Skip to main content

Posts

Showing posts from January, 2023

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


பூப்படையும் போது ஆண்களின் உடலில் தோன்றும் பருக்கள்

ஆண்கள் பூப்படையும் வயதினுள் நுழையும் போது பருக்கள் தோன்றும் பிரச்சனை ஆரம்பமாகும். முகத்தில் பருக்கள் தோன்றுவது பிள்ளைகள் வயதுக்கு வந்ததன் வெளிப்படையான அறிகுறியாகும். அதில் அவர்களின் பரம்பரை அலகுகள் செல்வாக்குச் செலுத்தினாலும், சிலருக்கும் ஒவ்வாமை, தவறான உணவுப் பழக்கங்களே பருக்களை தோற்று வித்து அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சிலருக்கு அங்காங்கே பருக்கள் வந்து போகும். ஒரு சிலருக்கு அவை குணமாகும் போது நிரந்தரமான தழும்புகளையும் உருவாக்கிவிடுகின்றன. இதன் காரணமாகவே சிலருக்கு அவர்களின் முகத்தில், அநேகமாக கன்னங்களில் பருக்களால் ஏற்பட்ட தழும்புகள்/பள்ளங்கள்/குழிகள்/வடு இருக்கும். முகத்தில் பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் உள்ள ஆண்கள் ஆண்மை அதிகமான ஆண்களாக பார்க்கப்படுகின்றனர். இந்த தழும்புகள் எளிதாக நம்மை விட்டு செல்லக்கூடியவை அல்ல. அதற்காக அதை அப்படியே விட்டுவிடவும் முடியாது. தழும்புகளை மறைக்க நவீன மருத்துவத்தில் பல வழிகள் உள்ளன. லேசர் சிகிச்சையால் தழும்புகளை எளிதில் போக்கிவிட முடியும். ஆனால் அதற்கு அதிகமாக செலவாகும். பல க்ரீம்கள் உள்ளன, அவையும் விலை அதிகமாக இருக்கும். மேலும் சில பக்கவிளைவுகளையு...

Teenage இல் ஏன் செக்ஸ் செய்யக் கூடாது?

முதல் முறை கலவியில் ஈடுபடுவது என்பது மிகவும் முக்கியமான தீர்மானமாகும். எக்காரணம் கொண்டும் உங்களுக்கு 23 வயது ஆகும் வரை கலவியில் ஈடுபட வேண்டாம். என்னதான் அரசாங்கங்கள் 18 வயதை தீர்க்கமான முடிவு எடுக்கும் வயதாகப் பார்த்தாலும், கலவியில் ஈடுபடுவதற்கு அது உகந்த வயது இல்லை. பதின்ம வயதில் பொதுவாக யாராலும் தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியாது. அந்த வயதில் தேவையற்ற கர்ப்பத்தைக் கூட உங்களால் கையாள முடியாது. பதின்ம வயது புதியவற்றைப் படிக்கும் வயது. இந்த நயவஞ்சக உலகை மெல்ல மெல்ல அறிந்து கொள்ளும் வயது. காண்டம் அணியக் கூட தயங்கும் வயது அது. உங்களால் பக்கத்தில் உள்ள Pharmacy or Supermarket சென்று ஆணுறை(Condom) வாங்க முடியுமா? காண்டம் அணிவது எப்படி? உங்களுக்குத் தெரியுமா? சிறுவர்களாக இருக்கும் போது பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட(சிறுவர் துஸ்பிரயோகம்) பல ஆண்களுக்கு தாம் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு(Sexual Abuse) உள்ளாக்கப்பட்டிருப்பதை உணரவே 20 வயது ஆகிறது. அந்தளவுக்கு நமது நாட்டில் பாலியல் கல்வியின் தேவை அதிகமாக உள்ளது.  வயது வந்த ஆண்களுக்கான(18+) பாலியல் கல்வியைப் பெற்றுக் கொள்ள இ...

முதல் முறை விந்து வெளியேற்றும் ஆண்கள் கவனத்திற்கு

ஆண்கள் அண்ணளவாக 9 வயதில் இருந்து 14 வயதிற்குள் பூப்படைய ஆரம்பிக்கிறார்கள். ஆண்கள் வயதுக்கு வரும் போது நிகழும் உடல் மற்றும் உள மாற்றங்கள் தொடர்பாக முந்திய பதிவுகளில் நாம் மிக விரிவாக பார்த்துள்ளோம். அவற்றின் தொடர்ச்சியாக ஆண்கள் முதல் முறை விந்து வெளியேற்றுவதை எப்படி குழப்பமற்ற மகிழ்ச்சியான தருணமாக மாற்றுவது என்று பார்ப்போம். வயதுக்கு வரும் வயதில் அண்கள் விந்தினை இரண்டு முறையில் வெளியேற்றி புது அனுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். 1. தூக்கத்தில் ஆபாசக் கனவுகள் , அல்லது சிறுநீர் கழிப்பது போன்ற கனவுகள் தோன்றி, அதன் உந்துதலின் காரணமாக தானாகவே தூக்கத்தில் விந்து வெளியேறல். 2. சுய இன்பம் செய்து விந்து வெளியேற்றல். அனுபவம் புதுமை: ஆண்களுக்கு தூக்கத்தில் முதல் முறை விந்து வெளியேறும் வரை சுய இன்பம் செய்யும் பழக்கத்தை கையில் எடுப்பதை தவிர்க்கவும். முதல் விந்து வெளியேற்றம் இயற்கையானதாகவே இருக்கட்டும். அதற்காக எல்லாருக்கும் ஒரு முறை தான் தூக்கத்தில் விந்து வெளியேறும் என்று அர்த்தம் கொள்ள வேண்டாம். உங்களுக்கு சுய இன்பம் செய்யும் பழக்கம் மிகக் குறைவாக இருந்தால்(மாதம் 1 முறை), இது அடிக்கடி நிகழும். குறை...

ஆண்களுக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படலாமா?

ஈர்ப்பு என்றால் என்ன? பிடித்துப் போதல், கவர்ந்து போதல், அழகில் மயங்குதல், காதல் வயப்படல். பார்த்தவுடன் பத்திக்கும் என்பார்களே அது தான் ஈர்ப்பு. ஒரு நபரைப் பார்க்கும் போது இனம் புரியாத உணர்வுகள் உங்களுள்ளே தட்டியெழுப்பப்படும். வயிற்றுக்குள்ளே பட்டாம்பூச்சி பறக்கிற மாதிரின்னும் சொல்லலாம். அந்த நபருடன் எப்படியாவது நட்பை ஏற்படுத்த வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். அது காதலா, காமமா என்பதை உங்கள் ஆண்குறியே சொல்லும். ஈர்ப்பு என்பது யாருக்கு யார் மேலும் ஏற்படலாம். ஆனால் ஆணுக்குப் பெண் மேலும், பெண்ணுக்கு ஆண் மேலும் ஈர்ப்பு(Attraction) ஏற்படுவதையே இந்த சமூகம் தற்சமயம் வரை ஏற்றுக் கொள்கிறது.  ஆனால் இந்த உலகில் உள்ள அனைவருக்கும் தன் பாலினத்தவர்கள்(Same Sex) மீதும் ஈர்ப்பு ஏற்படும். முதல் முறை ஒரு ஆண், தனது சிறு வயதில் ஜட்டி வாங்க கடைக்குச் சென்று,  அங்கு அடுக்கப்பட்டிருக்கும் ஜட்டி பெட்டிகளில், ஜட்டியுடன் நிற்கும் ஆண்களைப் பார்க்கும் போது, அவனுக்குத் தோன்றும் உணர்வு இவற்றுக்கெல்லாம் முதல் அடித்தளமாக பார்க்கப்படுகிறது. பூப்படையும் வயதில் ஆண்கள் தமது உடலில் உள்ள மாற்றங்கள் தொடர்பாக கலந்துர...