Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


வயதுக்கு வரும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள்

ஆண்கள் வயதுக்குவரும் போது சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாக முந்திய பதிவுல் பார்த்தோம். இந்தப் பதிவில் ஆண்கள் வயதுக்கு வரும் போது உடலில் ஏற்படும் மாற்றங்களை விரிவாகப் பார்க்கலாம்.

Male Puberty

வ‌ளர் இளம் பருவ ஆண்கள் தங்களது உடலில் ஏற்படும் சாதாரண பாலியல் மாற்ற‍ங்களைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், போலி மருத்துவர்க‌ளின் தவறான வழிகாட்டுதலாலும், நண்பர்களின் தவறான ஆலோசனைகளாலும் தனக்கு ஏதோ ஒரு பெரிய குறை (அ) வியாதி என்று நினைத்துக்கொண்டு பாதை மாறி செல்பவர்களுக்கான மருத்துவக் கட்டுரையே! இதில் வேறு எந்தவித உள்நோக்கும் இல்லை.

எப்போது பருவம் ஆகும் நிலை ஏற்படுகிறது?

விடலைப் பருவம் அல்லது வளரிளம் பருவம் என்பது, மனிதருடைய உடல் மற்றும் உள வளர்ச்சிக் கட்டங்களில் சிறுவருக்கும், வளர்ந்தோருக்கும் இடைப்பட்ட ஒரு மாறுநிலைக் கட்டமாகும். இப் பருவத்துக்கான வயதெல்லை எல்லா சமூகங்களிலும் ஒரே அளவாகக் கருதப்படுவதில்லை. பல காலமாகவே பருவமடைதல் என்பது விடலைப் பருவத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு வந்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் விடலைப் பருவத்தை 10 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட காலம் என வரையறை செய்துள்ளது. ஆகவே பதின்ம வயதுடையவர்கள் இதில் உள்ளடங்கப்படுவர்.

உடலில் ஏற்படும் மாற்றங்களை பத்து வயது முதல் பதின்னான்கு வயது வரை அவதானிப்பீர்கள். சராசரியாக பன்னிரண்டு வயதில் சிலவேளைகளில் பத்து வயதிற்கு முன்பும் பதின்னான்கு வயதிற்குப் பின்பும் எனவும் கூறலாம்.

ஆனால், உடலுக்கு உள்ளே ஏற்படும் மாற்றங்கள் ஏழு வயதிலேயே ஆரம்பமாகிறது. மூளையின் ஒரு பகுதியான உபதலமஸ் ஹார்மோன்களைத் தயாரிக்க ஆரம்பிக்கும் போது பருவம் ஆகும் நிலை ஏற்படுகிறது.

Hot Men

ஹார்மோன்கள் என்றால் என்ன?

ஹார்மோன்கள் உடலிலிருந்து சுரந்து பருவம் ஆகி வளர்ச்சியுற்று சிறுபிள்ளை நிலையிலிருந்து மனிதனாகச் செய்கின்றன. ஹார்மோன்கள் உங்கள் இன விருத்திக்கான அமைப்பை உருவாக்கி பிள்ளைகளைத் தோற்றுவிக்க உதவுகின்றன. அதாவது பருவமாகி தந்தை நிலை அடையச் செய்கிறது.

Men Body Hair

ஹார்மோன்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை அறிந்து கொள்ள வேண்டுமாயின் ஒரு பையனுக்குக் கூடுதலான பெண்ணுக்குரிய ஹார்மோனான எஸ்ரஜினைச் செலுத்தினோமாயின் அவனுக்கு மார்பகங்கள் ஏற்பட்டு வளர்ச்சியுற்று தாடி மற்றும் உரோமங்கள் அகல ஆரம்பிக்கும். அதேபோல பெண்ணொருத்திக்கு ஆண்களுக்குரிய ஹார்மோனான அன்ட்றொஜன் கூடுதலாகச் செலுத்துவோமாயின் அவள் மார்பகங்களை இழந்து முகத்தில் உரோமங்கள் தோன்றி குரலும் கறகறப்பாகிவிடும்.

How Puberty Hit Boys - Boys turn Men
பிஞ்சு பழுத்து பருவக்கனி ஆயிடுச்சு!

 

காணப்படும் முதல் மாற்றம் என்ன?

Comparing Dick Size with Friends

பருவமானவர் என்பதைக் காட்ட விதைகள் வளர்ச்சியுற்று, பெருத்து சற்று கீழ் இறங்கும். இரண்டில் ஒன்று சிறிது கீழ்முகமாக இறங்கித் தொங்கத் தொடங்கும். இது சராசரி வயது பன்னிரண்டாக இருக்கும் போது ஏற்படுகிறது. விதைகளைத் தாங்கும் விதைப்பை சற்று கருமை நிறமடைகிறது. அதேநேரம் முரட்டுத் தன்மையைப் பெறுகிறது. ஆண்குறியும் பெருத்து விடுகிறது.

Body Changes in Men with Puberty

விதைகள் பெருப்பதேன்?

விதை ஒவ்வொன்றிலும் இருநூற்று ஐம்பது சிற்றறைகளுண்டு. இவற்றில் இறுக்கமாய்ச் சுருண்ட குழாய்களுண்டு. இவை விந்து களைத் தயாரிக்கின்றன. இவை பருவமாகின்ற போது வளர்ச்சியுறுவதனால் விதைகள் பெருக்கின்றன. இந்தச் சிறுகுழாய்களை ஒன்றன் பின் ஒன்றாக நீட்டிப் பிடித்தோமாயின் கிட்டத்தட்ட அரை கிலோ மீற்றர் நீளம் இருக்கும். இந்தக் குழாய்களை வெளியே எடுத்து நீட்ட முடியாது. அப்படிச் செய்ய இயலுமாயின் பருவமான ஆண்கள் தம்முடையவை மற்றவரைக் காட்டிலும் ஏன் நீண்டுள்ளது என்று போட்டி போடத் தொடங்கிவிடுவார்கள். உங்கள் விதைகள் பருவம் ஆனபின் அநேக காரியங்களைச் செய்ய வேண்டி உள்ளன. அவை ஹார்மோன்களைத் தொடர்ந்தும் உற்பத்தி செய்து கொண்டு ஆண்களாகத் தொடர்ந்து இருக்க செயல்பட வேண்டும். அதோடு உங்களுக்குத் தேவையான விந்துகளை உற்பத்தி செய்ய வேண்டும்.

விந்துகள் என்றால் என்ன?

விந்து என்பது மிக நுண்ணிய கலங்களை உரியன. சகல உயிரியல் தகவல்களையும் தமக்குள் அடக்கி உள்ளன. இதன் காரணமாகத்தான் உரியவனின் பிரதியைப் பெறமுடிகிறது. விந்து பெண்ணின் கருமுட்டையோடு கருக்கட்டும் போது குழந்தை உருவாகிறது. பெண் கர்ப்பிணியாகிறாள்.

விதைகள் கீழ்முகமாக இறங்குவதேன்?

உடல் வெப்பநிலை கூடுதலாக இருப்பதனால் அந்த வெப்ப நிலை யில் விந்துகள் தயாரிக்க இயலாது. அதன் காரணம் அவை சற்று இறங்கித் தொங்க வேண்டியுள்ளன. அப்பொழுது ஓரளவு குளிர்ச்சியாக இருக்கின்றன. விந்து உருவாகின்றன. குளிர்காலங்களிலும் பயந்து நடுங்கும் போதும் விதைகள் உடலை நோக்கிச் சரிகின்றன. சூழல் வெப்பநிலை அதிகரிக்கும்போதும் உடல் வெப்பநிலை அதிகரித்து சுக வீனம் உற்று இருக்கும் போதும் வெந் நீரில் குளித்து இருக்கும் போதும் விதைகள் உடலிலிருந்து விலகித் தொங்கும். அவற்றைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவே இவ்வாறு ஏற்படுகிறது.

ஏன் ஒரு விதை மற்றதைக் காட்டிலும் கீழ்முகமாகத் தொங்குகிறது?

இதற்குக் காரணம் இடப் பிரச்சினையே. இரண்டும் இரண்டு கால்களுக்கு இடைப்பட்ட இடத்தைப் பங்கு போடும் போது பாதுகாப்புக்கருதி ஒரே வரிசையில் இராது சற்று மேலும் கீழுமாக அமைந்து உள்ளன. இதனால் ஒன்றோடொன்று மோதிக் கொள்வது தவிர்க்கப்படுகிறது.

Recommended: வயது வந்த ஆண்கள் அவசியம் மாதந்தோறும் செய்ய வேண்டிய சுய பரிசோதனை

ஆண்குறி பலமுறை புடைத்து எழ ஆரம்பிப்பது எப்போது?

புடைத்து எழுவது முள்ளந்தண்டின் கீழ்ப்பகுதியிலுள்ள நரம்புத் தொகுதி செய்திகளை அனுப்ப ஆண்குறியிலுள்ள இரத்தக் கொள்கலன்களில் இரத்தம் வேகமாக உந்தப்படுகிறது. இரத்தம் நிரம்பியதும் ஆண்குறிக்கு கீழே உள்ள தசைகள் இறுக்கம் அடைகின்றன. இதனால் மேலதிக இரத்தம் திரும்பிப் போகின்றது. இரத்தம் நிரம்பி விடுவதால் ஆண்குறி பெரிதாகி புடைத்து எழுகின்றது. உடலுக்கு வெளிப்புறமாக புடைத்து எழுந்து நிற்கின்றது. செங்குத்திற்கு மேலாக நிற்கும். அதே சமயம் சற்று கருமை நிறத்தையும் அடைகின்றது.

பலவிதமான தூண்டுதல்களும் கூட புடைத்தெழச் செய்கின்றன. கால்சட்டையோடு ஆண்குறி உராயும் போதும், பாலியல் எண்ணங்கள் ஏற்படும் போதும் புடைத்தெழுகிறது.

Men Penis Types
உங்கள் ஆண்குறியின் முன் தோலைப் பின்னால் நகர்த்தினால் ஆண்குறி எப்படி தோற்றமளிக்கும்?

காரணம் எதுவுமின்றியும் புடைத்தெழுகிறது.

இது திடீர் புடை எழுதலாகும். இயற்கை முன்கூட்டியே பயிற்சி ஒன்றை அளிக்கிறது. உங்களுக்கு பயங்கரமான அனுபவம் உண்டாகிறது. நேரம் கெட்ட நேரத்திலும் ஏற்படுகிறது. உங்களு க்கு பாலியல் வெறி ஏற்பட்டு விட்டதோ என்று பயப்பட வேண்டாம். இப்படியான புடைத்து எழுவதனால் எவ்வித தீமைக்கும் இடம் இல்லை. உங்களுக்கு புடைத்து நிற்கும் நிலை ஏற்படவில்லை என்று கற்பனை செய்து பாருங்கள்.

Hard Dick, Hard Bulge in Underwear

இத்தகைய திடீர் புடைப்புகள் ஏற்படும் போது பையன்கள்தான் சங்கடப்படுகின்றனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் புடைத்து எழுவதைப் பற்றிப் பெண்களுக்கு ஒன்றுமே தெரியாது. துருவித் துருவிப் பார்க்கின்ற பெண்களுக்குக் கூட இது பற்றித் தெரியாது.

இவ்வாறான திடீர் ஆண்குறி எழுச்சியை மறைப்பதற்கே வயதுக்கு வரும் வயதிலாவது ஆண்கள் ஜட்டி போடத் துவங்க வேண்டும். ஆண்கள் ஜட்டி அணிவதன் மூலம் இவ்வாறான ஆண்குறி புடைத்தெழும் நிகழ்வுகளை இலகுவாக கடந்து செல்லலாம்.

Why is it important for boys to Wear Underwear at least after attending Puberty

ஆண்கள் ஜட்டி அணிவதன் மூலம் Dance ஆடும் போதும், உடற்பயிற்சி செய்யும் போதும், அன்றாட வேலைகளை ஓடி ஆடி செய்யும் போதும் தமது உடலை எந்தவொரு அசெளகரியமும் இல்லாது அசைக்க முடியும்.

வயதுக்கு வந்த ஆண்கள் ஏன் ஜட்டி அணிய வேண்டும்?ஆண்களின் ஜட்டி மற்றும் உள்ளாடைகள் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.

Morning Wood எனப்படும் அதிகாலையில் வயதுக்கு வந்த ஆண்களுக்கு ஏற்படும் ஆண்குறி எழுச்சி

உடல் தூங்கி எழும்பும் போது புத்துணர்ச்சி அடைவதன் காரணமாகவும், தூங்கும் போது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகவும் வயதுக்கு வந்த ஆண்கள் அனைவருக்குமே பொதுவாக அதிகாலையில் அவர்களின் ஆண்குறி ஓரளவுக்கு புடைத்தெழுந்திருக்கும். இதனை Morning Wood என்பர். 

சிலருக்கும் அவர்களின் ஆண்குறி புடைத்தெழுவது மாத்திரமல்லாது, அவர்களின் ஆண்குறியின் முன் தோல் தாமாகவே பின் தள்ளப்பட்டு ஆண்குறியின் மொட்டு வெளியே வந்திருக்கும். அவ்வாறு அதிகாலையில் எழுந்து பார்க்கும் போது உங்கள் ஆண்குறியின் மொட்டு வெளியே வந்திருந்தால், நீங்கள் அசெளகரியமாக உணரும் வரை அதை அப்படியே வெளியில் வைத்திருக்கவும். அது உங்கள் உடலின் தேவையாகவும் இருக்கலாம்!

இரவும் ஆண்மையை முறுக்கேற்றக் கூடிய உணவுகளை உட்கொண்டிருந்தால் அதிகாலையில் முழுமையான ஆண்குறி எழுச்சி கூட ஏற்பட இடமுண்டு. நன்றாக மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட்டு மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம் ஆண்குறியை சாந்தமடையச் செய்து இயல்பு நிலையை(Flaccid) அடையலாம்.

அதிகாலையில் ஆண்குறி விறைப்படைந்திருந்தால் கட்டாயம் சுய இன்பமோ அல்லது கலவியிலோ ஈடுபட வேண்டும் என்று அர்த்தம் இல்லை.

கோபம், மகிழ்ச்சி, கவலை போன்று காம எண்ணங்கள் மேலோங்குவது, ஆண்குறி புடைத்தெழுவது சாதாரண ஒரு உணர்வின் வெளிப்பாடு மாத்திரமே! ஆண்குறி புடைத்தெழும் போதெல்லாம் சுய இன்பம் செய்ய வேண்டும் என்று அர்த்தம் இல்லை.

இரவு தூங்கும் போது ஆண்கள் ஜட்டி அணியாவிட்டால் காலையில் இடுப்புக்குக் கீழே நிச்சயம் உங்கள் ஆண்குறி கூடாரம் போட்டிருக்கும். இதன் காரணமாகவே வயதுக்கு வந்த ஆண்கள் போர்வை உபயோகிக்க வேண்டும் என்கிறார்கள்.

பையன்களுக்கு எப்போது திடீர் வளர்ச்சி ஏற்படுகிறது?

சுமார் பதின்மூன்று வயதாயுள்ள போது அதாவது விதைகள் வளர்ச்சியுறத் தொடங்கும்போது பையன்களுக்கு பெண்களை விட வேறுபட்டு இத்திடீர் வளர்ச்சி ஏற்படுகிறது. பையன்கள் மிகவும் உயரமாக வளர்ந்துவிடுகிறார்கள். 

Men Boobs and Nipples

ஆண்களின் உடல்கள் பெண்களைக் காட்டிலும் வளர்ச்சி ஹார்மோன்களைச் சுரக்கின்றன. ஆண்களுக்கான ஹார்மோன்கள் மற்றைய மாற்றங்களுக்குத் தேவைப்படுகின்றன. 

Men Body Changes with Puberty

வளர்ச்சி ஹார்மோன்கள் பையன்களின் தோள்களை அகலப்படுத்தி தொண்டைக் கருகிலுள்ள சுவாசக் குழாயையும் விசாலப்படுத்தி குரலைக் கடுமையாக்குகிறது. 

Men Body Changes

தசைகளை வளரச்செய்து, முகத்தில் ரோமத்தை வளர்க்கிறது. பையன் வளர்ந்து மனிதனாக மாறிவிடுகிறான். இந்தத் திடீர் வளர்ச்சியின் போது முகத்தில் மூக்கு பெரிதாக வளர்கிறது. 


உடல் மெலிந்து விடுகிறது. கால்களும் பெருத்து விடுகின்றன. கவலைப்பட வேண்டாம். மற்றைய அவையங்களும் கால கதியில் வளர்ச்சியுறும். ஒரே நேரத்தில் அனைத்தும் ஏற்படுவது எந்திரங்களுக்கு மட்டுமே. 

Men in Lungi and Sarong - How to Sit Properly with Lungi - Men Thighs

ஆண்களுக்கு அவர்களின் தொடைகள் வலுவாக இருக்க வேண்டும். உங்கள் தொடைகள் வலுவாக இல்லாவிட்டால் தொடைகளை வலுவாக்கும் உடற்பயிற்சிகளை ஆண்கள் செய்ய வேண்டும்.

Men Manly Thighs
ஆண்மை மிக்க ஆண்களின் தொடைகள்

Men Legs and Thighs

வயதுக்கு வரும் காலகட்டத்தில் ஆண்களுக்கு முகத்தில் அங்காங்கே பருக்கள் தோன்றும். அவற்றை அவதானமாக கையாளாவிட்டால் அவை தழும்புகளை ஏற்படுத்தும். பருக்கள் அதிகமாக தோன்றினால் ஒரு தோல் நல மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

World Sexiest Man

இயற்கை அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்து முடிப்பதில்லை. இந்தத் திடீர் வளர்ச்சியின் போது ஒன்றை அவதானித்திருப்பீர்கள். உங்களுக்கு சற்று கூடுதலான நித்திரை தேவைப்படும். பாடசாலைக்குப் போக வேண்டாத நாட்களிலும் பாடசாலையிலிருந்து திரும்பி வந்ததும் உறங்க வேண்டும் போலவிருக்கும். ஏனெனில் வளர்ச்சி ஹார்மோன்கள் உறங்கும் நேரத்தில்தான் கூடுதலாகச் செயல்படுகின்றன.

உங்களுக்குப் பயங்கரமான உணவுப் பிரியம் ஏற்பட்டிருப்பதை உங்கள் தாயார் குறிப்பிடுவார். சிறுவயதைவிடவும் இப்போது புதியதும் நிறமானதுமான காய்கறிகளை விரும்புவதைக் காணலாம். ஏனெனில் நீங்கள் தற்போது வளர்ந்துள்ளீர்கள். உங்கள் உடல் காய்கறிகளிலுள்ள இயற்கையான நச்சுத்தன்மையை நடுநிலைமை ஆக்கக் கூடியனவாகி விட்டது. காய்கறிகளும் உயிருள்ளவையே. தம்மை மற்றவர்கள் விரும்பி உண்பதை அவை விரும்புவதில்லை. அதனால் அவை நச்சுப் பொருள்களை உருவாக்கி விரும்பி உண்ண விடாது செய்கின்றன. இதனால் சிறு பிள்ளைகள் அவற்றை விரும்புவதில்லை.

Tamil Men in Cotton Veshti and Shirt

உடல் வளர்ச்சிக்குக் காரணமான அதே ஓமோன்கள் தான் வளர்ச்சிக்கும் முற்றுவைக்கின்றன. முடிவு என்றால் என்புகள் பூரண வளர்ச்சியை அடைந்து விட்டன. மேலும் நீண்டு விட இடமில்லை. உடல் வளர்ச்சியும் என்புகளின் வளர்ச்சியும் முற்றுப் பெறுகிறது. இறுதியான உருவத்தை அடைந்து விடுகின்றன.

அநேக உருவொத்த காகிதங்களைக் கொண்டு பந்து போன்ற உருவங்களைச் செய்வதாகக் கொள்வோம். உருவம் அமைக்கும் போது முதலில் பந்தை விரிவாக்கி நடுமையப்பகுதியை அடைகிறோம். அதே உருவத்தை அடைய பந்து சுருங்கிக் கொண்டே வந்து மறுமுனையில் முடிவுற்று வட்டவடிவமாகிறது. இதே போன்று இயற்கையும் அப்படியே செயல்படுகிறது. அதே ஹார்மோன் இரண்டு மாறுபட்ட காரியங் களைச் செய்கிறது. மாற்றம் முன்கூட்டியே ஏற்படும். பையன்களுக்கு முன் கூட்டியே முடிவுறுகின்றது. அது போலவே காலம் தாழ்ந்து ஆரம்பிப்பவர்களுக்கு மெதுவாகவே வளர்ச்சி ஏற்பட்டு காலம் தாழ்த்தியே முடிவுறுகிறது. ஆகவே பெண்களுக்குப் பிறகே ஆண்கள் தமக்கு வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்று நினைப்பது சரியான முடிவு அல்ல.

Men Wet Hairy Body

அடுத்த கட்டம் என்ன?

விரைவான வளர்ச்சியின் அடுத்த கட்டம் ஆண்குறி சற்று பெருத்து விரிவடைகிறது. விதைகள் பெருக்கின்றன. ஆண்குறியின் தோலும் விதைப்பையும் கருநிறம் அடைய ஆரம்பிக்கின்றன.

Men Body Features

இது ஒரு தொடர்ச்சியான நிகழ்வு ஆகும். ஆனால், வைத்தியர்கள் இதனைக் கட்டங்கள் என்பார்கள். ஏனெனில் அவர்கள் விரைவாக பையன் பருவம் ஆன நிலையை அறிந்து கொள்ள இயலும். பருவம் ஆவதை வயதெனக் குறிப்பிடலாம். பருவம் ஆனதென்று கொள்ள விரும்புகின்றனர். ஏனெனில் எல்லாப் பையன்களும் ஒரே வயதில் பருவம் ஆவதில்லை.

அதன் பின்பு ????

ஒரு சுவாரஸ்யமான மாறுதல். நினைவில் கொள்ளுங்கள். பிள்ளைகள் கூட சிறிதளவு பெண்களுக்கான ஓமோனான எஸ்ரோஜன் என்பதைச் சுரக்கின்றார்கள். இந்த ஹார்மோன் செய்வது என்ன வென்றால், ஆண் பிள்ளைகளுக்கும் முலைக்காம்புகள் மலர்கின்றன. சிலவேளைகளில் வளர்ச்சி உறுவதும் அவ்விடம் சற்று வீங்கி இருப்பதும் ஆகும். சில ஆண் பிள்ளைகளுக்கு ஒன்று மட்டுமே தோற்றம் அளிக்கும்.

சில பையன்களுக்கு இந்நிலைமை ஏற்படுவதே இல்லை. ஏனெனில், அது தேவையற்றது. கூர்ப்பு முறையில்: ஆனால் கூர்ப்பு என்பது எது தேவை என்று தீர்மானிப்பதில்லை. எந்த உருவம் எளிதாக அமையக் கூடியதோ அதனைச் செய்கிறது. ஆண் பிள்ளையையும் பெண் பிள்ளையையும் ஒரே சீராக அமைத்து விட்டு அதன் பின் மாற்றி அமைப்பது சுலபமானது. கைகளையும் கால்களையும் பெருவிரல்களோடு முதலில் அமைத்து விடுகிறது. ஆனால் அவை அடிப்படையான உருவமைப்பே.

முலைக்காம்புகள் சில மாதங்களுக்கு உறுதிக் கொண்டும் மிருது வாகவும் இருக்கும். சட்டைகள் அழுந்தும் போது சிறிது நோகிறது. ஆனால், சில காலங்களுக்குப் பின் இல்லாது போகிறது.

Ashton Summers

Ashton Summers
 
Ashton Summers
 
Ashton Summers
 
Ashton Summers
 
Ashton Summers  

இதற்குப் பிறகு. . . . . .

இந்தக் கட்டத்தில் தான் பூப்புமயிர் தோன்றுகிறது. ஆண்குறியின் அடிப்பகுதியிலும் விதைப்பையின் மீதும் பூப்பு மயிர் முளைக்கின்றது. இவை முன்பு அங்கிருந்தவை போலவே தோன்றினும் நீண்டும் கறுத்தும் இருக்கும்.

Men Pubes and Body Hair

சில ஆண்பிள்ளைகளுக்கு தோற்றம் அளிப்பது பூப்பு மயிர்தான். இதனைக் கண்டதுந்தான் தாம் பருவம் அடைந்து விட்டதாக நினைக்கின்றனர். விதைகள் வளர்ச்சியடைந்த பிறகே பூப்பு மயிர் முளைக்கத் தொடங்குகிறது.


Men Facial Hair

பொட்டலம் என்றால் என்ன?  ஆங்கிலத்தில Bulge(பல்ஜ்) என்பர். ஆண்குறி மற்றும் விதைகள் ஜட்டியின் முன் பக்கம் ஏற்படுத்தும் உப்பிய மேடு போன்ற பகுதி.

Men Body Hair Growth

பூப்பு மயிர் முளைத்து ஓராண்டு கழிந்த பிறகே கை அக்கிள் அடி உரோமம்(Armpit Hair) நீளவும் கருமையடையவும் ஆரம்பிக்கும்.

Men Pubes in Tamil - Hot Men Keep things hairy down there
அந்தரங்க முடிகள் ஆண்மையின் அடையாளம். அவற்றை முழுமையாக மழிப்பதைத்(Full Shave) தவிர்ப்போம்.

சகல புதிய அவையங்களும் எப்போது செயல்பட ஆரம்பிக்கின்றன?

இந்தக் கட்டத்தில்தான் மாற்றங்கள் துரிதகதியில் நடைபெற ஆரம்பிக்கின்றன. இதே வேளையில் முதல் வெளியேற்றம் இடம் பெறுகிறது. வெளியேற்றம் என்பது விரும்பியே நடைபெறுவது. நேரடியாக கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றல்ல. இது நடைபெறும் ஒன்று. வெளியேற்றத்தை ‘வந்துவிட்டது’ என்பர்.

Penis Parts

பாலியல் உறவின் உச்சக் கட்டத்தின் போது ஆண்குறியின் தசைகளின் சுருக்கம் விந்தை ஆண்குறியிலிருந்து வெளியேற்றுகிறது. ஆண்குறியிலிருந்து சிறுநீர் போக்குப் பாதையூடாக வெளி வருகிறது. இதே வழியாக வெளிவரும் சிறுநீர் வெளிவராமல் வால்வுகள் செயல்பட, விந்து வெளியேற்றம் நடைபெறுகிறது. இத்தகைய பாலியல் உறவின் உச்சக் கட்டத்தை உறவின் உச்சக் கட்டம் என்பர். இந்த உச்சக்கட்டம் மன எழுச்சி – இன்ப அதிர்ச்சி ஆகியவையில் மட்டுமின்றி உடலெங்கும் வியாபித்து விடுகிறது. விந்து வெளியேறியபின் அனைத்தும் முடிந்து விட்ட உணர்வு ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் இத்தகைய அனைத்தையும் எதிர் பார்க்க முடியாது. சில வேளைகளில் உணர்வின் உச்சக் கட்டம் மிகவும் குறைந்ததாகவே இருக்கும்.

Ashton Summers

Ashton Summers

இயற்கை குழந்தையை உருவாக்க பெரிய உந்துசக்தியை வழங்கியுள்ளது.

விந்துப்பாய்மம் என்றால் என்ன?

விந்து என்பது உங்கள் விதைகளில் தயாரிக்கப்படும் தடித்த வெள்ளை நிறப் பாய்பொருள். இந்தப் பாய்பொருள் விந்துகளை பெண்ணின் கருமுட்டைகளோடு மோதப் பாய்ந்தோடுகின்றன. புறஸ்ரேட் சுரப்பிகள் வழியாக வரும் போது கூடுதலான திரவம்(விந்துப் பாய்மம்) ஆண்குறியை அடைய முன் சேர்கிறது.


விந்துகளுக்கு இந்தத் திரவமெல்லாம்(Seminal Fluid) எதற்கு? மீன் அசைந்து இடம் பெயர்ந்து திரிய நீர் தேவை. அது போலவே விந்துகளும் திரிய திரவம் தேவைப்படுகிறது. விந்துத் திரவம் வெறும் திரவம் மட்டுமல்ல. பலவிதமான ஊட்டச் சத்துக்களும் கொண்டிருக்கும். விந்துகளுக்குத் தேவையான ஊட்டச் சத்தை வழங்குகின்றன. 

ஒவ்வொரு விந்து வெளியேற்றத்தின் போதும் எத்தனை விந்துகளை வெளியேற்றுகிறோம்?

சராசரி 409,000,000. அதாவது நானூறு மில்லியன் ஆகும். ஒவ்வொரு முறை விந்து வெளியேற்றத்தின் போதும் வெளியாகும் விந்தின் தொகை இந்தியாவின் சனத்தொகையின் பாதியை உருவாக்கப் போதுமானது. விதைகளில் உருவாகும் விந்துகள் முதிர்ச்சி அடைய ஆறு கிழமைகள் காலம் எடுக்கும். ஆரோக்கிய மான விந்துகளே விந்து வெளியேற்றத்தின் போது வெளிவருகின்றன. நன்கு பழுக்காதவை மரணிக்கின்றன. அவை விந்து வெளியேற்றத்தின் போது வெளிவருவதில்லை. பயனுள்ள விந்துகளை வீணாக்குகிறோம் என்று நாம் கவலைப்படும் போது இயற்கையானது எவ்வளவு விந்துகளை உங்களுக்குத் தந்து உதவுகிறது எனச் சிந்திக்கலாம்.

ஆண்கள் தங்கள் விந்தினை அருந்தலாமா?

விரும்பினால் அருந்தலாம் தவறில்லை. அது மிகவும் அதிக புரதச்சத்து மிக்க பாணமாகும். அதே நேரம் தங்கள் வாழ்க்கைத் துணை விரும்பினால் வாய் வழிப்புணர்ச்சியின்(Oral Sex) போது அருந்தவும் கொடுக்கலாம். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் காண்டம் அணியாது உடலுறவு கொள்பவர்கள், இன்னொரு ஆணின் விந்தை அருந்துவது நல்லதல்ல. பால்வினை நோய்கள் விந்தின் மூலமும் பரவும்.


திடீரென ஏன் விந்து வெளியேற்றம் நடைபெறுகிறது?

முதல் தரம் எப்போதும் ஆச்சரியமான தே. சில பையன்கள் தாமாகவே தமது விந்தை வெளியேற்ற முயலும் போதும் தமது ஆண்குறியைத் தட்டி எழுப்பும் போதும். அநேக ஆண்பிள்ளைகள் இளைஞராக உள்ள போதே இவ்வாறு செய்யத் தொடங்கிவிடுகின்றனர். உணர்வின் உச்சக் கட்டத்தில் விந்து வெளிப்படுகிறது.

Men Hairy Body

சில பையன்களுக்கு நித்திரை செய்து கொண்டிருக்கையில் விந்து வெளிப்படுகிறது. இதற்குக் காம வெறியோடு கூடிய கனவு தோன்றும் போது, அக்காம உணர்வில் உச்சக் கட்டம் அடைந்து விந்து வெளிவருகிறது. நித்திரை கலைந்த பின் ஆடையிலோ படுக்கை விரிப்பிலோ விந்து படிந்திருக்கும். இதனை ஈரக்கனவு என்பர்.

முதல் விந்து வெளியேற்றம் பெருமையுடன் கொண்டாடக்கூடிய சம்பவம் என் பதை அறிந்து கொள்ளாத பையன்கள் விரக்தியும் வேதனையும் அடைவார்கள். பாலியல் பற்றிய நல்ல யோசனையை அறியமாட்டார்கள்.

அடுத்த கட்டம் என்ன?

அடுத்த கட்டம் பதின்னாலரை வயதாய் உள்ள போது ஆண்குறி பெரியதாகி அகலுகிறது. அதேநேரம் விதைப்பையும் பெரிதாகிறது. 

Male Puberty - Body Changes in Tamil

ஆனால் ஆண்குறி, விதைப்பை வளர்ச்சியுற்ற போது போலக் கரு நிறம் அடைவதில்லை. இதே காலக்கட்டத்தில், பூப்புமயிர் மேலும் கருமையாகும். அதே நேரம் பூப்பு மயிர்கள்(சுன்னி முடி) வளர்ச்சியடையும் போது சுருளுகிறது.

உங்களுக்குத் தெரியுமா? ஆண்கள் பூப்படையும் போது அவர்களின் அந்தரங்கப் பகுதிகளில், குறிப்பாக அக்குள், ஆண்குறியைச் சூழ/அடிவயிற்றில் வளரும் சுன்னி முடி போன்றவை அநேகமான ஆண்களுக்கு நீளமாக வளர்ந்தாலும் சுருண்டே வளரும். 

Male Pube Hair Types and Nipple Size

ஆனால் சில ஆண்களுக்கு தலை முடி போல சுருளாமல் வளரும். அதே போல சில நாடுகளைச் சேர்ந்த ஆண்களுக்கு சுன்னி முடி நீளமாக வளராது.

உங்களுக்குத் தெரியுமா? என்னதான் வீடு வெள்ளையா இருந்தாலும் அடுப்பங்கரை(Kitchen) கறுப்பாக இருக்கும் என்பார்கள். அது போல உடல் முழுதும் தோல் வெள்ளையாக இருந்தாலும், அந்தரங்கப் பகுதிகள் பெரும்பாலும் கருமையாகவே(Dark in Color or Darker than Skin Color) இருக்கும்.

ஆண்களுக்கு எத்தனை வயது வரை ஆண்குறி வளர்ச்சியடையும்?

ஆண்களுக்கு அவர்களின் 21 வயது வரை ஆண்குறியில் வளர்ச்சி இருக்கும். ஆண்குறியின் வளர்ச்சி 21 வயதடையும் போதே பூர்த்தியடைகிறது. ஆகவே Teenage(பதின்ம)​​ வயதில் ஆண்குறியின் அளவைப் பற்றிக் கவலைப்படுவது அர்த்தமற்றது.

Men Penis Types
வயதுக்கு வந்த ஆண்களின் ஆண்குறியின் தோற்றம் எல்லா ஆண்களுக்கும் ஒரே மாதிரி இருக்காது.

ஆண்கள் தங்களது ஆண்குறியை அளப்பது எப்படி?

ஆண்குறியை சுய இன்பம் செய்து முழுமையாக விறைப்படையச் செய்த பின்னர் Measuring Tape யைப் பாவித்து ஆண்குறியின் அடியில் இருந்து நுனி வரை அளக்கவும்.

How to measure Penis Size

ஒரு பெண்ணின் யோனியின் ஆழம் அண்ணளவாக 3 Inch ஆகும். ஆகவே ஒரு பெண்ணை திருப்திப்படுத்த ஆண்களுக்கு 3 Inch அளவு ஆண்குறி இருந்தாலே போதும். 

Penis Size Chart - How big is yours?

ஆண்குறியின் அளவுக்கும் கலவியில் திருப்தியடைவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆண்குறி பெரிதாக இருப்பது முக்கியமில்லை. சும்மா Gun மாதிரி புடைத்தெழும் போது தூக்கிக் கொண்டு நிற்க வேண்டும்.

மது அருந்துவது, புகைப்படிப்பது, அளவுக்கதிகமான சுய இன்பம் போன்ற பிரச்சனைகளால் ஆண்குறியின் எழுச்சி பாதிப்படையும். விபத்துக்களின் காரணமாகவும் ஆண்குறி எழுச்சி பாதிப்படையும். ஆகவே பத்திரமா பாத்துக்கோங்க. நோய்வாய்ப்பட்டிருக்கும் போதும் ஆண்குறி எழுச்சி பாதிப்படையும் ஆனால் நோய் குணமாகியதும் அது தானாகவே சரியாகிவிடும்.

"ஒருத்தனுக்கு எழும்பவே வக்கில்லையாம் அவனுக்கு  ஒன்பது பொண்டாட்டி கேட்டுச்சாம்"

உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி செய்வதன் மூலமும் சத்தான உணவு உட்கொள்வதன் மூலம் ஆண்குறி எழுச்சியை ஒரே நிலையில் வைத்திருக்கலாம்.

உடல் முழுமையான வளர்ச்சி அடைந்தபின் என்ன நடைபெறுகிறது?

முக்கியதொரு திருப்புமுனை இதுதான். இந்நிலையில் தான் வளர்ச்சி வேகத்தின் உச்சக்கட்டத்தை அடைகிறது. இதுவரை மிக மிக வேகமான வளர்ச்சியை(Height) அடைகிறீர்கள். இக்கட்டத்தில் திடீர் வளர்ச்சி முடிவுக்கு வருகிறது. உங்கள் சராசரி வயது பதினைந்தரையாகும் போது வளர்ச்சி முற்றுப்பெறுகிறது. அதன் பின்பும் கூட சுமார் இரண்டு அங்குலம் உயர்வீர்கள். இத்துடன் உயரவளர்வது நின்றுவிடுகிறது. ஆனாலும் இது மிகவும் மெதுவாக நடக்கிறது.

மிகுந்து இருப்பது என்ன?

விதை தொடர்ந்து வளரும். இது பதினாறு வயதை அடையும் வரை நடைபெறுகிறது. பெரிதாகிறது. விதைப்பையும் கருமை நிறமாகிறது.

Men Pubes - Guys Showing their Pubic Hair Down There

ஆண்குறியைச் சூழ உள்ள பூப்புமயிர்(Pubes) தடிப்பாகிக்கொண்டே இருக்கும். பதினெட்டாம் பிராயம் வரும் வரை அது தடிப்படைந்து அடிவயிற்றின் கீழ்ப் பகுதி முதல் தொப்புள் வரை, பரவும் வரை வளர்ச்சி தொடர்ந்து நடைபெறும். சில நேரங்களில் தொடைப் பகுதியிலும் அடர்ந்து வளரும். சில ஆண்களுக்கு நெஞ்சில் வளரும் நெஞ்சு முடி, அப்படியே கீழ் நோக்கி ஒரு நதி போல படர்ந்து அடிவயிற்றுப் பகுதியில் சென்று முடிவடையும். அதனை Treasure Trail என்பர்.

Men Treasure Trail

ஆண்குறியைச் சுற்றி வளரும் அந்தரங்க முடியை(Pubes) "சுன்னி முடி" என்பர்.

Men in White Briefs Underwear - Showing Pubes
ஆண்களின் அந்தரங்க முடி

Men in Jeans without Underwear - Pubes

ஆண்களுக்கு இடுப்புக்குக் கீழே ஆண்குறியைச் சூழ மட்டும் தான் அந்தரங்க முடி இருக்குமா? இல்லை, ஆசனவாயைச்(Anus/Ass Hole) சுற்றியும் அந்தரங்க முடி வளர்ச்சி இருக்கும்.

Men Body Hair Growth - Men Hairy Ass
சில ஆண்களுக்கு பிட்டப்பகுதியிலும்(buttocks) முடி வளர்ச்சி இருக்கும்

Men Hair Growth in Back and Butt
ஒரு ஆணின் தொடைகளில் உள்ள உரோம வளர்ச்சியை வைத்து அவனது அந்தரங்கப் பகுதியில் உள்ள முடி வளர்ச்சி பற்றி அனுமானிக்கலாம்.

அநேக பையன்களுக்கு அவர்களின் கால்களிலும், கைகளிலும், அக்குளிலும், தோள்களிலும் முதுகுகிலும் தடித்த கருமையான உரோம வளர்ச்சி காணப்படும். ஆசிய நாடுகளில் உள்ள சில இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு உடலில் எவ்வித உரோமமும் முளைப்பதில்லை.

Men Hairy Body

என்ன தான் சில ஆண்கள் உடம்பில் உள்ள மயிர்களை அவர்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக Trim/Shave செய்தாலும், ஆண்மைக்கு அழகு, உடம்பு முழுவதும் காடு போல முடி வளர்த்திருப்பது தான்!

உடலில் ஏற்படும் முடி வளர்ச்சி(Body Hair) ஆண்களுக்கு ஆண்கள் வேறுபடும்.

Men Hairy Body - Bulge in Shorts - Chest Hair - Shoulder Hair - Back Hair - Stomatch Hair
ஆண்களின் உடலில் எங்கெல்லாம் முடி வளர்ச்சி ஏற்படும்?

Hot Men Dress Up Guide

பையன்களின் முகங்களில் எப்பொழுது உரோமம் தோன்றத் தொடங்குகிறது?

Men Facial Hairs
தனது முகத்தில் தோன்றும் தாடி, மீசையைப் பார்த்து ரசிக்கும் ஆண்

சராசரி வயது பதின்னான்கைக் கடந்த பிறகே முதலில் மேலுதட்டின் ஓரங்களிலும் பின்பு கன்னப் பகுதியிலும் மீசையின் பிறபகுதியிலும் இறுதியாக நாடி ப்பகுதியிலும் வளரத்தொடங்குகிறது. 

Aambala Mayiru

தாடி, மீசை போன்றவற்றை மழிக்க மழிக்க முகத்தின் தோல் கரடு முரடாகிறது. அங்காங்கே மழித்ததால் சிறு காயங்களும் தழும்புகளும் ஏற்பட்டு மறைகிறது.

Men Beard and Moustache

ஆசிய நாட்டுச் சில இனங்களிடையே முகத்தில் மயிர் வளருவதேயில்லை.

பதினாறு பதினேழு வயதை அடைந்த பிறகும் கூட பருவம் ஆகாவிட்டால் என்ன செய்வீர்கள்?

நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை. பொறுத்திருந்தால் போதும். நீங்கள் கவலைப்படுவதாயின் ஒரு குழந்தை வைத்தியரை அணுகுங்கள். ஒரு பெரிய மருத்துவமனைக்குச் சென்று ஆலோசனை பெறுவது சிறந்தது. உங்களைப் போன்ற பல் பிணியினரைக் கண்டிருப்பார்கள். ஆதலால் ஆச்சரியம் கொள்ள மாட்டார்கள். உங்களுக்கு தேவையில்லை என்ற போதிலும் சில ஹார்மோன் மருந்துகளைச் சிபார்சு செய்வார்கள். ஹார்மோன்களின் செயல்பாடு இதுதான். துரித கதியில் செயல்படவைக்கும். இதனை காணக்கூடியதாய் இருக்கும். எவ்வளவு விரைவாகச் செயல்படத் தொடங்கியதோ அதேபோல விரைவாக நின்று விடும். ஒரு நடவடிக்கையும் எடுக்காமலிருந்தால் தாமாகவே செயல்படத் தொடங்கி செவ்வையாக முற்றுப்பெறும்.

வயதுக்கு வந்த ஆண்கள் ஆண்மையான தோற்றத்தை அதிகரிப்பது எப்படி?

Hairy Men - Male Puberty

1. உடற்பயிற்சி செய்து உடலை கட்டுமஸ்தாக வைத்திருப்பது.

2. உடல் முழுதும் காடு போல முடி வளர்ப்பது, மற்றும் அவற்றை நேர்த்தியாக Trim செய்து அழகாக வைத்திருப்பது.

3. நேர்த்தியாக, Perfect Fitting/Close Fit ஆடைகள் அணிவது

4. உடலில் இருக்கும் கவர்ச்சியான பகுதிகளை வெளிக்காட்டும் வகையில் ஆடைகளைத் தெரிவு செய்து அணிவது.

Hot Men in Towel - Male Puberty

5. சுத்தமாகவும், சுகாதாமாகவும் இருப்பது

6. எப்போதும் தன்னம்பிக்கையுடன் குரலை உயர்த்தி பேசுவது.

7. கண்களைப் பார்த்து பேசுவது.

Sexy Tamil Men - Male Puberty

8. உடலை வலிமையாக வைத்திருப்பதுடன் எதிரிகளுடன் நேருக்கு நேர் மோதும் அளவுக்கு தகுதிகளை வளர்த்துக் கொள்வது.

How to increase Manliness in a Man

உங்களுக்குத் தெரியுமா? 

ஆண்குறியில் எலும்புகள் இல்லை.இரத்த நாளங்கள், கொள்கலன்களே உள்ளன. ஆண்குறி புடைத்தெழும் போது ஆண்குறியிலுள்ள இரத்தக் கொள்கலன்களில் இரத்தம் வேகமாக உந்தப்படுகிறது. இரத்தம் நிரம்பியதும் ஆண்குறிக்கு கீழே உள்ள தசைகள் இறுக்கம் அடைகின்றன. இதனால் மேலதிக இரத்தம் திரும்பிப் போகின்றது. இரத்தம் நிரம்பி விடுவதால் ஆண்குறி பெரிதாகி புடைத்து எழுகின்றது. 

Hot Guy bath in Bore Well - Men bath in Tube Well at Village

இதனால் தான் உங்கள் ஆண்குறி உங்கள் இஷ்டத்திற்கு வளையும். அதனை கடுமையாக வளைத்தால், அல்லது கலவியில் ஈடுபடும் போது அல்லது சுய இன்பம் செய்யும் போது கடுமையாக கையாண்டால் அது ஆண்குறியினுள் இருக்கும் இரத்த நாளங்களையும், கொள்கலன்களையும் பாதிக்கலாம். இதனால் கூட ஆண்குறி விறைப்படைவதில் பிற்காலத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். ஆகவே பத்திரமாக பார்த்துக்கொங்க!

வயது வந்த ஆண்கள் தமது உடலை சுத்தமாக வைத்திருப்பது எப்படி?

1.தினசரி குளிக்கும்போது உறுப்பின் முன் தோலை பின்னால் தள்ளி உள்ளே உள்ள அழுக்குகளை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

2.தொடை இடுக்குகளை நன்றாக தேய்த்து சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

3.குளித்து முடித்த பின் தொடையோ அல்லது உறுப்பை சுற்றியோ ஈரம் இல்லாதவாறு நன்றாக துடைத்துக் கொள்ளுங்கள். இது பூஞ்சைத் தொற்றில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

4. முதலில் பிறப்புறுப்பை சுற்றி ஏன் முடி வளர்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். பிறப்புறுப்பில் விந்து உற்பத்திக்கு வெப்பம் குறைவாக இருக்க வேண்டும். எனவே உறுப்பை சுற்றி முடிகளும் வியர்வை துவாரங்களும் இருக்கும். இதிலிருந்து சுரக்கும் வியர்வை உடல் வெப்பநிலையை குறைத்து விந்து உற்பத்தியை சீராக வைக்கின்றது.

5.பெண்களுக்கும் இது போலவே தான் பெண்ணுறுப்பின் வெப்பநிலையை சீராக வைக்கவும், கருமுட்டை உற்பத்தியை ஊக்குவிக்கவும் பிறப்புறுப்பை சுற்றி முடிகளும் வியர்வை துவாரங்களும் உள்ளது.

6. மாதம் ஒரு முறை ட்ரிம்மரை உபயோகித்து முடியின் நீளத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி ஷேவ் செய்ய வேண்டாம். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சேவ் செய்து கொள்வது நல்லது.

7. பிறப்புறுப்பை சுற்றி முடி வளர்வது இயற்கையானது. ஆபாச படங்களை பார்த்து அதில் உள்ளது போல் இருப்பது தான் அழகானது என்று, நீங்களே நினைத்துக் கொள்ள வேண்டாம். உடலை சுத்தமாக வைத்துக் கொள்வது தான் மிகவும் அழகானது மற்றும் ஆரோக்கியமானது.

உங்களுக்குத் தெரியுமா? வெயிலுக்கும் ஆண்களின் தோல் கறுக்கும். ஆண்கள் தமது ஆடைகளைக் கழட்டி விட்டு நிர்வாணமாக தமது உடலை பாத்ரூம் கண்ணாடியில் பார்த்தால், வெயில் படாத இடங்கள், வெயில் பட்ட இடங்களை விட அதிகம் வெள்ளையாக இருக்கும். 

Men Skin Color - How Sun Exposure Affects it

இது இயல்பான ஒன்று. ஆண்கள் இது குறித்து அதிகம் யோசிக்க வேண்டிய தேவையில்லை.

ஆண்கள் உடற்பயிற்சி செய்து ஆண்மையை அதிகரிப்பது எப்படி?

Tips: ஆண்கள் தமது இடுப்பு எலும்பை(Pelvic Bone) உடற்பயிற்சி செய்து பலப்படுத்துவதன் மூலம் பாலியல் ரீதியாக கட்டிலில் திறமையாக செயற்பட முடியும்.


Adult Men 
வயதுக்கு வந்த ஆண்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படையான விடையங்கள்(மேலும் படிக்க)

Men Body Changes with Puberty in Tamil
 
Tamil Men Puberty Guide - Tamil Puberty Guide for Tamil Men

Tamil Men Puberty Guide - Tamil Puberty Guide for Tamil Men

Tamil Men Puberty Guide - Tamil Puberty Guide for Tamil Men

Tamil Men Puberty Guide - Tamil Puberty Guide for Tamil Men

Tamil Men Puberty Guide - Tamil Puberty Guide for Tamil Men

Tamil Men Puberty Guide - Tamil Puberty Guide for Tamil Men

Tamil Men Puberty Guide - Tamil Puberty Guide for Tamil Men

Tamil Men Puberty Guide - Tamil Puberty Guide for Tamil Men

Tamil Men Puberty Guide - Tamil Puberty Guide for Tamil Men

Tamil Men Puberty Guide - Tamil Puberty Guide for Tamil Men

Tamil Men Puberty Guide - Tamil Puberty Guide for Tamil Men

Tamil Men Puberty Guide - Tamil Puberty Guide for Tamil Men

Keywords:
ஆண்கள் பெண்கள் சேர்வது எப்படி?
ஆண்கள் முகத்தில் கருமை நீங்க
ஆண்கள் ஆண்கள் எப்படி?
ஆண்கள் ஆண்கள் மட்டும்
ஆண்கள் ஆண்மை குறைவு
ஆண்கள் ஆண்மை அதிகரிக்க
ஆண்குறியில் ஏற்படும் நோய்கள்
ஆண்குறி பருக்க சித்த மருத்துவம்
ஆண்குறி கனவில் வந்தால்
ஆண்குறி நீளமாக மருத்துவம்
ஆண்குறி வளர இயற்கை மருத்துவம்
சிறுவர்கள் பெரியவர்களாவது எப்படி?
பையன் பெரிய மனுஷன் ஆவது எப்படி?
சுருள் முடி

Comments

Popular posts from this blog

சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

ஆணும் பெண்ணும் செக்ஸ் செய்யும் போது குழந்தை உருவாவதைத் தள்ளிப் போட பல குடும்பக் கட்டுப்பாட்டு வழிகள் உள்ளன. ஆனால் ஆணும் பெண்ணும் கலவியில் ஈடுபட்டு இயற்கையான முறையில் கருவுற(Impregnate) மிகவும் குறைவான வழிகளே உள்ளன. அதில் ஒரு ஆண் எவ்வளவு நேரம் ஒரு பெண்ணுடன் கலவியில் ஈடுபடுகிறான், அல்லது ஒரு பெண் கலவியில் ஈடுபடும் போது உச்சகட்டத்தை(Climax) அடைந்தாளா? என்பதெல்லாம் ஒரு பெண் கர்ப்பமாவதில் செல்வாக்குச் செலுத்தாது. என்னதான் ஒரு ஆண், தனது ஆண்குறியை ஆழமாக பெண்குறியினுள் நுழைத்து விந்தினை வெளியேற்றினாலும், பெண்குறியினுள் வெளியேறிய விந்தானது பெண்ணின் கருப்பைக்குள் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால் தான் கரு உருவாவதற்கான, அதாவது குழந்தை தங்குவதற்கான பொறிமுறை ஆரம்பமாகும்.  அதற்கு முதலில் கணவனும் மனைவியும் Ovulation(அண்டவிடுப்பு), மற்றும் Periods(மாதவிடாய்) தொடர்பில் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஒரு பெண்ணின் சூல்முட்டை வெடித்து வெளிவருகிறது. சூலகத்தில்(Ovary) இருந்து வெளியேறிய கரு முட்டையானது 12 to 24 hours கள் வரையே உயிர்வாழும். அதன் பிறகு இறந்து விடும், அல்லது கரைந்து விடும...

வயதுக்கு வரும் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

ஒரு ஆண் வயதுக்கு வரும் பருவத்தை கடந்து செல்வது இந்தக் காலத்தைப் பொறுத்தவரையில் மிகவும் கடினமாகும். அதற்குக் காரணம் பெண்களைப் போல ஆண்களுக்கு அவர்கள் வயதுக்கு வரும் போது சரியான வழிகாட்டுதல்கள் அவர்களின் குடும்பத்தினாலும், சமூகத்தினாலும் கொடுக்கப்படுவதில்லை. நண்பர்கள் வழியாக மற்றும் அவன் படித்து, தேடி, சமூகத்தில் இருந்து பார்த்தும், தானாகவே ஆண்கள் பூப்படைதல் பற்றிய அறிவைத் தேடிக் கற்கிறான். ஆபாச(Porn) இணையத்தளங்கள் அவனின் தேடலை, எல்லை கடக்கச் செய்கின்றது. சில கூடாத நண்பர்கள் அவனின் வாழ்க்கையைக் கூட சீரழிக்க வாய்ப்புகள் உள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தாமாக முன்வந்து வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்களுக்கு தேவையான அறிவைக் கொடுப்பது காலத்தின் கட்டாயமாகிறது. அதே நேரம் பாடசாலைகளில் " பாலியல் கல்வி " யின் தேவையும் மிகவும் அவசியமாகிறது என்பதையும் இந்த சமூகம் உணர வேண்டும்.

ஆண்களுக்கிடையிலான நட்பின் எல்லை என்ன?

ஆண்களுக்கிடையிலான நட்பின் வரைவிலக்கணம் அவர்கள் பூப்படையும் போது மாறலாம். சில நட்புகள் Bromance, அதாவது பாலியல் ரீதியான தொடர்பு அல்லாத நெருக்கமான நட்பாகவும் மாறும். ஒரு சில நட்புகள் காதலாகவும்(ஆண்கள் Gay or Bisexual ஆக இருந்தால்) மாறும். சரியான புரிதல் இல்லாவிட்டால், சிறுவயதில் உருவான நட்பு கூட, பாதியில் நலிவடைந்து நண்பன் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். Tips: எக்காரணம் கொண்டும் சிறு வயது முதல் பழகிய நண்பர்களை ஒதுக்க வேண்டாம். அவர்களே ஒதுங்கினாலும் நீங்கள் போய் பேசுங்க. ஒரு நண்பனின் நம்பிக்கையை சம்பாதிப்பது கடினம். உங்கள் நண்பர்களுக்கிடையே எந்தளவுக்கு உங்களுக்கு நெருக்கம் உள்ளது என்பதை வைத்து அந்த நம்பிக்கையின் அளவைத் தீர்மானிக்கலாம். முத்தம் காமத்தில் சேராது. ஆண்கள் பூப்படையும் போது அவர்களின் நட்பும் இயல்பாக எல்லை கடக்கும். நெருக்கம் அதிகமாகும். ரகசியங்கள் பரிமாறப்படும். ஒன்றாக Rest Room/Bathroom போய் பக்கத்து பக்கத்து Urinals யைப் பயன்படுத்தி சிறுநீர் கழிப்பது ஒன்றாக ஆபாசப்படங்கள் பார்ப்பது, அதைப் பற்றி பேசுவது பூப்படையும் போது ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக உரையாடுவது கூச...

ஆண்களுக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படலாமா?

ஈர்ப்பு என்றால் என்ன? பிடித்துப் போதல், கவர்ந்து போதல், அழகில் மயங்குதல், காதல் வயப்படல். பார்த்தவுடன் பத்திக்கும் என்பார்களே அது தான் ஈர்ப்பு. ஒரு நபரைப் பார்க்கும் போது இனம் புரியாத உணர்வுகள் உங்களுள்ளே தட்டியெழுப்பப்படும். வயிற்றுக்குள்ளே பட்டாம்பூச்சி பறக்கிற மாதிரின்னும் சொல்லலாம். அந்த நபருடன் எப்படியாவது நட்பை ஏற்படுத்த வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். அது காதலா, காமமா என்பதை உங்கள் ஆண்குறியே சொல்லும். ஈர்ப்பு என்பது யாருக்கு யார் மேலும் ஏற்படலாம். ஆனால் ஆணுக்குப் பெண் மேலும், பெண்ணுக்கு ஆண் மேலும் ஈர்ப்பு(Attraction) ஏற்படுவதையே இந்த சமூகம் தற்சமயம் வரை ஏற்றுக் கொள்கிறது.  ஆனால் இந்த உலகில் உள்ள அனைவருக்கும் தன் பாலினத்தவர்கள்(Same Sex) மீதும் ஈர்ப்பு ஏற்படும். முதல் முறை ஒரு ஆண், தனது சிறு வயதில் ஜட்டி வாங்க கடைக்குச் சென்று,  அங்கு அடுக்கப்பட்டிருக்கும் ஜட்டி பெட்டிகளில், ஜட்டியுடன் நிற்கும் ஆண்களைப் பார்க்கும் போது, அவனுக்குத் தோன்றும் உணர்வு இவற்றுக்கெல்லாம் முதல் அடித்தளமாக பார்க்கப்படுகிறது. பூப்படையும் வயதில் ஆண்கள் தமது உடலில் உள்ள மாற்றங்கள் தொடர்பாக கலந்துர...

ஆண்கள் தமது ஆண்குறியைக் கையாள்வது எப்படி?

ஆண்களின் ஆண்குறி இரண்டு வகைப்படும். ஒன்று காட்டும் வகை(Shower), அதாவது இயல்பு நிலையிலேயே பெரிதாக இருக்கும். ஆனால் தளர்வாக இருக்கும். புடைத்தெழும் போது அளவில் மாற்றம் இருக்காது ஆனால் உறுதியாகி தடிமனாகும். மற்றையது வளரும் வகை(Grower), அதாவது இயல்பு நிலையில் பச்சை மிளகாய் போல மெல்லியதாக சிறிதாக இருக்கும் ஆனால் புடைத்தெழும் போது பலூன் போல ஊதி உறுதியாகி தடிமனாகும். ஆண்குறியின் அளவும், வடிவமும் ஆளுக்காள் வேறுபடும். விறைப்படைந்த நிலையில் வளரும் வகை ஆண்குறியும், காட்டும் வகை ஆண்குறியும் ஒரே அளவில் தான் இருக்கும்.   Wants to know more about Grower Vs Shower Penis Types? Shower(காட்டும் வகை) மற்றும் Grower(வளரும் வகை) வகை ஆண்குறிகள் தொடர்பாக மேலும் விளக்கமாக அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்(18+) உங்கள் ஆண்குறி காட்டும் வகையா? அல்லது வளரும் வகையா? Comment பண்ணுங்க. ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது ஆண்குறியின் தொப்பியை(ஆண்குறி மொட்டு) அதன் முன் தோலைப்(Foreskin) பின் தள்ளி வெளியே எடுத்து சிறுநீர் கழிக்க வேண்டும்.  அவ்வாறு முன் தோலைப் பின் தள்ளும் போது ஆண்குறி புடைத்தெழலாம். ஆனால் அதனை தினமும் ...