Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


Sexual Tension ஏன் ஆபத்தானது?

இரண்டு நபர்கள் சாதாரணமாகப் பேசிப் பழக ஆரம்பிக்கும் போது தோன்றும் பாலியல் ரீதியான ஆசை Sexual Tension(பாலின்ப அவா) ஆகும். Suddenly feeling of Sexual Desire between two people, even without doing any Sexual activities.

Sexual Tension ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் மாத்திரம் அல்ல.Male Puberty ஆணுக்கும் ஆணுக்கும் இடையில்(Gay or Bisexual Men), மற்றும் பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையில்(Lesbians or Bisexual Women), அதே நேரம் மூன்றாம் பாலினத்தவர்களுடனும்(Transgender and others) கூட ஏற்படும்.

Sexual Tension என்பது வெறும் பீலிங்க் மட்டும் தானா? இல்லை, அது உங்களை, உங்கள் கட்டுப்பாட்டை மீறிக் கூட(சில வேளைகளில்), எப்படியாவது அந்த நபருடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் அளவுக்கு கொண்டு செல்லும் ஒரு வகை மயக்கம்.

உங்களுக்கு ஒருவர் மீது Sexual Tension ஏற்பட்டுள்ளதை எப்படி அறிவது?

Sexual Tension in Tamil

1. அந்த நபர் அருகில் இருக்கும் போது இனம்புரியாத மகிழ்ச்சி உங்களைச் சூழ்ந்திருக்கும். பட்டாம் பூச்சி பறக்குதுன்னு சொல்லுவாங்களே! அது.

2. அவர்களைப் பற்றியே 24 மணி நேரமும் நினைப்பீர்கள்.

3. அவர் உங்களை நெருங்கி, அல்லது தொட்டுப் பேசும் போது மின்சாரம் பாய்வது போல உணர்வீர்கள். உங்கள் உடல் சூடு அதிகமாகும்.

4. அவர் என்ன கேட்டாலும் உங்களிடம் அதுக்கு மறுப்பு இருக்காது.

5. அவரைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல தோனும்.

6. அவர் எச்சில் பட்ட உணவு, பானம் கூட அமிர்தமாகும்.

7. உங்கள் கண்கள் உங்கள் கட்டுப்பாட்டை மீறி, அவர் மீது ஏற்பட்டுள்ள, உங்கள் பாலியல் ரீதியான ஆசையை வெளிக்காட்டி விடும்.


இங்கு கண்களால் பேசிக் கொள்ளும் போது அவருக்கும் அதில் விருப்பம் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், நீங்கள் அடுத்த Step யை தைரியமாக எடுத்து வைக்கலாம்.

அது என்ன Step? மேலும் நெருங்கிப் பழகுவது. அதாவது, அது ஆணாக இருந்தால், பேசும் போது தோளில் கை போடுவது, தொடையில் கை வைத்துத் தடவுவது போன்றன.

Gay Sexual Tension Between Close Friends - Elite Season 1  Episode 6

இவ்வாறு நெருங்கிப் பழகும் போது உங்கள் பாலியல் உறுப்புக்களை(புடைத்த சுன்னி(Bulge), முலை, குண்டி, நெஞ்சு, மார்புக் காம்பு) லேசாக அவர் உணரும் வகையில் அவர் உடலுடன் தேய்க்கும் அளவுக்கு நெருக்கமாக இருக்கவும், அல்லது அவர் கை படும் வகையில் நடந்து கொள்ளவும்.

"No means No"

இரண்டு பேருக்கும் "கிளிக்" ஆனால், தனிமையில் சந்திக்க வாய்ப்பை உருவாக்கவும். அவ்வாறு வாய்ப்புக்கள் உருவானால், முதலாவதாக "கட்டியணைத்து முத்தமிடவும்". Green Signal விழுந்தால் தொடரவும். இல்லையென்றால் கன்னம் பழுக்க அறை வாங்கத் தயாராகவும்.

Sexual Tension is not disease

அவதானம்: "கண்ணை நம்பாதே அது உன்னை ஏமாற்றும்" பாடல் ஞாபகம் இருக்கட்டும். எல்லா நேரமும் அந்த கண்கள் உண்மையான உணர்வை வெளிப்படுத்தும் என்றில்லை. ஆனால் உங்களால்  Sexual Tension இல் இருந்து முழுமையாக வெளியேற முடியாது.

சிலரை அவர்கள் அணிந்திருக்கும் ஆடையுடன் பார்க்கும் போது இருந்த இனக்கவர்ச்சி, அவரை நிர்வாணமாகப் பார்க்கும் போது இல்லாமல் போகலாம்.

How is your dressing sense impress others

கற்பழிப்பு(Rape) இடம்பெறுவதற்கும் Sexual Tension ஒரு காரணம்.

உங்கள் நண்பர்களுடன் இவ்வாறான உணர்வு ஏற்பட்டால், அதில் உங்கள் நட்பு(Friendship) ஊசலாடும். சிலர் நண்பர்களைக் குடிக்க வைத்து போதையில் இருக்கும் போது தமது ஆசைகளைத் தீர்த்துக் கொள்வதும் உண்டு. தாம் Sexually Abuse செய்யப்பட்டதாக உணரும் போது, அவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர். இதனால் Gaaji(காமத்தில் திகழ்பவன்) பிடித்தவன் என்ற பெயரும் உங்களுக்குச் சூட்டப்படலாம்.

Sexual Tension இனால், மற்றவர்கள் ஆடை மாற்றும் போது ஒழிந்து பார்ப்பது, திருட்டுத்தனமாக குளிப்பதை Record செய்வது என பல திருவிளையாடல்கள் ஹாஸ்டல்களில் இடம் பெறுவதுண்டு.

Men in Towel

நீங்கள் சுய நினைவுடன் இல்லாவிட்டால், சில நெருங்கிய உறவுகள் கூட உங்கள் Sexual Tension இனால் உங்களை விட்டு பிரிந்து செல்லலாம்.

பொது இடங்களில் எல்லை மீறி(உங்கள் கட்டுப்பாட்டை மீறி) பழகுவதை மற்றவர்களால் "இவர்களுக்குள் ஏதோ இருக்கு" ன்னு இலகுவாக பிரித்து காண முடியும்.

அதுவே முன்ன பின்ன அறியாத நபர்கள்(Strangers) உடன் Sexual Tension ஏற்பட்டால், அது எங்கு போய் முடியும் என்று சொல்ல முடியாது. கற்பழிப்பு(Rape/Gang Rape), திருட்டு, Abuse, Blackmail போன்றன இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது.

Sexual Tension between Close Friends
நீங்கள் விளையாட்டாகச் செய்தாலும்(Grabbing Bulge, Smashing Ass, etc.), எல்லா நேரமும் எல்லா விஷயத்தையும், எல்லோரும் விளையாட்டாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

Sexual Tension இல் சிக்கிக் கொண்டால், நீங்கள் மற்றவர்களுடன் நெருங்கிப் பழகுவதை அவர் கண்டால், அவருக்கு உங்கள் மீது வெறுப்பு அதிகமாவும் வாய்ப்பு உள்ளது.

Safe Ways to Avoid Unwanted Sexual Tension (Harassment)

1. அவர்களை விட்டு தூரமாக நில்லுங்கள்

2. Pepper Spray, Taser(an electroshock weapon) போன்றவற்றை அவசரத்திற்குப் பாவிக்க வைத்திருங்கள்.

3. உங்கள் தேவை  தொடர்பில் தெளிவாகக் கூறுங்கள்.

4. உதவிக்கு அருகில் உள்ளவர்களை அழைக்கத் தயங்காதீர்கள்.

5. நீங்கள் செல்லும் இடம் தொடர்பில் அவதானமாக இருக்கவும்.

6. தனியாக "தனிமைப்படுத்தப்பட்ட" இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்.

7. மக்கள் கூட்டம் அதிகமான இடங்களில் சந்தியுங்கள்.

8. உங்களைப் பற்றிய எல்லா விடையங்களையும் அவரிடம் சொல்வதைத் தவிர்க்கவும்.

Sexual Tension Is Normal

நீங்கள் சந்திக்கும் எல்லோரும் கெட்டவர்கள் இல்லை. அதே நேரம் Sexual Tension என்பது சாதாரணமாக எல்லோருக்கும் ஏற்படும் உணர்வு தான். அதை நாம் எப்படிக் கையாள்கிறோம் என்பதே இங்கு முக்கியம்.

Sexual Tension ஏற்பட்ட நபருடன் எடுத்த உடனயே கலவியில் ஈடுபடாமல் அதனைக் காதலாக மாற்ற வாய்ப்பு இருக்கா என்று பேசிப் பழகிப் பார்க்கலாம்.

கலவி ஒன்றே தீர்வு என்றால், காண்டம்(Condom/ஆணுறை) பாவிக்க மறக்க வேண்டாம்.

Sexual Tension ஏற்பட்ட நபருடன் கலவியில் ஈடுபடச் செல்லும் போது உங்கள் பெறுமதியான பொருட்களை பாதுகாப்பாக வைக்கவும். அந்த நபர் ஆடைகளை முழுமையாக கழட்டாதவிடத்து, நீங்களும் ஆடையை முழுமையாக கழட்டுவதை தவிர்க்க முயற்சியுங்கள்.

Have you ever touched your friend's bulge?

உங்க நண்பனோட Bulge யை அமுக்கி இருக்கீங்களா?

Keywords: Flirting, Teasing

Comments

Popular posts from this blog

சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

ஆணும் பெண்ணும் செக்ஸ் செய்யும் போது குழந்தை உருவாவதைத் தள்ளிப் போட பல குடும்பக் கட்டுப்பாட்டு வழிகள் உள்ளன. ஆனால் ஆணும் பெண்ணும் கலவியில் ஈடுபட்டு இயற்கையான முறையில் கருவுற(Impregnate) மிகவும் குறைவான வழிகளே உள்ளன. அதில் ஒரு ஆண் எவ்வளவு நேரம் ஒரு பெண்ணுடன் கலவியில் ஈடுபடுகிறான், அல்லது ஒரு பெண் கலவியில் ஈடுபடும் போது உச்சகட்டத்தை(Climax) அடைந்தாளா? என்பதெல்லாம் ஒரு பெண் கர்ப்பமாவதில் செல்வாக்குச் செலுத்தாது. என்னதான் ஒரு ஆண், தனது ஆண்குறியை ஆழமாக பெண்குறியினுள் நுழைத்து விந்தினை வெளியேற்றினாலும், பெண்குறியினுள் வெளியேறிய விந்தானது பெண்ணின் கருப்பைக்குள் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால் தான் கரு உருவாவதற்கான, அதாவது குழந்தை தங்குவதற்கான பொறிமுறை ஆரம்பமாகும்.  அதற்கு முதலில் கணவனும் மனைவியும் Ovulation(அண்டவிடுப்பு), மற்றும் Periods(மாதவிடாய்) தொடர்பில் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஒரு பெண்ணின் சூல்முட்டை வெடித்து வெளிவருகிறது. சூலகத்தில்(Ovary) இருந்து வெளியேறிய கரு முட்டையானது 12 to 24 hours கள் வரையே உயிர்வாழும். அதன் பிறகு இறந்து விடும், அல்லது கரைந்து விடும...

வயதுக்கு வரும் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

ஒரு ஆண் வயதுக்கு வரும் பருவத்தை கடந்து செல்வது இந்தக் காலத்தைப் பொறுத்தவரையில் மிகவும் கடினமாகும். அதற்குக் காரணம் பெண்களைப் போல ஆண்களுக்கு அவர்கள் வயதுக்கு வரும் போது சரியான வழிகாட்டுதல்கள் அவர்களின் குடும்பத்தினாலும், சமூகத்தினாலும் கொடுக்கப்படுவதில்லை. நண்பர்கள் வழியாக மற்றும் அவன் படித்து, தேடி, சமூகத்தில் இருந்து பார்த்தும், தானாகவே ஆண்கள் பூப்படைதல் பற்றிய அறிவைத் தேடிக் கற்கிறான். ஆபாச(Porn) இணையத்தளங்கள் அவனின் தேடலை, எல்லை கடக்கச் செய்கின்றது. சில கூடாத நண்பர்கள் அவனின் வாழ்க்கையைக் கூட சீரழிக்க வாய்ப்புகள் உள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தாமாக முன்வந்து வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்களுக்கு தேவையான அறிவைக் கொடுப்பது காலத்தின் கட்டாயமாகிறது. அதே நேரம் பாடசாலைகளில் " பாலியல் கல்வி " யின் தேவையும் மிகவும் அவசியமாகிறது என்பதையும் இந்த சமூகம் உணர வேண்டும்.

ஆண்களுக்கிடையிலான நட்பின் எல்லை என்ன?

ஆண்களுக்கிடையிலான நட்பின் வரைவிலக்கணம் அவர்கள் பூப்படையும் போது மாறலாம். சில நட்புகள் Bromance, அதாவது பாலியல் ரீதியான தொடர்பு அல்லாத நெருக்கமான நட்பாகவும் மாறும். ஒரு சில நட்புகள் காதலாகவும்(ஆண்கள் Gay or Bisexual ஆக இருந்தால்) மாறும். சரியான புரிதல் இல்லாவிட்டால், சிறுவயதில் உருவான நட்பு கூட, பாதியில் நலிவடைந்து நண்பன் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். Tips: எக்காரணம் கொண்டும் சிறு வயது முதல் பழகிய நண்பர்களை ஒதுக்க வேண்டாம். அவர்களே ஒதுங்கினாலும் நீங்கள் போய் பேசுங்க. ஒரு நண்பனின் நம்பிக்கையை சம்பாதிப்பது கடினம். உங்கள் நண்பர்களுக்கிடையே எந்தளவுக்கு உங்களுக்கு நெருக்கம் உள்ளது என்பதை வைத்து அந்த நம்பிக்கையின் அளவைத் தீர்மானிக்கலாம். முத்தம் காமத்தில் சேராது. ஆண்கள் பூப்படையும் போது அவர்களின் நட்பும் இயல்பாக எல்லை கடக்கும். நெருக்கம் அதிகமாகும். ரகசியங்கள் பரிமாறப்படும். ஒன்றாக Rest Room/Bathroom போய் பக்கத்து பக்கத்து Urinals யைப் பயன்படுத்தி சிறுநீர் கழிப்பது ஒன்றாக ஆபாசப்படங்கள் பார்ப்பது, அதைப் பற்றி பேசுவது பூப்படையும் போது ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக உரையாடுவது கூச...

ஆண்களுக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படலாமா?

ஈர்ப்பு என்றால் என்ன? பிடித்துப் போதல், கவர்ந்து போதல், அழகில் மயங்குதல், காதல் வயப்படல். பார்த்தவுடன் பத்திக்கும் என்பார்களே அது தான் ஈர்ப்பு. ஒரு நபரைப் பார்க்கும் போது இனம் புரியாத உணர்வுகள் உங்களுள்ளே தட்டியெழுப்பப்படும். வயிற்றுக்குள்ளே பட்டாம்பூச்சி பறக்கிற மாதிரின்னும் சொல்லலாம். அந்த நபருடன் எப்படியாவது நட்பை ஏற்படுத்த வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். அது காதலா, காமமா என்பதை உங்கள் ஆண்குறியே சொல்லும். ஈர்ப்பு என்பது யாருக்கு யார் மேலும் ஏற்படலாம். ஆனால் ஆணுக்குப் பெண் மேலும், பெண்ணுக்கு ஆண் மேலும் ஈர்ப்பு(Attraction) ஏற்படுவதையே இந்த சமூகம் தற்சமயம் வரை ஏற்றுக் கொள்கிறது.  ஆனால் இந்த உலகில் உள்ள அனைவருக்கும் தன் பாலினத்தவர்கள்(Same Sex) மீதும் ஈர்ப்பு ஏற்படும். முதல் முறை ஒரு ஆண், தனது சிறு வயதில் ஜட்டி வாங்க கடைக்குச் சென்று,  அங்கு அடுக்கப்பட்டிருக்கும் ஜட்டி பெட்டிகளில், ஜட்டியுடன் நிற்கும் ஆண்களைப் பார்க்கும் போது, அவனுக்குத் தோன்றும் உணர்வு இவற்றுக்கெல்லாம் முதல் அடித்தளமாக பார்க்கப்படுகிறது. பூப்படையும் வயதில் ஆண்கள் தமது உடலில் உள்ள மாற்றங்கள் தொடர்பாக கலந்துர...

ஆண்கள் தமது ஆண்குறியைக் கையாள்வது எப்படி?

ஆண்களின் ஆண்குறி இரண்டு வகைப்படும். ஒன்று காட்டும் வகை(Shower), அதாவது இயல்பு நிலையிலேயே பெரிதாக இருக்கும். ஆனால் தளர்வாக இருக்கும். புடைத்தெழும் போது அளவில் மாற்றம் இருக்காது ஆனால் உறுதியாகி தடிமனாகும். மற்றையது வளரும் வகை(Grower), அதாவது இயல்பு நிலையில் பச்சை மிளகாய் போல மெல்லியதாக சிறிதாக இருக்கும் ஆனால் புடைத்தெழும் போது பலூன் போல ஊதி உறுதியாகி தடிமனாகும். ஆண்குறியின் அளவும், வடிவமும் ஆளுக்காள் வேறுபடும். விறைப்படைந்த நிலையில் வளரும் வகை ஆண்குறியும், காட்டும் வகை ஆண்குறியும் ஒரே அளவில் தான் இருக்கும்.   Wants to know more about Grower Vs Shower Penis Types? Shower(காட்டும் வகை) மற்றும் Grower(வளரும் வகை) வகை ஆண்குறிகள் தொடர்பாக மேலும் விளக்கமாக அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்(18+) உங்கள் ஆண்குறி காட்டும் வகையா? அல்லது வளரும் வகையா? Comment பண்ணுங்க. ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது ஆண்குறியின் தொப்பியை(ஆண்குறி மொட்டு) அதன் முன் தோலைப்(Foreskin) பின் தள்ளி வெளியே எடுத்து சிறுநீர் கழிக்க வேண்டும்.  அவ்வாறு முன் தோலைப் பின் தள்ளும் போது ஆண்குறி புடைத்தெழலாம். ஆனால் அதனை தினமும் ...