ஆண்களின் உடலில் ஏற்படும் மயிர் வளர்ச்சி அச்சப்பட வேண்டிய ஒன்றா? ஆண்களுக்கு உடம்பு முழுவதும் மயிர் வளர்வது, அச்சப்பட வேண்டிய ஒன்று அல்ல. ஆண்களுக்கு உடலில் ஏற்படும் அதிகப்படியான மயிர் வளர்ச்சி பெரும்பாலும் மரபணுக்கள்(Genetics) மற்றும் ஹார்மோன்களான ஆண்ட்ரோஜன்(Androgens) மற்றும் டெஸ்டோஸ்டிரோன்(Testosterone) ஆகியவற்றின் தாக்கத்தால் ஏற்படுகிறது. சில பசங்க, அவங்க உடலில் ஏற்படும் அதிப்படியான முடிவளர்ச்சியை அருவருப்புடன் பார்ப்பது உண்டு. ஆனால் ஒரு ஆணுக்கு உடல் முழுவது முடி வளர்ச்சி ஏற்பட்டால் அதனை பெருமையாகவே பார்க்க வேண்டும். ஆண்களின் உடலில் ஆண்களின் பாலியல் ஹோர்மோன்(டெஸ்டோஸ்டிரோன்) சீராக சுரப்பதன் அடையாளமாக, ஆண்களின் உடலில் ஏற்படும் முடி வளர்ச்சியைக் கருதலாம். அவுத்துப் பார்த்தால் அமேசான் காடுதான்! - இவனுக்கு தொடையிலயே இவ்வளவு முடி இருக்கே, அப்போ அந்தரங்கப் பகுதியில் எவ்வளவு அடர்த்தியாக இருக்கும்? ஆண்களின் உடல் முழுவது காடு போல முடி வளர்ச்சி ஏற்பட்டால் அவற்றை Trimmer பயன்படுத்தி Trim செய்து செம்மையாக்கலாம். ஆனால் அவற்றை Shave செய்து அகற்றுவது உகந்தது அல்ல. அதனால் சருமப்பிரச்சனைகள் பிற்காலத்தி...
a dedicated Tamil blog for boys who are about to become men, to understand the different stages of male puberty and changes happen with the puberty in the men's body. Most of the information that are discussed in our blog, are gathered from real life experiences of men. Explore the best hygiene practices for men along with basics of sexual intercourse, sexually transmitted infections, and other sexual practices for men.