Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


முதல் முறை Shaving செய்யும் ஆண்களுக்கு

ஆண்கள் பூப்படைதலின் ஒரு படி முறை உடலில் உரோமங்கள் தோன்றுவதாகும். அதில் முதன்மையானவை தாடி, மீசை, அக்குள் முடி, சுன்னி முடி என்பனவாகும். அவற்றைத் தவிர நெஞ்சில், முதுகில், தோளில், வயிற்றில், கைகளில், கால்களில், தொடைகளில், குண்டிகளில், ஆசனவாயைச் சூழ(Anus) ஆண்களுக்கு முடி வளர்ச்சி இருக்கும். ஆண்களைப் பொறுத்தவரையில் உடல் முழுவதும் காடு போல முடி வளர்ப்பதே ஆண்மையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
Male Puberty
ஆனால் Modeling, Fitness இல் அதிக ஈடுபாடு உள்ள ஆண்கள் விசேட தேவைகளின் நிமித்தம்(தமது உடலை வெளிக்காட்ட) உடலில் உள்ள முடிகளை மழிப்பதும் உண்டு. எல்லாருக்கும் Body Hair கவர்ச்சியாக இருக்காது. உங்களை நீங்களே நிர்வாணமாக பாத்ரூம் கண்ணாடியில் பார்ப்பதன் மூலவே உங்களுக்கு Body Hair கவர்ச்சியைக் கொடுக்கிறதா? இல்லையா? என்பதை முடிவு செய்யலாம்.

Body Hair உங்களுக்கு கவர்ச்சியைக் கொடுக்காவிட்டால் அவற்றை Trim செய்து அவற்றினை அழகாக்கலாம். ஆண்கள் உடலில் உள்ள உரோமங்களை Shave செய்வதை விட Trimmer பாவித்து Trim செய்வதே சிறந்தது. Trim செய்வதன் மூலம் உடலில் வெட்டுக் காயங்கள், தேமல் போன்ற தோல் நிலைமைகள் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தலாம். 

Trimmed Men Armpit Hair
அக்குள் முடியை Trim செய்திருக்கும் ஆண்

ஆனால் உங்கள் தாடி/மீசையை Shave/Trim செய்யப் பயன்படுத்தும் உபகரணங்களை வைத்து உங்கள் Body Hair யை மழிப்பதைத் தவிர்க்கவும். தாடி/மீசை தவிர்ந்த மற்ற உடல் முடிகளை மழிக்க அல்லது ட்ரிம் செய்ய வேறு Shaving Razor/Blade அல்லது Trimmer பாவிக்கவும்.

ஆண்களுக்கான Shaving Razor/Blade இல் பலவகைகள் உள்ளன. Supermarket களில் ஆண்களுக்கான Section இற்கு செல்வதன் மூலம் அவற்றைப் பார்க்கலாம். பொதுவாக ஆண்கள் Shaving செய்ய ஒரு Blade உள்ள Razor போதும். ஆனால் சந்தையில் ஒன்றுக்கு மேற்பட்ட  Blade உள்ள Razor கள் உள்ளன. அவற்றின் நோக்கம் நீங்கள் Shaving செய்யும் நேரத்தைக் குறைப்பதாகும். ஆனால் உங்கள் சருமம் மிகவும் Sensitive ஆக இருந்தால், அல்லது அதிக பருக்கள்(Pimples/Acne) உள்ள சருமமாக இருந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட Blade உள்ள Razor யைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

Men with Fully Shaves Armpit

ஒன்றுக்கு மேற்பட்ட Blade உள்ள Razor யைப் பயன்படுத்தும் போது ஒரு காலகட்டுத்திற்கு பிறகு(Blade பழுதடைய) Blade ஒழுங்காக மழிக்காது பிரச்சனையைக் கொடுக்கும் போது அதில் உள்ள ஒவ்வொரு Blade உம் ஒவ்வொரு இடத்தில் வெட்டி காயங்களை ஏற்படுத்தும்.  Blade கடிக்க ஆரம்பிக்கும் முன்னரே Shaving Razor யை மாற்ற வேண்டும். நீங்கள் Shaving Razor வாங்கும் போது அது எத்தனை Shaving க்கு தாங்கும் என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.

சில Expensive Razor களில் Blade யை மாற்றக் கூடிய வசதிகள் உள்ளன.

உங்கள் அப்பா, அண்ணா, மாமா போன்ற பெரியவர்கள் Shaving செய்யும் போது அவர்கள் கூட உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலாம், அல்லது தலை முடி வெட்ட Saloon செல்லும் போது முடி திருத்துபவரை உங்களுக்கு Shaving செய்யச் சொல்லலாம். 

Men wearing Veshti with Shorts

அதன் மூலம் எப்படி Shaving செய்வது என்பதைக் கற்றுக் கொள்ளலாம். அது ஒன்றும் Rocket Science கிடையாது. ஒரு முறை பழகிவிட்டால் போதும். Shaving செய்யும் போது அவதானமாக இருக்க வேண்டியதே முக்கியம். இல்லாவிட்டல், முகத்தில் அங்காங்கே வெட்டுக் காயங்கள் ஏற்படும்.

Men Facial Hair

Caution: சலூனின் Shaving செய்யும் போது புது Blade பாவிக்க அறிவுறுத்த மறக்க வேண்டாம்.

Shaving செய்யப் போகும் இடத்தை முதலில் நீரினால் அலசி விட்டு, பின்னர் Shaving Cream தடவவும். சிறிது நேரம் செல்ல Shave செய்ய ஆரம்பிக்கவும். Shaving Cream யை பூசியவுடனேயே Shave செய்ய ஆரம்பிக்க வேண்டாம்.

Tamil Men Grooming Tips

Tamil Men Grooming Tips - First Time Shaving

Tamil Men Grooming Tips - First Time Trimming Beard and Mustache - Meesai - Thadai

சில ஆண்கள் கைகளாலும் Shaving Cream யைப் பூசுவர். ஒரு சில Brush வைத்து Shaving Cream யப் பூசுவர். பயன்படுத்தும் Shaving Cream யை வைத்து Brush பாவிக்க வேண்டுமா? இல்லையா? என்பதை முடிவு செய்யவும்.

Shaving Cream களைத் தெரிவு செய்யும் போது உங்கள் சருமத்தைக் கருத்தில் கொள்ளவும். பருக்கள் அதிகமாக இருந்தால் இரசாயணங்கள் குறைவான Herbal Shaving Cream களைத் தெரிவு செய்யலாம். ஒரு Shaving Cream Spray Bottle யை தனி நபர் பயன்படுத்தும் போது பல மாதங்களுக்கு பாவிக்கலாம். ஆகவே எப்போதும் விலை உயர்ந்த Shaving Cream களை வாங்க முயற்சிக்கவும்.

Dignity of Men - Hiding Bulge with Hand - Men in Underwear
உடலில் உள்ள முடிகளை(Body Hair) Trim செய்வது சிறந்தது

Shaving Cream களால் உங்களுக்கு அலர்ஜிகள் ஏற்பட்டால் வேறு Brands களைத் தெரிவு செய்யவும். இல்லாவிட்டால், Shave செய்வதைத் தவிர்த்து Trimmer பாவித்து Trim செய்யவும். Trim செய்வதற்கு Shaving Cream பாவிக்கத் தேவையில்லை.

Hairy Men in Banniyan

Trimmer பாவித்து தாடி, மீசையை Trim செய்யும் போது அவற்றை Shape செய்ய Razor/Blade பாவிக்கலாம்.

தலைமுடியை மாத்திரம் அல்ல, தாடி/மீசை/சுன்னி முடி போன்றவற்றையும் சீப்பினால்(Comb) வாறலாம். Trimmer பாவிக்க முதல் முடிகளை சீப்பினால் சீவுவதன் மூலம் Trim பண்ணும் போது Trimmer முடிகளினுள் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்கலாம். 

Eye Brow, Unibrow போன்றவற்றை Hair Plucker பாவித்து புடுங்கி நேர்த்தியாக்கலாம். அதே நேரம் சலூனுற்குச் சென்று Threading செய்யலாம்.

Men Unibrow - Men Eyebrow Shapping Guide

மூக்கினுள் வளரும் முடி, புருவம், காதில் வளரும் முடி போன்றவற்றை கத்தரிக்கோலால் கத்தரித்து Trim செய்யலாம். அதற்கு உதவியாக எப்போதும் உங்கள் Grooming Tools பையில் சிறு கத்தரிக்கோலை(Scissors) வைத்திருக்கவும்.

எப்போதும் குறுகிய இடத்தை Shave செய்யவும். எடுத்த எடுப்பிலேயே பெரிய இடத்தை நோக்கி நன்றாக Razor யை நகர்த்த வேண்டாம்(Shaving Stroke). ஒரு இடத்தை இரண்டு மூறைக்கு மேல் Shave செய்வதைத் தவிர்க்கவும். Shave செய்து முடிய விரும்பினால் After Shave or Aloe Vera Gel பூசவும். இதன் மூலம் Shave செய்யும் போது ஏற்பட்ட காயங்களைக் குணப்படுத்தலாம்.

கழுத்துக்குக் கீழே உள்ள Body Hair அனைத்தையும் Full Shave செய்ய முன்னர், Trimmer பாவித்து அவற்றினை Trim செய்து விட்டு Shave செய்தால் இலகுவாக Shave செய்யலாம். 

Body Hair களை(அக்குள் முடி, சுன்னி முடி, சூத்து முடி தவிர்ந்த) Shave செய்வதைக் காட்டிலும் Hair Removal Creams பாவித்து அகவற்றுவதன் மூலம் நீண்ட நாட்களுக்கு Hairless தோற்றத்தை தக்கவைத்துக் கொள்ளலாம். ஆனால் முதல் முறை Hair Removal Creams பாவித்து முடிகளை அகற்றும் போது வலி அதிகமாக இருக்கும். சிலருக்கு Hair Removal Creams ஒத்து வராது. ஆகவே முழு உடலுக்கும் அதனைப் பாவிக்கும் முன்னர் ஒரு சிறு இடத்தில் பாவித்துப் பார்க்கவும்.

Hair Clippers தலை முடி வெட்ட மாத்திரமே பயன்படும். அதனை ஒரு முழுமையான Trimmer ஆகப் பயன்படுத்த முடியாது.

தற்காலத்தில் YouTube தளத்தில் உங்களுக்கு Shaving/Trimming செய்வது எப்படி என்பதைக் கற்பிக்க பல வீடியோக்கள் உள்ளன. அவற்றைப் பார்த்துக் கூட Shaving/Trimming செய்யப் பழகலாம்.

Shaving செய்து முடிய Shaving Razor யை நன்றாக நீரில் கழுவி, ஈரத்தை உலர்த்தி வைக்கவும். இதன் மூலம் Blade துருப்பிடிக்கும் வாய்ப்பைக் குறைக்கலாம்.

Trimmer பாவித்து முடிய அதில் உள்ள மயிர்களை Brush பாவித்து அகற்றவும். நீரில அலசக் கூடிய Trimmer ஆக இருந்தால் நீரில் அலசிய பின்னர். ஈரத்தை உலர்த்தவும்.

Trimmer இற்கும் Hair Clipper இற்கும் பாவித்து முடிய Clipper Blade Oil(Lubrication Oil) போட வேண்டும்.

உங்கள் Grooming Tools களை ஒரு பையில் போட்டு தனியாக வைக்கவும். இன்னொருவர் அவற்றைப் பாவிக்காமல் பார்த்துக் கொள்ளவும். ஏன் என்றால் அவை உங்களது Personal Care Items. இன்னொருவருடன் பகிர்வதன் மூலம் தொற்று நோய்கள் பரவலாம்.

Personal Care Items களாக Razor, Trimmer, Scissors, Nail Cutter, Hair Plucker, Tooth Brush, Comb, Blades, Nail Shaper, Hair Clippers, Shaving Cream Applying Brush போன்றவற்றை கருதலாம். 

Men Grooming Kits Tamil

Note: உங்கள் குடும்பத்தில் பூப்படையும் வயதில் சிறுவர்கள் இருந்தால் அவர்களில் 13-14 ஆவது பிறந்த நாளுக்கு Grooming Kits யைப் பரிசளிக்கலாம். 

வயது வந்த ஆண்களுக்கான சுகாதாரப் பழக்க வழக்கங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.

Tips: சிலருக்கு கழுத்து, அக்குள் மற்றும் அந்தரங்கப்பகுதிகளில்/தொடைகளில் கருமை நிறம்(Pigmentation) ஏற்படுவது உண்டு. வீட்டு/ஆயூர்வேத முறைகளில் அதனை நீக்க முடியாவிட்டால், ஒரு தோல் மருத்துவரை(Dermatologist) நாடவும்.

Keywords: Grooming Kits for Men

Comments

Popular posts from this blog

சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

ஆணும் பெண்ணும் செக்ஸ் செய்யும் போது குழந்தை உருவாவதைத் தள்ளிப் போட பல குடும்பக் கட்டுப்பாட்டு வழிகள் உள்ளன. ஆனால் ஆணும் பெண்ணும் கலவியில் ஈடுபட்டு இயற்கையான முறையில் கருவுற(Impregnate) மிகவும் குறைவான வழிகளே உள்ளன. அதில் ஒரு ஆண் எவ்வளவு நேரம் ஒரு பெண்ணுடன் கலவியில் ஈடுபடுகிறான், அல்லது ஒரு பெண் கலவியில் ஈடுபடும் போது உச்சகட்டத்தை(Climax) அடைந்தாளா? என்பதெல்லாம் ஒரு பெண் கர்ப்பமாவதில் செல்வாக்குச் செலுத்தாது. என்னதான் ஒரு ஆண், தனது ஆண்குறியை ஆழமாக பெண்குறியினுள் நுழைத்து விந்தினை வெளியேற்றினாலும், பெண்குறியினுள் வெளியேறிய விந்தானது பெண்ணின் கருப்பைக்குள் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால் தான் கரு உருவாவதற்கான, அதாவது குழந்தை தங்குவதற்கான பொறிமுறை ஆரம்பமாகும்.  அதற்கு முதலில் கணவனும் மனைவியும் Ovulation(அண்டவிடுப்பு), மற்றும் Periods(மாதவிடாய்) தொடர்பில் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஒரு பெண்ணின் சூல்முட்டை வெடித்து வெளிவருகிறது. சூலகத்தில்(Ovary) இருந்து வெளியேறிய கரு முட்டையானது 12 to 24 hours கள் வரையே உயிர்வாழும். அதன் பிறகு இறந்து விடும், அல்லது கரைந்து விடும...

வயதுக்கு வரும் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

ஒரு ஆண் வயதுக்கு வரும் பருவத்தை கடந்து செல்வது இந்தக் காலத்தைப் பொறுத்தவரையில் மிகவும் கடினமாகும். அதற்குக் காரணம் பெண்களைப் போல ஆண்களுக்கு அவர்கள் வயதுக்கு வரும் போது சரியான வழிகாட்டுதல்கள் அவர்களின் குடும்பத்தினாலும், சமூகத்தினாலும் கொடுக்கப்படுவதில்லை. நண்பர்கள் வழியாக மற்றும் அவன் படித்து, தேடி, சமூகத்தில் இருந்து பார்த்தும், தானாகவே ஆண்கள் பூப்படைதல் பற்றிய அறிவைத் தேடிக் கற்கிறான். ஆபாச(Porn) இணையத்தளங்கள் அவனின் தேடலை, எல்லை கடக்கச் செய்கின்றது. சில கூடாத நண்பர்கள் அவனின் வாழ்க்கையைக் கூட சீரழிக்க வாய்ப்புகள் உள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தாமாக முன்வந்து வயதுக்கு வரும் வயதில் உள்ள ஆண்களுக்கு தேவையான அறிவைக் கொடுப்பது காலத்தின் கட்டாயமாகிறது. அதே நேரம் பாடசாலைகளில் " பாலியல் கல்வி " யின் தேவையும் மிகவும் அவசியமாகிறது என்பதையும் இந்த சமூகம் உணர வேண்டும்.

ஆண்களுக்கிடையிலான நட்பின் எல்லை என்ன?

ஆண்களுக்கிடையிலான நட்பின் வரைவிலக்கணம் அவர்கள் பூப்படையும் போது மாறலாம். சில நட்புகள் Bromance, அதாவது பாலியல் ரீதியான தொடர்பு அல்லாத நெருக்கமான நட்பாகவும் மாறும். ஒரு சில நட்புகள் காதலாகவும்(ஆண்கள் Gay or Bisexual ஆக இருந்தால்) மாறும். சரியான புரிதல் இல்லாவிட்டால், சிறுவயதில் உருவான நட்பு கூட, பாதியில் நலிவடைந்து நண்பன் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். Tips: எக்காரணம் கொண்டும் சிறு வயது முதல் பழகிய நண்பர்களை ஒதுக்க வேண்டாம். அவர்களே ஒதுங்கினாலும் நீங்கள் போய் பேசுங்க. ஒரு நண்பனின் நம்பிக்கையை சம்பாதிப்பது கடினம். உங்கள் நண்பர்களுக்கிடையே எந்தளவுக்கு உங்களுக்கு நெருக்கம் உள்ளது என்பதை வைத்து அந்த நம்பிக்கையின் அளவைத் தீர்மானிக்கலாம். முத்தம் காமத்தில் சேராது. ஆண்கள் பூப்படையும் போது அவர்களின் நட்பும் இயல்பாக எல்லை கடக்கும். நெருக்கம் அதிகமாகும். ரகசியங்கள் பரிமாறப்படும். ஒன்றாக Rest Room/Bathroom போய் பக்கத்து பக்கத்து Urinals யைப் பயன்படுத்தி சிறுநீர் கழிப்பது ஒன்றாக ஆபாசப்படங்கள் பார்ப்பது, அதைப் பற்றி பேசுவது பூப்படையும் போது ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக உரையாடுவது கூச...

ஆண்களுக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படலாமா?

ஈர்ப்பு என்றால் என்ன? பிடித்துப் போதல், கவர்ந்து போதல், அழகில் மயங்குதல், காதல் வயப்படல். பார்த்தவுடன் பத்திக்கும் என்பார்களே அது தான் ஈர்ப்பு. ஒரு நபரைப் பார்க்கும் போது இனம் புரியாத உணர்வுகள் உங்களுள்ளே தட்டியெழுப்பப்படும். வயிற்றுக்குள்ளே பட்டாம்பூச்சி பறக்கிற மாதிரின்னும் சொல்லலாம். அந்த நபருடன் எப்படியாவது நட்பை ஏற்படுத்த வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். அது காதலா, காமமா என்பதை உங்கள் ஆண்குறியே சொல்லும். ஈர்ப்பு என்பது யாருக்கு யார் மேலும் ஏற்படலாம். ஆனால் ஆணுக்குப் பெண் மேலும், பெண்ணுக்கு ஆண் மேலும் ஈர்ப்பு(Attraction) ஏற்படுவதையே இந்த சமூகம் தற்சமயம் வரை ஏற்றுக் கொள்கிறது.  ஆனால் இந்த உலகில் உள்ள அனைவருக்கும் தன் பாலினத்தவர்கள்(Same Sex) மீதும் ஈர்ப்பு ஏற்படும். முதல் முறை ஒரு ஆண், தனது சிறு வயதில் ஜட்டி வாங்க கடைக்குச் சென்று,  அங்கு அடுக்கப்பட்டிருக்கும் ஜட்டி பெட்டிகளில், ஜட்டியுடன் நிற்கும் ஆண்களைப் பார்க்கும் போது, அவனுக்குத் தோன்றும் உணர்வு இவற்றுக்கெல்லாம் முதல் அடித்தளமாக பார்க்கப்படுகிறது. பூப்படையும் வயதில் ஆண்கள் தமது உடலில் உள்ள மாற்றங்கள் தொடர்பாக கலந்துர...

ஆண்கள் தமது ஆண்குறியைக் கையாள்வது எப்படி?

ஆண்களின் ஆண்குறி இரண்டு வகைப்படும். ஒன்று காட்டும் வகை(Shower), அதாவது இயல்பு நிலையிலேயே பெரிதாக இருக்கும். ஆனால் தளர்வாக இருக்கும். புடைத்தெழும் போது அளவில் மாற்றம் இருக்காது ஆனால் உறுதியாகி தடிமனாகும். மற்றையது வளரும் வகை(Grower), அதாவது இயல்பு நிலையில் பச்சை மிளகாய் போல மெல்லியதாக சிறிதாக இருக்கும் ஆனால் புடைத்தெழும் போது பலூன் போல ஊதி உறுதியாகி தடிமனாகும். ஆண்குறியின் அளவும், வடிவமும் ஆளுக்காள் வேறுபடும். விறைப்படைந்த நிலையில் வளரும் வகை ஆண்குறியும், காட்டும் வகை ஆண்குறியும் ஒரே அளவில் தான் இருக்கும்.   Wants to know more about Grower Vs Shower Penis Types? Shower(காட்டும் வகை) மற்றும் Grower(வளரும் வகை) வகை ஆண்குறிகள் தொடர்பாக மேலும் விளக்கமாக அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்(18+) உங்கள் ஆண்குறி காட்டும் வகையா? அல்லது வளரும் வகையா? Comment பண்ணுங்க. ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது ஆண்குறியின் தொப்பியை(ஆண்குறி மொட்டு) அதன் முன் தோலைப்(Foreskin) பின் தள்ளி வெளியே எடுத்து சிறுநீர் கழிக்க வேண்டும்.  அவ்வாறு முன் தோலைப் பின் தள்ளும் போது ஆண்குறி புடைத்தெழலாம். ஆனால் அதனை தினமும் ...