்ற திரவம்) வெளியேற்றும் பாலியல் செயற்பாடாகும். இது எல்லா ஆண்களும் செய்யும் இயல்பான ஒன்று. வயதுக்கு வந்த ஆரம்ப காலத்தில் சில ஆண்கள் படுத்த பாயில் அல்லது மெத்தையில் ஆண்குறியை தேய்த்து சுய இன்பம் செய்ய ஆரம்பிப்பர். சிலர் நண்பர்களுடன் சேர்ந்து ஆபாசப்படங்கள், வீடியோக்கள் பார்த்து சுய இன்பம் செய்யப் பழகுவர். நீங்க எப்படி சுய இன்பம் செய்ய ஆரம்பித்தீர்கள் என்று உங்களுக்கு நினைவு இருக்கிறதா? உங்கள் அனுபவத்தை Comment இல் சொல்லுங்கள்.
a dedicated Tamil blog for boys who are about to become men, to understand the different stages of male puberty and changes happen with the puberty in the men's body. Most of the information that are discussed in our blog, are gathered from real life experiences of men. Explore the best hygiene practices for men along with basics of sexual intercourse, sexually transmitted infections, and other sexual practices for men.