Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


இஸ்லாம் சிறப்பிக்க மறந்த ஓரினச்சேர்க்கை

குர்ஆன் வெளிப்படையாக ஓரினச்சேர்க்கையை தடை செய்யவில்லை, ஆனால் அது திருமணத்திற்கு அப்பால் ஆன முறை தவறிய பாலியல் தொடர்புகள், பாலியல் செயல்களை கண்டிக்கிறது. இருப்பினும், சில முஸ்லிம்கள் குர்ஆன் ஓரினச்சேர்க்கையை கண்டிப்பதாக விளக்குகிறார்கள். இஸ்லாம் என்பது குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் மாறுபட்ட விளக்கங்களைக் கொண்ட ஒரு மாறுபட்ட மதம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். சில முஸ்லீம்கள் ஓரினச்சேர்க்கை ஒரு பாவம் அல்ல என்றும் அனைவரும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்று நம்புகிறார்கள்.

ஓரினச்சேர்க்கையை கடுமையான வார்த்தைகளில் கண்டிக்கும் ஹதீஸ்களும் உள்ளன. ஆனால் ஹதீஸ்கள் இஸ்லாம் மார்க்கத்தை பிற்பற்ற உதவும், மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு வழிகாட்டி மாத்திரமே! அது ஏன் அந்தக் காலத்து நடைமுறைகளுக்கு ஏற்றாற் போல உருவாகியிருக்கக் கூடாது?

ஒருவர் பிறக்கும் போதே அவர் ஓரினச்சேர்க்கையாளரா? ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு உள்ளவாரா? இல்லையா? என்பதை இறைவன் தீர்மானிக்கிறான். அது தொற்று நோய் அல்ல. அது இயற்கையான தெரிவு. ஓரினச்சேர்க்கை தவறு என்று இறைவன் கருதியிருந்தால், அதை ஏன் உருவாக்க வேண்டும்? நம்மை பரிசோதிப்பதற்காகவா?

முறை தவறி ஒரு ஆணுடன் இன்னொரு ஆண் கலவியில் ஈடுபடுவது பற்றிய குறிப்புகள் குர்ஆனில் இருந்தாலும், ஒரு பெண்ணுடன் இன்னொரு பெண் கலவியில் ஈடுபடுவதைப் பற்றி ஏன் எதுவும் குறிப்பிடவில்லை? உண்மையிலேயே ஓரினச்சேர்க்கை தவறாக இருந்தால் அது பொதுவான தவறாக இருந்திருக்க வேண்டும். ஒரு பாலினத்தவருக்கு(Male) மாத்திரம் அது தவறாக கருதப்படுவதாக இருந்திருக்காது.

இஸ்லாம் ஓரினச்சேர்க்கைக்கு(Homosexuality) எதிரானதா? இல்லை. முஸ்லிம்கள்(Homophobic ஆக இருந்தால்) ஓரினச்சேர்க்கைக்கு எதிராக இருக்கலாம், ஆனால் அல்லாஹ்வும் இஸ்லாமும் ஓரினச்சேர்க்கைக்கு எதிரானவர்கள் அல்ல.

ஓரினச்சேர்க்கை குறித்து முஸ்லிம் சமூகம் பல்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளது. ஓரினச்சேர்க்கை ஒரு பெரிய பாவம் என்றும், எந்த ஒரு நல்ல முஸ்லிமும் ஓரினச்சேர்க்கையாளராக இருக்க முடியாது என்றும் சில முஸ்லிம்கள்(Homophobic) நம்புகிறார்கள். ஓரினச்சேர்க்கையாளர்கள் அல்லாஹ்வின் அதிகாரத்தை உணர்ந்து, தங்கள் செயல்களுக்காக வருந்தினால், ஓரினச்சேர்க்கையாளரால் கூட முஸ்லிமாக இருக்க முடியும் என்றும் நம்புகிறார்கள்.

சமகால இஸ்லாமிய சட்டவியல் பொதுவாக திருநங்கைகள்/திருநம்பிகள் தங்கள் பாலின நிலையை மாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அறுவைசிகிச்சைக்குப் பிறகுதான், ஒருவரின் பாலினத்தை(Gender) உயிரியல் குறிப்பான்களுடன்(Biological Markers) இணைக்கிறது. இருப்பினும் கூட, பெரும்பாலான முஸ்லீம் சமூகங்களில் இன்றும் திருநங்கைகளும், திருநம்பிகளும் களங்கம், பாகுபாடு, மிரட்டல் மற்றும் துன்புறுத்தலை எதிர்கொள்கிறார்கள்.

Male Puberty

The Prophet (ﷺ) said: “A man shouldn’t see the private part of another man, and a woman shouldn’t see the private part of another woman, a man should not lie with another man under one covering, and a woman should not lie with another woman under one covering (Sahih Muslim 338)

இது குர்ஆன் வரிகள் இல்லை என்பதைக் கவனிக்க மறக்க வேண்டாம். இது இஸ்லாம் மார்க்க வழிகாட்டிகளில் மனிதர்களால் எழுத்தப்பட்ட குறிப்புகளாகும்.

இறைதூதர் முகமது நபி(ஸல்) சொன்னார்: "ஒரு ஆண் இன்னொரு ஆணின் அந்தரங்க உறுப்புக்களைப் பார்க்கக் கூடாது, ஒரு பெண் இன்னொரு பெண்ணின் அந்தரங்க உறுப்புக்களைப் பார்க்கக் கூடாது, ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் ஒரே போர்வைக்குள் படுக்கக் கூடாது, அதே போல் ஒரு பெண் இன்னொரு பெண்ணுடன் ஒரே போர்வைக்குள் படுக்கக் கூடாது" (ஸஹீஹ் முஸ்லிம் 338)

இதனை தவறான அர்த்தத்தில் முஸ்லிம்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். யாரு தான் விபச்சாரத்தையும், முறையற்ற பாலியல் உறவுகளையும் ஆதரிப்பார்கள்? அதுவும் இறைதூதர் எப்படி ஆதரிப்பார்? கண்ட கண்ட ஆண்களுடன் படுப்பதையும், கண்ட கண்ட ஆண்களின் ஆண்குறியைப் பார்ப்பதையும், கண்ட கண்ட பெண்களுடன் படுப்பதையும், கண்ட கண்ட பெண்களின் பெண்குறியைப் பார்ப்பதையுமே அவர் தவறு என்கிறார்.

Muslim Men Kiss Each Other - Lip to Lip Kiss

ஒரு ஆண் தனது வாழ்க்கைத் துணையான இன்னொரு ஆணின் அந்தரங்க உறுப்புக்களைப் பார்க்கலாம், அவனுடன் படுக்கலாம். அதே போல ஒரு பெண் தனது வாழ்க்கைத் துணையான இன்னொரு பெண்ணின் அந்தரங்க உறுப்புக்களைப் பார்க்கலாம், அவளுடன் படுக்கலாம். அல்லாஹ் அன்புக்குக் கட்டுப்பட்டவன், அவனுக்குத் தெரியாதா? Love is Love என்றும்? Love isn't Lust என்றும்?

ஆண்களுக்கு சுன்னத் எனும் சடங்கை(ஆண்குறியின் முன் தோலை நீக்கும் சடங்கு) செய்பவரும் ஒரு ஆண் தான்! அவருடன், அந்தச் சடங்கில் கலந்து கொள்ளும் ஆண்களும் இன்னொரு ஆணின் ஆண்குறியைப் பார்க்கத்தான் செய்கிறார்கள். அவர்களை அல்லாஹ் தண்டிக்கவா போகிறான்? இல்லை

பெண்களுக்கு பிரசவம் பார்ப்பது அநேகமாக ஒன்னொரு பெண்ணாகத் தான் இருப்பார். அங்கு ஒரு பெண், இன்னொரு பெண்ணின் அந்தரங்க உறுப்பை பார்ப்பது தவிர்க்க முடியாத ஒன்று. பெண்களால் தமக்குத்தானே எப்படி பிரசவம் பார்க்க முடியும்?அவர்களை அல்லாஹ் தண்டிக்கவா போகிறான்? இல்லை

அதே போல் இஸ்லாம் மனிதர்களுக்காக மாத்திரம் உருவாக்கப்படவில்லை. விலங்குகள், பறவைகளையும் படைத்தது அல்லாஹ் தான். அவற்றிலும் ஆண், பெண் என்ற வேறுபாடு உள்ளது. தெரிவில் நிற்கும் நாய், பூனையின்அந்தரங்க உறுப்புகள் உங்கள் கண்ணில் படுவதில்லையா?

Men Nude Art

உங்களுக்குத் தெரியுமா? இஸ்லாமைப் பொறுத்தவரையில் கணவன், மனைவிக்கிடையிலான வாய்வழிப் புணர்ச்சி(Oral Sex) தடை செய்யப்பட்ட பாவமான செயல்! ஆனால் கணவனின் விந்தினை(Cum) முழுங்காதவிடத்து(நாக்கில் அல்லது வாயில் பாலியல் திரவங்கள் மற்றும் அசுத்தங்கள் இல்லாத வகையில்) அது பாவமான காரியமாக கருத முடியாது என்றும் சிலர் வாதிடுகிறார்கள்.

Fact: விந்து(Semen) அல்லது விந்துதள்ளலுக்கு முந்தைய திரவம்(Precum), போன்றவை சுவைக்காமல் Oral Sex செய்ய முடியாது.

ஆனால் கணவனின் ஆண்குறியை ஊம்பாத! மனைவியின் பெண்குறியில் வாய் வேலை பார்க்காத! தம்பதியினரை உங்களால் இந்தக் காலத்தில் விரல் விட்டு எண்ணி விட முடியும். அந்த அளவுக்கு வாய் வழிப் பாலுறவும் மிகவும் இன்றியமையாத ஒன்றாகி விட்டது.

உங்களுக்குத் தெரியுமா? திருக்குர்ஆனில் ஓரினச்சேர்க்கை(Homosexuality) என்ற வார்த்தையே இல்லை! ஆனால் இயற்கையான/இயற்கைக்கு மாறான பாலியல் உறவுகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் எது இயற்கையானது, எது இயற்கைக்கு மாறான பாலியல் உறவு என்பதை வரைவிலக்கணப்படுத்தியது ஐரோப்பிய கத்தோலிக்கர்களே(European Christians in 19th Century) ஆகும். அதை வைத்தே இஸ்லாமிய அறிஞர்கள் ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு மாறான பாலியல் உறவு என்கிறார்கள்.

பாலியல் பன்முகத்தன்மை(Sexual Diversity) பற்றி குர்ஆனில் கூறப்பட்டுள்ளதா? ஆம். "males who do not desire women" Surat at-Nur (Qur'an 24:31) 

பெண்களை விரும்பாத ஆண்கள். நிச்சயமாக, இவர்கள் Homosexual or Asexual ஆண்கள். இங்கு ஆண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது Heterosexual(Straight) ஆண்களைக் கிடையாது. இவ்வாறான பெண்கள் மீது பாலியல் ரீதியான ஈர்ப்பு இல்லாத ஆண்களை தண்டிக்கவோ(Condemned) அல்லது அவர்களை எடைபோடும்(Judge) விதத்திலோ எந்தவொரு வசனங்களும் திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை.

குர்ஆனில் எந்த பிரச்சனையும் இல்லை. அதை மக்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதில் தான் பிரச்சனை. ஆண்கள் சக ஆண்களை முத்தமிடுவதில் தப்பில்லை. முஸ்லிம் ஆண்கள் இன்னொரு ஆண்யை சந்திக்கும் போது கட்டித் தழுவுவார்கள்.

இஸ்லாம் ஓரினச்சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அது பற்றி விளக்கமாக பேசவில்லை.

இஸ்லாம் உருவாகுவதற்கு முன்னரே ஓரினச்சேர்க்கை இருந்தது. ஆண்கள் தமக்கிடையே கலவியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு குர்ஆனிலேயே சாட்சிகள் உள்ளன. குர்ஆன் அதனை தவறாக கருதவில்லை. ஆனால் அதனை நெறிப்படுத்த விரும்பியது.

Recommended: முஸ்லிம் ஆண்கள், ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா? திருக்குர் ஆனில் இடம் பெறும் தன்னினச்சேர்க்கைக்கு எதிரான கதை 

முஸ்லிம் ஆண்கள் இன்னொரு ஆணின் ஆண்குறியைப் பார்க்கலாமா? ஆம்

முஸ்லிம் ஆண்கள் இன்னொரு ஆணின் ஆண்குறியை ஊம்பலாமா? ஆம்.

முஸ்லிம் ஆண்கள் இன்னொரு ஆண்யை சூத்தடிக்கலாமா? ஆம்.

முஸ்லிம் ஆண்கள் இன்னொரு ஆணுடன் நிர்வாணமாகத் தூங்கலாமா? ஆம்.

முஸ்லிம் ஆண்கள் இன்னொரு ஆணுக்கு சுய இன்பம் செய்து விடலாமா? ஆம்.

முஸ்லிம் ஆண்கள் இன்னொரு ஆணின் விந்தினை அருந்தலாமா? ஆம்.

ஆனால் அந்த ஆண், உங்கள் வாழ்க்கைத் துணையாக இருக்க வேண்டும்!

குர்ஆனிலும் முறைகெட்ட ஓரினச்சேர்க்கைக்கு எதிரான கதைகளே உள்ளன.

குர்ஆனில், திருமணம் செய்வதற்கு பாலினத்தை குறிப்பிட்டு சொல்லவில்லை.

முஸ்லிம் ஆண்கள் நிர்வாணமாகக் குளிக்கலாமா? இல்லை.

முஸ்லிம் ஆண்கள் காண்டம்(ஆணுறை) பாவிக்கலாமா? ஆம். திருக்குர்ஆனில் ஆண்கள் ஆணுறை பாவிப்பது பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. ஆனால் உங்களுக்கு நல்லது என்று தோன்றினால் பாவிப்பதில் தவறில்லை.

திருக்குர்ஆனில் ஒரினச்சேர்க்கைக்கு எதிரான வசனங்களாக வரைமுறை மீறிய கட்டுப்பாடற்ற பாலியல் உறவுகள், கற்பழிப்புகள் தொடர்பான வசனங்களையே பார்க்கிறார்கள். உதாரணமாக: திருமணம் செய்து மனைவி இருக்க, அவளை ஒதுக்கிவிட்டு இன்னொரு ஆணுடன் பாலியல் ரீதியான தொடர்புகளைப் பேணுவது போன்றனவாகும். வெறும் இச்சைக்காக மாத்திரம் ஆண்களை நாடுவதையே குர்ஆன் தடுக்கிறது.

7: 81-82: "You approach men with lust instead of women. No, you are a people who go beyond the limits." (also translated as: "You are excessive people")

7:81. “மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள் - நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்.”

7:82. நிச்சயமாக இவர்கள் தூய்மையான மனிதர்களாக இருக்கிறார்கள். இவர்களை உங்கள் ஊரைவிட்டும் வெளியேற்றி விடுங்கள் என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும்) அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.

"Do you lustfully approach men instead of women? No, you are an ignorant people." (Qur'an 27:55)

27:55. “நீங்கள் பெண்களை விட்டு விட்டு, மோகங் கொண்டவர்களாக ஆண்களை நெருங்குகிறீர்களா? நீங்கள் முற்றிலும் அறிவில்லாத மக்களாக இருக்கிறீர்கள்” (என்றும் கூறினார்).

"Do you men approach with lust and rob you on the road, and even commit atrocities in your meetings? But the answer of the people was nothing more than that they said: bring the punishment of Allah upon us as you the truth speaks. " (Qur'an 29:29)

29:29. நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா? வழி மறி(த்துப் பிரயாணிகளைக் கொள்ளையடி)க்கவும் செய்கின்றீர்கள்; உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச் செய்கின்றீர்கள்” என்று கூறினார்; அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்: “நீர் உண்மையாளரில் (ஒருவராக) இருப்பின் எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக” என்பது தவிர வேறு எதுவுமில்லை.

"And as for the two of you men who are guilty of lewdness, punish them both. And if they repent and improve, then let them be. Lo! Allah is Merciful." (Qur'an 4:16)

"உங்களில் அதை (விபச்சாரத்தை, மற்றவர்கள் பார்க்கும் வகையில் பொது இடத்தில் இருந்து கலவியில் ஈடுபடல்) செய்துவிடக்கூடிய இருவருக்கும் தண்டனை கொடுங்கள்; அவ்விருவரும் (தாம் செய்த குற்றத்தை நினைத்து வருந்தி) தவ்பா செய்து தங்களை திருத்திக் கொண்டால், அவர்களை விட்டு விடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும் கிருபையுடையோனுமாக இருக்கின்றான்." (குர்ஆன் 4:16)

திருநங்கை/திருநம்பி(Transgender​), and Lesbian(பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள்) தொடர்பாக எந்தக் குறிப்புகளும் குர்ஆனில் இல்லை.

ஆகவே குர்ஆன், முஸ்லிம் ஆண்கள் ஒரினச்சேர்க்கையாளர்களாக இருப்பதை எதிர்க்கவில்லை. ஆனால் வரைமுறை மீறி ஒரு விபச்சாரி போன்று ஆண்களுடன் படுப்பதையும், பாலியல் வன்கொடுமையையும், கள்ளத்தொடர்பையும்(adultery) எதிர்க்கிறது. ஒருத்தனுக்கு ஒருத்தி போல ஒருவனுக்கு ஒருவன் என்று கட்டுப்பாட்டை குர்ஆன் பரிந்துரைக்கிறது.

உங்களுக்குத் தெரியுமா? சாதாரண முஸ்லிம் ஆணாக இருந்தால் அவன் தன்னினச்சேர்க்கையை தவறாக கருதமாட்டான். அதே நேரம் அவன் ஒரு தன்னினச்சேர்க்கையாளனாக இருந்தால், தயங்காமல் தன்னினச்சேர்க்கையில் ஈடுபடுவான். ஆனால் மதப்பற்றுள்ளவனாக இருந்தால், அதாவது மத நம்பிக்கை அதிகம் உள்ளவனாக, மத சிந்தனைகளில் அதிகம் ஊறிப்போனவனாக இருந்தால், தன்னினச்சேர்க்கை பக்கமே வரமாட்டான். அவனுக்கு தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடு இருந்தால் கூட அதனை பாவமாக நினைத்து, தன்னைத் தானே கடவுள் நம்பிக்கையால் வருத்திக் கொள்வான். ஆனால் இந்த இரண்டுக்கும் நடுவில் தத்தளிக்கும் முஸ்லிம் ஆண்களே, அவர்களுக்கு இருக்கும் தன்னினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆசை, விருப்பத்தினால் அதிகம் அவஸ்தைப்படுவர். அவர்களுக்கு தன்னினச்சேர்க்கையில் ஈடுபடுவது தவறில்லை, அதுவும் இயற்கையான ஒன்று தான் என்று சமாதானம் பண்ணவே முடியாது. அவர்கள் பதிலுக்கு பதில் வாக்குவாதம் செய்து கொண்டிருப்பார்கள். அதே நேரம் அவர்கள் மதில் மேல் பூனை போல, ஓரினச்சேர்க்கையிலும் ஈடுபடுவார்கள். அவர்களை அவர்கள் போக்கிலேயே விட்டு விடுவது நல்லது. 

நன்றி: இணையம், Chat GPT, இந்தப் பதிவிற்கான மூலம் பல்வேறு இணையத்தளங்களில் இருந்து பெறப்பட்டுள்ளது.

Recommended: ஆணும் ஆணும் கலவியில் ஈடுபடுவது எப்படி? ஆண்களுக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு, காதல் ஏற்படலாமா?

Keywords: Islam, Anal Sex, Sodomy, Gay, Lesbian, Bisexual, Married Men, LGBT, Muslim, Circumcision, குர்ஆனில் இருக்கும் ஓரினச்சேர்க்கை தொடர்பான குறிப்புகள்

Comments

Popular posts from this blog

சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

ஆணும் பெண்ணும் செக்ஸ் செய்யும் போது குழந்தை உருவாவதைத் தள்ளிப் போட பல குடும்பக் கட்டுப்பாட்டு வழிகள் உள்ளன. ஆனால் ஆணும் பெண்ணும் கலவியில் ஈடுபட்டு இயற்கையான முறையில் கருவுற(Impregnate) மிகவும் குறைவான வழிகளே உள்ளன. அதில் ஒரு ஆண் எவ்வளவு நேரம் ஒரு பெண்ணுடன் கலவியில் ஈடுபடுகிறான், அல்லது ஒரு பெண் கலவியில் ஈடுபடும் போது உச்சகட்டத்தை(Climax) அடைந்தாளா? என்பதெல்லாம் ஒரு பெண் கர்ப்பமாவதில் செல்வாக்குச் செலுத்தாது. என்னதான் ஒரு ஆண், தனது ஆண்குறியை ஆழமாக பெண்குறியினுள் நுழைத்து விந்தினை வெளியேற்றினாலும், பெண்குறியினுள் வெளியேறிய விந்தானது பெண்ணின் கருப்பைக்குள் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால் தான் கரு உருவாவதற்கான, அதாவது குழந்தை தங்குவதற்கான பொறிமுறை ஆரம்பமாகும்.  அதற்கு முதலில் கணவனும் மனைவியும் Ovulation(அண்டவிடுப்பு), மற்றும் Periods(மாதவிடாய்) தொடர்பில் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஒரு பெண்ணின் சூல்முட்டை வெடித்து வெளிவருகிறது. சூலகத்தில்(Ovary) இருந்து வெளியேறிய கரு முட்டையானது 12 to 24 hours கள் வரையே உயிர்வாழும். அதன் பிறகு இறந்து விடும், அல்லது கரைந்து விடும...

வயதுக்கு வரும் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

ஒரு ஆண் வயதுக்கு வரும் பருவத்தை கடந்து செல்வது இந்தக் காலத்தைப் பொறுத்தவரையில் மிகவும் கடினமாகும். அதற்குக் காரணம் பெண்களைப் போல ஆண்களுக்கு அவர்கள் வயதுக்கு வரும் போது சரியான வழிகாட்டுதல்கள் அவர்களின் குடும்பத்தினாலும், சமூகத்தினாலும் கொடுக்கப்படுவதில்லை. நண்பர்கள் வழியாக மற்றும் அவன் படித்து, தேடி, சமூகத்தில் இருந்து பார்த்தும், தானாகவே ஆண்கள் பூப்படைதல் பற்றிய அறிவைத் தேடிக் கற்கிறான். ஆபாச(Porn) இணையத்தளங்கள் அவனின் தேடலை, எல்லை கடக்கச் செய்கின்றது. சில கூடாத நண்பர்கள் அவனின் வாழ்க்கையைக் கூட சீரழிக்க வாய்ப்புகள் உள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தாமாக முன்வந்து வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்களுக்கு தேவையான அறிவைக் கொடுப்பது காலத்தின் கட்டாயமாகிறது. அதே நேரம் பாடசாலைகளில் " பாலியல் கல்வி " யின் தேவையும் மிகவும் அவசியமாகிறது என்பதையும் இந்த சமூகம் உணர வேண்டும்.

ஆண்களுக்கிடையிலான நட்பின் எல்லை என்ன?

ஆண்களுக்கிடையிலான நட்பின் வரைவிலக்கணம் அவர்கள் பூப்படையும் போது மாறலாம். சில நட்புகள் Bromance, அதாவது பாலியல் ரீதியான தொடர்பு அல்லாத நெருக்கமான நட்பாகவும் மாறும். ஒரு சில நட்புகள் காதலாகவும்(ஆண்கள் Gay or Bisexual ஆக இருந்தால்) மாறும். சரியான புரிதல் இல்லாவிட்டால், சிறுவயதில் உருவான நட்பு கூட, பாதியில் நலிவடைந்து நண்பன் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். Tips: எக்காரணம் கொண்டும் சிறு வயது முதல் பழகிய நண்பர்களை ஒதுக்க வேண்டாம். அவர்களே ஒதுங்கினாலும் நீங்கள் போய் பேசுங்க. ஒரு நண்பனின் நம்பிக்கையை சம்பாதிப்பது கடினம். உங்கள் நண்பர்களுக்கிடையே எந்தளவுக்கு உங்களுக்கு நெருக்கம் உள்ளது என்பதை வைத்து அந்த நம்பிக்கையின் அளவைத் தீர்மானிக்கலாம். முத்தம் காமத்தில் சேராது. ஆண்கள் பூப்படையும் போது அவர்களின் நட்பும் இயல்பாக எல்லை கடக்கும். நெருக்கம் அதிகமாகும். ரகசியங்கள் பரிமாறப்படும். ஒன்றாக Rest Room/Bathroom போய் பக்கத்து பக்கத்து Urinals யைப் பயன்படுத்தி சிறுநீர் கழிப்பது ஒன்றாக ஆபாசப்படங்கள் பார்ப்பது, அதைப் பற்றி பேசுவது பூப்படையும் போது ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக உரையாடுவது கூச...

ஆண்களுக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படலாமா?

ஈர்ப்பு என்றால் என்ன? பிடித்துப் போதல், கவர்ந்து போதல், அழகில் மயங்குதல், காதல் வயப்படல். பார்த்தவுடன் பத்திக்கும் என்பார்களே அது தான் ஈர்ப்பு. ஒரு நபரைப் பார்க்கும் போது இனம் புரியாத உணர்வுகள் உங்களுள்ளே தட்டியெழுப்பப்படும். வயிற்றுக்குள்ளே பட்டாம்பூச்சி பறக்கிற மாதிரின்னும் சொல்லலாம். அந்த நபருடன் எப்படியாவது நட்பை ஏற்படுத்த வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். அது காதலா, காமமா என்பதை உங்கள் ஆண்குறியே சொல்லும். ஈர்ப்பு என்பது யாருக்கு யார் மேலும் ஏற்படலாம். ஆனால் ஆணுக்குப் பெண் மேலும், பெண்ணுக்கு ஆண் மேலும் ஈர்ப்பு(Attraction) ஏற்படுவதையே இந்த சமூகம் தற்சமயம் வரை ஏற்றுக் கொள்கிறது.  ஆனால் இந்த உலகில் உள்ள அனைவருக்கும் தன் பாலினத்தவர்கள்(Same Sex) மீதும் ஈர்ப்பு ஏற்படும். முதல் முறை ஒரு ஆண், தனது சிறு வயதில் ஜட்டி வாங்க கடைக்குச் சென்று,  அங்கு அடுக்கப்பட்டிருக்கும் ஜட்டி பெட்டிகளில், ஜட்டியுடன் நிற்கும் ஆண்களைப் பார்க்கும் போது, அவனுக்குத் தோன்றும் உணர்வு இவற்றுக்கெல்லாம் முதல் அடித்தளமாக பார்க்கப்படுகிறது. பூப்படையும் வயதில் ஆண்கள் தமது உடலில் உள்ள மாற்றங்கள் தொடர்பாக கலந்துர...

ஆண்கள் தமது ஆண்குறியைக் கையாள்வது எப்படி?

ஆண்களின் ஆண்குறி இரண்டு வகைப்படும். ஒன்று காட்டும் வகை(Shower), அதாவது இயல்பு நிலையிலேயே பெரிதாக இருக்கும். ஆனால் தளர்வாக இருக்கும். புடைத்தெழும் போது அளவில் மாற்றம் இருக்காது ஆனால் உறுதியாகி தடிமனாகும். மற்றையது வளரும் வகை(Grower), அதாவது இயல்பு நிலையில் பச்சை மிளகாய் போல மெல்லியதாக சிறிதாக இருக்கும் ஆனால் புடைத்தெழும் போது பலூன் போல ஊதி உறுதியாகி தடிமனாகும். ஆண்குறியின் அளவும், வடிவமும் ஆளுக்காள் வேறுபடும். விறைப்படைந்த நிலையில் வளரும் வகை ஆண்குறியும், காட்டும் வகை ஆண்குறியும் ஒரே அளவில் தான் இருக்கும்.   Wants to know more about Grower Vs Shower Penis Types? Shower(காட்டும் வகை) மற்றும் Grower(வளரும் வகை) வகை ஆண்குறிகள் தொடர்பாக மேலும் விளக்கமாக அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்(18+) உங்கள் ஆண்குறி காட்டும் வகையா? அல்லது வளரும் வகையா? Comment பண்ணுங்க. ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது ஆண்குறியின் தொப்பியை(ஆண்குறி மொட்டு) அதன் முன் தோலைப்(Foreskin) பின் தள்ளி வெளியே எடுத்து சிறுநீர் கழிக்க வேண்டும்.  அவ்வாறு முன் தோலைப் பின் தள்ளும் போது ஆண்குறி புடைத்தெழலாம். ஆனால் அதனை தினமும் ...