ஈர்ப்பு என்றால் என்ன? பிடித்துப் போதல், கவர்ந்து போதல், அழகில் மயங்குதல், காதல் வயப்படல். பார்த்தவுடன் பத்திக்கும் என்பார்களே அது தான் ஈர்ப்பு. ஒரு நபரைப் பார்க்கும் போது இனம் புரியாத உணர்வுகள் உங்களுள்ளே தட்டியெழுப்பப்படும். வயிற்றுக்குள்ளே பட்டாம்பூச்சி பறக்கிற மாதிரின்னும் சொல்லலாம். அந்த நபருடன் எப்படியாவது நட்பை ஏற்படுத்த வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். அது காதலா, காமமா என்பதை உங்கள் ஆண்குறியே சொல்லும்.
ஈர்ப்பு என்பது யாருக்கு யார் மேலும் ஏற்படலாம். ஆனால் ஆணுக்குப் பெண் மேலும், பெண்ணுக்கு ஆண் மேலும் ஈர்ப்பு(Attraction) ஏற்படுவதையே இந்த சமூகம் தற்சமயம் வரை ஏற்றுக் கொள்கிறது.
ஆனால் இந்த உலகில் உள்ள அனைவருக்கும் தன் பாலினத்தவர்கள்(Same Sex) மீதும் ஈர்ப்பு ஏற்படும். முதல் முறை ஒரு ஆண், தனது சிறு வயதில் ஜட்டி வாங்க கடைக்குச் சென்று,
அங்கு அடுக்கப்பட்டிருக்கும் ஜட்டி பெட்டிகளில், ஜட்டியுடன் நிற்கும் ஆண்களைப் பார்க்கும் போது, அவனுக்குத் தோன்றும் உணர்வு இவற்றுக்கெல்லாம் முதல் அடித்தளமாக பார்க்கப்படுகிறது.
பூப்படையும் வயதில் ஆண்கள் தமது உடலில் உள்ள மாற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடும் போதும், School Toilet இல் தமது ஆண்குறிகளை Compare செய்யும் போது புதிய உணர்வுகளை நிச்சயம் அனுபவிப்பர்.
வயதில் மூத்த அண்ணாமார், மாமாமர் உடை மாற்றும் போது ஒழிந்து நின்று பார்ப்பது முதற்க் கொண்டு தம்மை அறியாமலேயே மற்ற ஆண்கள் மீது ஈர்ப்பை ஏற்படுத்திக் கொள்ளவர். ஆனால் அது பற்றிய தேடல் பதின்ம(Teenage) வயதின் இறுதியில் தான் துவங்கும்.
ஆணும் ஆணும் உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுத்துக்கலாமா? ஆம். அதில் தவறில்லை. ஆனால் எவ்வகையான, எந்தளவு ஆழமாக முத்தம் இருவருக்கிடையில் பரிமாறப்படுகிறது என்பதைப் பொறுத்து அந்த முத்தத்தில் இந்த சமூகம் குற்றம் காணலாம்.
அதுவரை செக்ஸில் ஈடுபட வாய்ப்புகள் அமையாது இருக்காது. நிச்சயம் அமையும். அவ்வாறு சந்தர்ப்பங்கள் அமைந்தால் "No" சொல்ல தயங்க வேண்டாம். ஒரு ஆண் கலவியில் ஈடுபட தகுதியான வயது 23 ஆகும்.
அதற்கு முன்னர் கலவியில் ஈடுபட்டால் அது கிட்டத்தட்ட Sexual Abuse/Rape போன்றே இருக்கும். அதனால் அவன் உளரீதியாக பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
நீங்கள் விரும்பியது ஆணாக இருந்தாலும் உங்கள் இருவருக்கிடையே காதல் மலராவிட்டால் கலவி பற்றி யோசிக்க வேண்டாம். பிறகு உங்களுக்கும் இதுவே தொழிலாகிவிடும்.
அதற்கு மிகச் சிறந்த உதாரணம் நமது சமூகத்தில் உள்ள நடிகர்கள் மீதான தீராத காதல்/அன்பு(Fan Craze) ஆகும். ஆண்களுக்கு ஆண் நடிகர்கள் மீது ஈர்ப்பு இருக்கும். பெண்களுக்கு பெண் நடிகைகள் மீதும் ஈர்ப்பு இருக்கும். அவர்கள் அந்த நடிகர்களை அணு அணுவாக ரசிப்பார்கள்.
ஆனால் அவர்கள் அதனை Sex வரை எடுத்துச் செல்ல மாட்டார்கள். அதாவது அவர்களை நினைத்து சுய இன்பம் செய்ய மாட்டார்கள், அல்லது அவர்களை பாலியல் ரீதியான தொடர்பினைப் பேணும் எதிர்பார்ப்புடன் நெருங்க மாட்டார்கள்.
ஒரு ஆண் Straight(எதிர்பாலினத்தவர் மீது மாத்திரம் ஈர்ப்பு கொண்டவர்கள்) ஆக, பெண்கள் மீது மாத்திரம் ஈர்ப்புக் கொண்டவனாக இருந்தாலும் அவன் கைகள் Bisexual(ஆண் மற்றும் பெண் மீது ஈர்ப்பு கொண்டவர்கள்) லாகவே இருக்கும். எப்படி என்று யோசிக்கின்றீர்களா?
என்ன தான் ஆண்கள் Straight ஆக இருந்தாலும், அவன் சுய இன்பம் செய்யும் போது அவன் கைகளாலேயே(ஒரு ஆணின் கை) அவன் ஆண்குறியை ஆட்டுகிறான்.
நண்பர்களின் கொட்டை, சுன்னியை அமுக்கி விளையாடும் ஆண்கள். இது ஆண்களின் நட்பு வட்டத்தில் மிகவும் சாதாரணமான ஒன்று. இதை வைத்து மாத்திரம் ஒருவர் தன்னினச்சேர்க்கையாளர் என்பதை உறுதி செய்ய முடியாது.
ஒரு ஆண் தான் Straight நபரா? அல்லது Bisexual நபரா? அல்லது Gay நபரா?என்பதை சுய பரிசோதனைகள் மூலமே அறிய முடியும். அனுபவம்/சந்தர்ப்பம் ஏற்படாத வரை எல்லா ஆண்களும் தாங்கள் Straight எனவே நினைத்துக் கொள்வதுண்டு.
ஒரு ஆணும் ஆணும் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்துக் கொள்வதும் கூட மிகவும் சாதாரணமான விடையமாகும். முத்தம் காமத்தில் சேராது. ஆனால் அதனை இரு நபர்களுக்கிடையிலான நட்பை தாண்டிய உறவுக்கான அடித்தளமாகக் கருதலாம்.
உங்களுக்கு ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு/ஈர்ப்பு உள்ளதா என்பதை எப்படி பரிசோதிக்கலாம்?
ஆபாசப் படங்கள் பார்ப்பதன் மூலம்(Straight மற்றும் Gay/Bisexual Porn) உங்கள் ஆண்குறி எழுச்சியை வைத்து, உங்கள் Sexual Orientation யை முடிவு செய்யலாம்.
23 வயது வரை ஆண்கள் தமது Sexual Orientation பற்றி அதிகம் குழப்பிக் கொள்ளக் கூடாது. ஆண்கள் பூப்படையும் வயதில்(Teenage) அவர்களின் மனது தெளிவில்லாமல் இருக்கும். அந்த வயதில் அவர்கள் எடுக்கும் தீர்மானங்களில் அவர்களின் சிந்தனையை விட, உணர்ச்சியே அதிக பங்கெடுக்கும். ஆகவே Sexual Orientation பற்றிய தேடலை 23 வயது வரை ஒதுக்கி வையுங்கள்.
உங்களால் உங்கள் உணர்வுகளை ஓரளவுக்குத் தான் கட்டுப்படுத்த முடியும். அதனால் இயற்கை உணர்த்தும் வகையிலேயே உங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். அதனை மாற்றியமைக்க முடியாது. உங்களுக்கு ஆண்கள் மீது மாத்திரம் தான்(Gay) ஈர்ப்பு உள்ளது என்றால் உங்களால் நிச்சயமாக பெண்கள் மீது ஈர்ப்பினை ஏற்படுத்த முடியாது. உங்கள் ஆண்குறி பெண்களை நிர்வாணமாகப் பார்க்கும் போது புடைத்தெழாது.
உங்களுக்கு ஆண்கள் மீதும், பெண்கள் மீதும் ஈர்ப்பு இருந்தால்(Bisexual) உங்களால் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மாறுபட முடியும். ஆண்களையும் பெண்களையும் நிர்வணமாகப் பார்க்கும் போது உங்கள் ஆண்குறி புடைத்தெழும்.
உங்களுக்கு பெண்கள் மீது மாத்திரம் தான் ஈர்ப்பு உள்ளது என்றால்(Straight) உங்களுக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படாது. ஆண்களை நிர்வாணமாகப் பார்த்தாலும் உங்கள் ஆண்குறி புடைத்தெழாது.
நீங்கல் தலைகீழாக நின்றாலும் இதனை மாற்ற முடியாது. ஆகவே உங்களை நீங்களே முதலில் புரிந்து கொள்ளுங்கள். 23 வயது வரை Sexual Orientation பற்றி யோசிக்க வேண்டாம். 23 வயது வரை கலவியிலும் ஈடுபட வேண்டாம். முதலில் வாழ்க்கையில் முன்னேறி நல்ல நிலைக்கு வரவும். பின்னர் Sexual Orientation பற்றி யோசிக்கலாம்.
Opinion: உங்க பையன் கட்டின லுங்கியோட ஒருத்தன கூட்டிட்டு வந்தா, அவன மருமகனா ஏத்துக்குவீங்களா?
Hi bro oruthavangalukku nama mela internet erukku endu (male)to(male) epdi kandu pudikkudathu and evanga gay nu epdi kandu pidikkurathu bro tips solunga bro
ReplyDeleteCheck "ஒரு ஆண்யை கரெக்ட் பண்ணுவது எப்படி?" from tamilgayfinder.blogspot.com
Delete