வயதுக்கு வந்த பிறகு சில ஆண்களுக்கு தாடி, மீசை இருந்தால் தான் ஒரு முழுமையான ஆண் மகனாக வெளித்தெரிவார்கள். சில ஆண்களுக்கு தாடி, மீசையை முழுமையாக மழித்தால் பச்சைக் குழந்தை போன்ற பால் போன்ற தோற்றம் இருக்கும். நீங்க தாடி, மீசை வைக்கனுமா? வேண்டாமான்றத உங்களை நீங்களே முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்த்து முடிவு செய்வதே நல்லது.
ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறியைச் சூழ உள்ள சுன்னி முடி கலவியில் ஈடுபடும் போது உராய்வைத் தடுக்கவும், பெண்குறியில் உள்ள பருப்புடன் தேய்த்து சுகத்தை அதிகரிக்க எவ்வளவு முக்கியமோ அது போல ஆண்களின் தாடியும் மீசையும் வாய்வழிப் பாலுறவில்(Oral Sex) ஈடுபடும் போதும், உதடோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் போதும் சுகத்தை அதிகரிக்க அவசியம்.
தாடி முகத்தில் ஒரு தடுப்பு மற்றும் வடிகட்டியாக செயல்படுகிறது மற்றும் பலவிதமான நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. சமீபத்திய ஆய்வின்படி , சூரியனிலிருந்து வரும் 95 சதவீத புறஊதாக் கதிர்கள் நம் சருமத்தை நேரடியாகத் தாக்காதவாறு , தாடி தான் பாதுகாக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
இதனால் தாடி வைத்திருக்கும் ஆண்களுக்கு சரும புற்றுநோயின் தாக்கம் குறைவாக உள்ளது. நமது சருமத்தில் தூசி உள்ளிட்ட பல அலர்ஜிகளைத் தடுப்பதில் தாடியின் பங்கு முக்கியமானதாக உள்ளது. எனவே இதனால் ஆஸ்துமா பிரச்சனை வரமால் தடுக்கிறது. மேலும் தொண்டை சம்பந்தமான பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது. தாடி வளர்ப்பதால், சூரியனின் தாக்கம் மிகவும் குறைவாக இருக்கும். இதனால் வயதான தோற்றம் தென்பட்டாலும் , உண்மையில் நாம் நீண்ட ஆண்டுகளுக்கு இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும் . . குளிர்காலங்களில் தாடி வைத்திருப்பதன் மூலம் அதிகமான குளிரை தாங்கிக் கொள்ள முடிகிறது.
ஆண்களின் மீசையில் அனைத்து வகையான நுண்கிருமிகள் , தூசுக்கள் என உடலை பாதிக்கக்கூடிய காரணிகள் அவனுடைய அன்றாட வாழ்வில் மேற்கொள்ளும் வேலை பயணம் என அனைத்திலும் கலந்துள்ளது . மீசை நிறைய வைத்துள்ள ஒரு ஆண் உணவு அல்லது நீராகாரம் சாப்பிடும் போது விடும் மூச்சில் மீசையிலிருந்து அப்படியே உணவு பொருளில் கலக்க வாய்ப்புள்ளது.அதை தவிர்க்க மீசையை கத்தரிக்கிறார்கள்.
தாடியை அடிக்கடி முழுமையாக மழிப்பதால் புதியதாக உருவாகும் செல்கள் உற்பத்தி குறையும் . இறந்த அந்த செல்கள் மீண்டும் மீண்டும் அதே சருமத்தில் படியும் . படியும் அந்த செல்கள் நாளடைவில் தடித்த சருமத்தையும் , இளம் வயதிலயே முதிர்ச்சி அடைந்த தோற்றத்தை ஏற்படுத்தும் . அத்தோடு இறந்த செல்களை உடலில் தேக்குவதால் தோல் நோய்கள் ஏற்படும் என்று மருத்துவ உலகம் கூறுகிறது.
அதற்காக அளவுக்கதிகமாக தாடி, மீசை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்களால் தினமும் அதனை Maintain செய்யக் கூடிய அளவுக்கு நேரம் ஒதுக்கக் கூடிய அளவுக்கு இருந்தால் போதும்.
தாடி, மீசையை Maintain செய்வது எப்படி?
1. தாடியையும் மீசையையும் தனியாக ஒரு சீப்பு வைத்து வாறவும்.
2. வாரம் ஒரு முறை Beard Oil அல்லது நல்லெண்ணெய் பூசி ஊறவைத்து அலசவும்.
3. தாடி மீசையை ஈரமாக்கி, நல்ல கிருமி நீக்கும் சவர்க்காரம், அல்லது Face Wash பாவித்து கழுவவும்.
4. Out of Shape ஆக, அளவுக்கு அதிகமாக வளர்ந்திருக்கும் தாடி, மீசையை Trimmer பாவித்து Trim செய்யவும் or கத்தரிக்கோலால் கத்தரித்து நேர்த்தியாக்கவும்.
5. தாடி, மீசையில் நரை தென்பட்டால் அவற்றை வெட்டி அகற்றவும், அல்லது அவற்றுக்கான பிரத்தியேக Hair Dye பாவிக்கவும்.
தாடி, மீசை அரித்தால் சொறியலாமா? இல்லை. உடனே நல்ல கிருமி நீக்கும் சவர்க்காரம் பாவித்து அவ்விடத்தைக் கழுவவும். அரிப்பு நாளுக்கு நாள் அதிகமானால், தாடி மீசையை Trim செய்யவும்.
முகத்தில் பருக்கள் அதிகமாக இருக்கும் ஆண்கள் தாடி, மீசையை தற்காலிகமாக Trim செய்து வருவதே நல்லது. எக்காரணம் கொண்டும் முழுமையாக மழிக்க(Full Shave) வேண்டாம்.
தலையில் பொடுகுத் தொல்லை இருக்கும் ஆண்கள் தாடி, மீசையை சற்று அதிக கவனம் எடுத்து Maintain செய்வது அவசியம். சில ஆண்களுக்கு சில வகை உணவுகளின் ஒவ்வாமையால் முகத்தில் பொடுகு போன்ற தோல் பிரச்சனை தற்காலிகலாம ஏற்படுவதுண்டு. அவ்விடங்களில் நல்லெண்ணெய் பூசுவதன் மூலம் அதனை சரிசெய்யலாம்.
நீளமாக தாடி வளர்க்கும் அண்களுக்கு சூத்தில் முடி அதிகமாக இருக்கும் என்பது உண்மையா?
குறிப்பு: ஆண்கள் தமது தாடி, மீசை, பூப்பு முடி என உடலில் உள்ள அடர்த்தியான முடிகள் எதனையும் சீப்பு வைத்து சீவி நேர்த்தியாக வைத்திருக்கலாம்.
Comments
Post a Comment
உங்கள் சந்தேகங்கள், மற்றும் கேள்விகளை இங்கே கேளுங்கள்