வயதுக்கு வந்த ஆணின் வாழ்க்கைத் துணை அவனை எப்படியெல்லாம் அனுபவிக்கலாம் என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டு முதலிரவில் அல்லது முதல் முறை கலவில் ஈடுபடும் போது அவனை அசத்துவது என்பதை தெரிந்து வைத்திருப்பது இந்தக் காலத்தின் தேவையாக உள்ளது. ஆண்குறியை யோனியில் நுழைப்பது பற்றி மட்டும் சிந்தித்த காலம் போய், இன்று ஆபாசப்படங்களின் ஆதிக்கத்தால் சிற்றின்ப விளையாட்டுக்களில் திளைப்பது கலவியில் ஈடுபடும் போது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. ஒரு ஆணின் உடலில் எந்தப்பகுதியை சீண்டினால் அவனுக்கு Bulb எரியும் என்பதை இந்தப் பதில் மேலோட்டமாகப் பார்ப்போம், மிச்சம் உங்கள் கைகளில் தான் உள்ளது. முதலில் ஒரு நல்ல புரிதல் உங்கள் இருவருக்குள்ளும் ஏற்பட வேண்டும். அதற்கு நீங்கள் இருவரும் முதலிரவிற்கு முன்னர் நன்றாக மனவிட்டு பேச வேண்டும். எச்சில் அருவருப்பாகக் கூடாது! அமிர்தமாக வேண்டும். அதற்காகவே முதலிரவில் ஒரே சொம்பில் பால் அருந்த வைக்கிறார்கள். 1. கலவியில் ஈடுபடும் போது தலையின் பின்புறம் முடியைக் கோதுவது ஆண்களுக்கு பிடிக்கும். தலைமுடிக்குள் கை விரல்களை நுழைத்து மண்டையைத் தடவுவது உகந்தது. அதிலும் குறிப்பாக உங்கள் கணவர், பெண்க
a dedicated Tamil blog for boys who are about to become men, to understand the different stages of male puberty and changes happen with the puberty in the men's body. Most of the information that are discussed in our blog, are gathered from real life experiences of men. Explore the best hygiene practices for men along with basics of sexual intercourse, sexually transmitted infections, and other sexual practices for men.