Skip to main content

Posts

Showing posts from November, 2022

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


Sexual Tension ஏன் ஆபத்தானது?

இரண்டு நபர்கள் சாதாரணமாகப் பேசிப் பழக ஆரம்பிக்கும் போது தோன்றும் பாலியல் ரீதியான ஆசை Sexual Tension(பாலின்ப அவா) ஆகும். Suddenly feeling of Sexual Desire between two people, even without doing any Sexual activities. Sexual Tension ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் மாத்திரம் அல்ல. ஆணுக்கும் ஆணுக்கும் இடையில்(Gay or Bisexual Men), மற்றும் பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையில்(Lesbians or Bisexual Women), அதே நேரம் மூன்றாம் பாலினத்தவர்களுடனும்(Transgender and others) கூட ஏற்படும். Sexual Tension என்பது வெறும் பீலிங்க் மட்டும் தானா? இல்லை, அது உங்களை, உங்கள் கட்டுப்பாட்டை மீறிக் கூட(சில வேளைகளில்), எப்படியாவது அந்த நபருடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் அளவுக்கு கொண்டு செல்லும் ஒரு வகை மயக்கம். உங்களுக்கு ஒருவர் மீது Sexual Tension ஏற்பட்டுள்ளதை எப்படி அறிவது? 1. அந்த நபர் அருகில் இருக்கும் போது இனம்புரியாத மகிழ்ச்சி உங்களைச் சூழ்ந்திருக்கும். பட்டாம் பூச்சி பறக்குதுன்னு சொல்லுவாங்களே! அது. 2. அவர்களைப் பற்றியே 24 மணி நேரமும் நினைப்பீர்கள். 3. அவர் உங்களை நெருங்கி, அல்லது தொட்டுப் பேசும் போது மின...