ஆண்கள் சுய இன்பம் செய்வதை கை அடித்தல், கை முட்டி அடித்தல் எனவும் அழைப்பர். Masturbation, Wank, Jerk off, Touch yourself, Jack off, Play with yourself என ஆங்கிலத்தில் சுய இன்பம் செய்வதை அழைப்பர். சுய இன்பம் என்பது காம இச்சை அதிகமாக இருக்கும் வயதுக்கு வந்த ஆண்கள் ஆண்குறியை கையால் பிடித்து முன்னும் பின்னும் நகர்த்தி சுயமாக இன்பமுற்று விந்து(வெள்ளை நிற பிசின் போன்ற திரவம்) வெளியேற்றும் பாலியல் செயற்பாடாகும். இது எல்லா ஆண்களும் செய்யும் இயல்பான ஒன்று.
வயதுக்கு வந்த ஆரம்ப காலத்தில் சில ஆண்கள் படுத்த பாயில் அல்லது மெத்தையில் ஆண்குறியை தேய்த்து சுய இன்பம் செய்ய ஆரம்பிப்பர். சிலர் நண்பர்களுடன் சேர்ந்து ஆபாசப்படங்கள், வீடியோக்கள் பார்த்து சுய இன்பம் செய்யப் பழகுவர்.
நீங்க எப்படி சுய இன்பம் செய்ய ஆரம்பித்தீர்கள் என்று உங்களுக்கு நினைவு இருக்கிறதா? உங்கள் அனுபவத்தை Comment இல் சொல்லுங்கள்.
சுய இன்பம் செய்தால் விந்து வெளியேற்ற வேண்டுமா?
கட்டாயம் இல்லை. விதைகளை விட்டு சுய இன்பம் செய்யும் போது வெளியேறிய விந்தினைல் வெளியேற்றாவிட்டால் அது உடலினால் அகத்துறிஞ்சப்படும். ஆனால் விந்து வெளியேற்றாவிட்டால், விந்தினை உடல் அகத்துறிஞ்சும் வரை உடல் காமத்தீயில் எரியும். காம சிந்தனை தலைக்கேறியிருக்கும்.
சுய இன்பம் செய்தால் ஆண்குறி வளர்ச்சியடையாது. ஆனால் வயதுக்கு வரும் முன்னர் சுய இன்பம் செய்ய ஆரம்பித்தால், சுய இன்பம் செய்ததால் தான் ஆண்குறி வளர்ச்சியடைந்ததாக ஒரு மூட நம்பிக்கை அவர்களுக்குள் உருவாகலாம். ஆனால் அது உண்மையல்ல.
ஆண்கள் சுய இன்பம் செய்தால் உடல் உபாதைகள் ஏற்படுமா?
ஆண்கள் சுய இன்பம் செய்தால் கண்பார்வை குறையும், உடல் மெலியும், தலை முடி நரைக்கும், சீக்கிரம் விந்து வெளியேறும் பிரச்சனை ஏற்படும், முகத்தில் பருக்கள் அதிகம் தோன்றும், சீக்கிரம் வயதான தோற்றம் ஏற்படும், கை நடுங்கும், கைரேகை தேயும், நரம்புத்தளர்ச்சி ஏற்படும் போன்ற பல்வேறு கட்டுக்கதைகளை நாட்டு வைத்தியர்கள் தமது வியாபாரத்திற்காக ஊர் முழுதும் பரப்பி வைத்துள்ளார்கள்.
ஆண்குறியை கையினால் இயக்குவதற்கும், பெண்குறியில் செலுத்தி முன்னும் பின்னும் இயக்குவதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது? பின்னர் சுய இன்பம் செய்வது மாத்திரம் எப்படி உடல் உபாதைகளை ஏற்படுத்தும் தவறான விடையமாகும்?
சுய இன்பம் செய்வது நல்லது. பெண்களுக்கு பீரியட்ஸ் ஏற்படுவது போல ஆண்கள் சுய இன்பம் செய்யாவிட்டால், உற்பத்தியாகி விதைகளில் சேமிக்கப்பட்டிருக்கும் விந்து ஒரு நாள் தூக்கத்தில் ஈரக்கனவுகளினால்(ஆபாச) தூண்டப்பட்டு வெளியேறும். நிறை குடம் நிரம்பினால் தழும்பத்தானே செய்யும்? அப்போது தானே உற்பத்தி செய்யப்பட்ட புதிய விந்தினை சேமிக்க முடியும்!
ஒரு ஆரோக்கியமான ஆண், மாதம் ஒன்று அல்லது இரண்டு முறை ஆசைகளை அடக்கி, சேர்த்து வைத்து அனுபவித்து ஆற அமர ரசித்து சுய இன்பம் செய்யலாம். அதே நேரம் தினமும் செய்து, சுய இன்பப்பழக்கத்திற்கு அடிமையாகி வாழ்க்கையை இழக்கவும் கூடாது. அளவுக்கதிகமாக எதை செய்தாலும் நல்லதல்ல. அது சுய இன்பம் செய்வதற்கும் பொருந்தும்.
சுய இன்பம் செய்வது உடற்பயிற்சி செய்வது போன்றது. உடற்பயிற்ச்சி செய்தால் எப்படி உடல் வியர்க்குமோ அது போல சுய இன்பம் செய்தாலும் உடல் வியர்க்கும். சுய இன்பம் செய்து முடிய ஆண்குறியை நன்றாக சுத்தம் செய்து, சிறுநீர் கழித்த பின்னர், ஒரு குளியல் போடுவது உகந்தது.
Note: சில ஆண்கள் பாத்ரூமில் குளிக்கும் போது சுய இன்பம் செய்வர். அவ்வாறு சுய
இன்பம் செய்யும் போது விந்தினை Toilet இனுள் வெளியேற்றவும். விந்தினை
பாத்ரூமில் வெளியேற்றினால் அது உங்கள் பாத்ரூம் Drainage யை அடைக்கும்.
பிறகு நீங்கள் தான், அடைப்பு சரியாகும் வரை கம்பியை வைத்து குத்திக் கொண்டு
இருக்க வேண்டும். இதன் காரணமாகவே சில ஆண்கள் ஹாஸ்டல்/விடுதிகளில்
குளியலறைகளில் பாத்ரூமில் கை அடிக்க வேண்டாம் என்று அறிவிப்பு பலகை
வைத்திருப்பர்.
ஆண்கள் சுய இன்பம் செய்தால் தங்களது கன்னித்தன்மையை இழப்பார்களா?
இல்லை. ஆண்களைப் பொறுத்தவரையில் கன்னித்தன்மை என்பது முதல் முறை பெண்குறியினுள், அல்லது ஆசனவாயினுள் முழுமையாக விறைப்படைந்த ஆண்குறியை "உணர்ந்து" உள் நுழைப்பதாகும்.
ஆகவே ஆண்கள் சுய இன்பம் செய்தால் அவர்களின் கன்னித்தன்மையை இழக்க மாட்டார்கள்.
ஆனால் வேகமாக, அவசரத்தில் சுய இன்பம் செய்யும் ஆண்கள் கலவியில் ஈடுபடும் போது அதே வேகத்தை எதிர்பார்த்து அதிருப்தி அடைவதும் உண்டு. ஆகவே மெதுவாக ரசித்து ருசித்து தனிமையில் சுய இன்பம் செய்யப் பழகவும்.
Just Guy Things:
சில ஆண்கள் ஆள்காட்டி விரலையும்(Index Finger) பெருவிரலையும்(Thumb Finger) ஒரு வளையம் போல இறுக்கமாக பிடித்து அதனுள் ஆண்குறியை நுழைத்து சுய இன்பம் செய்வர்.
சில ஆண்கள் ஆண்குறியின் முன் தோலை முழுமையாக பின்னால் இழுக்காமல் ஆண்குறியின் தண்டை மாத்திரம் கையால் முன்னும் பின்னும் அசைத்து கை அடிப்பர்.
சில ஆண்கள் ஆண்குறியின் முன் தோலை பின்னால் முழுமையாக இழுத்து, ஆண்குறியின் மொட்டை வெளியில் எடுத்து சுய இன்பம் செய்வர்.
வயதுக்கு வந்த ஆண்கள் எப்படி ரசித்து மெதுவாக சுய இன்பம் செய்வது?
நூல் உடைதல் என்றால் என்ன? ஆண்களின் கன்னித்தன்மை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
சுய இன்பம் செய்யாமல், விந்து வெளியேற்றாமல் ஆண்கள் சுகத்தில் திளைப்பது எப்படி?(18+)
Keywords: Handjob, Kai Adiththal, Hand Job, Nocturnal Penile Tumescence, Morning Wood
Comments
Post a Comment
உங்கள் சந்தேகங்கள், மற்றும் கேள்விகளை இங்கே கேளுங்கள்